Author: admin

சென்னை: புதிதாக பணிக்கு சேருவோருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தேபி பிரசாத் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியது. இதனால் ரூ.3 கோடியே 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இத்திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.99.45 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் ஆக. 1 முதல் 2027-ம் ஆண்டு ஜூலை 31 வரை உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு இத்திட்டம் பொருந்தும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (பிஎப்) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், முதல்முறையாக பணியில் இணைந்து வைப்பு நிதிக்கு பதிவு செய்யப்படும் ஊழியர்களுக்கு ரூ.15,000 வரை ஊக்கத்தொகை இரு தவணைகளாக வழங்கப்படும். இத்தொகை, நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். தொழில் நிறுவனங்களுக்கும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 2 ஆண்டுகளுக்கு மாதத்துக்கு…

Read More

மலச்சிக்கல் உங்களை வீங்கியதாகவும், மந்தமாகவும், வெளிப்படையான சங்கடமாகவும் உணரக்கூடும். ஓவர்-தி-கவுண்டர் மலமிளக்கிகள் விரைவான நிவாரணத்தை வழங்கக்கூடும் என்றாலும், அவை எப்போதும் சிறந்த நீண்ட கால தீர்வாக இருக்காது. அதிர்ஷ்டவசமாக, ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கும் போது மலச்சிக்கலை மெதுவாக எளிதாக்கும் பயனுள்ள இயற்கை வைத்தியம் உள்ளது. இந்த எளிய, வீட்டு அடிப்படையிலான உத்திகள் விஷயங்களை இயற்கையாக நகர்த்த உதவும்.மலச்சிக்கலைக் குறைப்பதற்கும் ஆரோக்கியமான செரிமானத்தை ஆதரிப்பதற்கும் இயற்கை வழிகள்இயற்கையாகவே மலச்சிக்கலை எளிதாக்க உடல் இயக்கம்உடல் செயல்பாடு உங்கள் குடலில் உள்ள தசைகளைத் தூண்ட உதவுகிறது. 20 முதல் 30 நிமிட விறுவிறுப்பான நடை கூட குடல் அசைவுகளை மேம்படுத்தலாம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும். மென்மையான யோகா போஸ்கள், குறிப்பாக அடிவயிற்றில் கவனம் செலுத்தும் திருப்பங்கள் மற்றும் நீளங்களும் சிறந்த செரிமானத்தை ஆதரிக்கின்றன. வழக்கமான இயக்கம் உங்கள் செரிமான அமைப்பை செயலில் வைத்திருக்கிறது மற்றும் இயற்கையாகவே மலச்சிக்கலை நீக்க உதவுகிறது.அதிக தண்ணீரைக் குடிப்பது இயற்கையாகவே…

Read More

மாட்ரிட்: உலகக் கோப்பை வில்வித்தை போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா, பிரனீத் கவுர், பிரித்திகா பிரதீத் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 225-227 என்ற கணக்கில் சீன தைபேவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. மகளிருக்கான தனிநபர் காம்பவுண்ட் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா 147-148 என்ற கணக்கில் இங்கிலாந்தின் எல்லா கிப்சனிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Read More

அனல் அரசு இயக்கத்தில் சூர்யா சேதுபதி நடித்து ஜூலை 4-ம் தேதி வெளியான படம், ‘பீனிக்ஸ்’. இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், படத்தில் நடித்த மூணாறு ரமேஷ், ஆடுகளம் முருகதாஸ், நடிகர் திலீபன், காக்கா முட்டை விக்னேஷ், தயாரிப்பாளர் ராஜலட்சுமி அனல் அரசு என பலர் கலந்துகொண்டனர். இயக்குநர் அனல் அரசு பேசும்போது, “நீண்ட நாட்கள் சினிமாவில் இருந்த பிறகு இயக்குநராக முடிவு செய்தேன். 32 வருடங்களாக சினிமாவில் பணியாற்றி வருகிறேன். ஒரு படத்தைத் தயாரிக்கும் அளவுக்கு இன்று வளர்ந்துள்ளேன். இந்த படத்தின் வெற்றி எனக்கு மட்டும் பயன் அளிக்காது. இதில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் பயனளிக்கும். சூர்யாவை விமர்சித்து டிரோல் செய்வோருக்கு நான் சொல்லிக்கொள்வது, “நீங்கள் சூர்யாவின் வாழ்க்கையில் மட்டும் விளையாடவில்லை. இந்த படத்தின் மூலமாக புதிதாக சினிமாவில் எட்டிப்பார்த்துள்ள அனைவருடைய வாழ்க்கையிலும் விளையாடுகிறீர்கள். இதை சூர்யா விஜய் சேதுபதி படமாக…

Read More

சென்னை: ​தேனாம்​பேட்​டை​யில் உள்ள பாது​காப்பு கணக்கு கட்​டுப்​பாட்​டாளர் அலு​வல​கத்​தில் சென்னை பாது​காப்பு கணக்கு கட்டுப்​பாட்​டாளர் ஜெயசீலன் கூறிய​தாவது: கடந்த ஜூன் 30-ம் தேதி திருச்​சி​யில் பாது​காப்​புத் துறை ஓய்​வூ​தி​யர்​களுக்​கான சிறப்பு குறைதீர் முகாம் நடை​பெற்​றது. இந்த முகாமில் 7 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பாது​காப்​புத் துறை ஓய்​வூ​தி​யர்​கள் பங்​கேற்​றனர். அன்றைய தினமே 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட குறை​களுக்கு தீர்வு காணப்​பட்​டது. மீத​முள்ள 2000 குறை​கள் ஒரு மாத காலத்​தில் தீர்க்கப்படும். இதனை தொடர்ந்து தமிழகம் முழு​வதும் அனைத்து பகு​தி​களுக்​கும் சென்று ஓய்​வூ​தி​யர்​களின் குறை​களைக் கேட்​டறிய 5 பிரச்​சார வாக​னங்​கள் அனுப்​பப்​பட்​டன. இந்த வாக​னங்​கள் மூலம் 5100 புகார்​கள் பெறப்​பட்டு அதில் 3 ஆயிரம் புகார்​களுக்கு அப்​போதே தீர்வு காணப்​பட்​டது. அதே இடத்​தில் தீர்​வு​காண முடி​யாத 2000 புகார்​களுக்கு 21 நாட்​களுக்​குள் தீர்வு காணப்​படும். இந்​தி​யா​விலேயே ஓய்​வூ​தி​யர்​களின் வீடு​களுக்கே சென்று குறை​களுக்​குத் தீர்வு காணப்​படு​வது இது முதல்​முறை. தமிழகத்​தில் அடுத்​தகட்​ட​மாக மதுரை​யில் நவம்​பர் மாத​மும்,…

Read More

கனடாவில் இந்தியர்கள் ரிவர் கிரெடிட் வங்கியில் ‘கங்கா ஆர்த்தி’ நிகழ்த்தினர் கனடாவின் மிசிசாகாவில் உள்ள கிரெடிட் ஆற்றின் கரையில் இந்திய சமூகம் “கங்கா ஆர்த்தி” ஐ நிகழ்த்தியது, சமூக ஊடகங்களில் கலவையான எதிர்வினைகளை ஈர்த்துள்ளது.பாரம்பரிய இந்து விழா, பொதுவாக கங்கா நதியின் கரையில் நிகழ்த்தப்பட்டது, அணி வானொலி திஷூம் ஏற்பாடு செய்தது மற்றும் பாரம்பரிய உடையில் உடையணிந்த இந்திய புலம்பெயர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இந்தியாவின் துணைத் தூதரகம், டொராண்டோ, நிகழ்வின் காட்சிகளை அவர்களின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) கைப்பிடியில் பகிர்ந்து கொண்டது, தூதரகம் சஞ்சீவ் சக்லானி தூதரகத்தை “தெய்வீக மந்திரங்கள் மற்றும் பக்தியுள்ள மந்திரங்களின் ஆத்மார்த்தமான மாலை” என்று விவரித்ததைக் குறிப்பிட்டார்.விழாவில் வேத சடங்குகள், மந்திரம் கோஷம் மற்றும் கிரெடிட் ஆற்றில் விளக்குகள் மிதப்பது ஆகியவை அடங்கும், சமூக ஊடக பயனர்களிடமிருந்து கலவையான எதிர்வினைகளை வரைந்தன.”கடன் அல்ல கங்கா அல்ல. அவர்கள் என்ன வணங்குகிறார்கள்?” மற்றவர்கள் இதை நம்பிக்கை மற்றும்…

Read More

திருவனந்தபுரம்: செ​விலியர் நிமிஷா பிரி​யா​வின் உயிரைக் காப்​பாற்​று​வதற்​காக ரூ.8.60 கோடி குரு​திப் பணம் தரு​வதற்கு குடும்​பத்​தார் முன்​வந்​துள்​ளனர். கேரள மாநிலம் பாலக்​காட்​டைச் சேர்ந்​தவர், செவிலியர் நிமிஷா பிரி​யா. 38 வயதாகும் நிமிஷா பிரியா மேற்​காசிய நாடான ஏமனில் செவிலிய​ராக பணிபுரிந்து வந்​தார். அங்கு தன்​னுடன் பங்​கு​தா​ர​ராக இருந்த ஏமன் நாட்​டைச் சேர்ந்த தலால் அப்டோ மெஹ்தி என்​பவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த குற்​றச்​சாட்​டில் அவர் கைது செய்​யப்​பட்​டார். இந்த வழக்​கில் அவருக்கு அந்​நாட்டு நீதி​மன்​றம் மரண தண்​டனை விதித்​துள்​ளது. அவருக்கு வரும் 16-ம் தேதி தூக்கு தண்​டனை நிறைவேற்​றப்பட உள்​ள​தாக அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. இந்​நிலை​யில், மரண தண்​டனையை தடுத்து நிறுத்​தக் கோரி, உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில் நிமிஷா பிரி​யா​வின் உயிரைக் காப்​பாற்​று​வதற்​காக பாலக்​காட்​டில் உள்ள அவரது குடும்​பத்​தார் தொடர்ந்து போராடி வரு​கின்​றனர். இந்​நிலை​யில் தலால் அப்டோ மெஹ்தி குடும்​பத்​தா​ருக்கு ரூ.8.60 கோடி குரு​திப் பணத்​தைக்…

Read More

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று 8-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 13-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார். இதில் இகா ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். விம்பிள்டன் தொடரில் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும். ஒட்டுமொத்தமாக இகா ஸ்வியாடெக் வென்றுள்ள 6-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். முன்னதாக நேற்று முன்தினம் இரவு ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 6-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 3-6, 3-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் இறுதிப்…

Read More

சென்னை: கடலுார் மாவட்​டம் செம்​மங்​குப்​பத்தில் பள்ளி வாக​னம் மீது பயணி​கள் ரயில் மோதிய சம்​பவத்தில் 3 மாணவர்​கள் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவத்தைத் தொடர்ந்​து, தெற்கு ரயில்​வே​யில் லெவல் கிராசிங் பகு​திகளில் ரயில்வே அதி​காரி​களின் சோதனை நடை​பெற்று வரு​கிறது. அந்​தவகை​யில், தெற்கு ரயில்​வேக்கு உட்​பட்ட கோட்​டங்​களில் ரயில்வே ‘கேட்’ உள்​ளிட்ட பல்​வேறு பிரிவு​களில் 9-ம் தேதி அதி​காரி​கள் ஆய்வு மேற்​கொண்​டனர். குறிப்​பாக, அரக்​கோணம் – செங்​கல்​பட்டு தடத்​தில் ரயில்வே அதி​காரி​கள் திடீர் சோதனை நடத்​தி​ய​போது, திரு​மால்​பூர் அரு​கில் 40 மற்​றும் 44 ரயில் கேட்​டு​களில், இரவு பணி​யின்​போது இரண்டு கேட் கீப்​பர்​கள், தூங்​கிக்​கொண்​டிருந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, கேட் கீப்​பர்​கள் ஆஷிஸ்​கு​மார், கார்த்​தி​கேயன் ஆகியோர் உடனடி​யாக பணியிடை நீக்கம் செய்​யப்​பட்​டனர். இதைத்​தொடர்ந்​து, லெவல் கிராசிங்கில் பணி​யாற்​றும் கேட்​கீப்​பர்​கள் மிகக் கவன​மாக பணி​யாற்ற வேண்​டும் என்​றும், ரயில்வே பாது​காப்பு விதி​முறை​களை முறை​யாக பின்​பற்ற வேண்​டும் என்​றும், தவறும் பட்​சத்​தில் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்றும் ரயில்வே…

Read More

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் நுவ​பாடா மாவட்​டம் சிகா​பாஹல் கிராமத்​தைச் சேர்ந்​தவர் 95 வயது மூதாட்டி மங்​கல்​பாரி மஹா​ரா. தள்​ளாத வயதில் இவரால் நடப்​ப​தற்கு முடி​யாத நிலை இருந்​தது. இந்​நிலை​யில் இவரது வீட்​டின் அருகே இருந்த தெரு ​நாய் ஒன்​று, மூதாட்டி மஹா​ராவை கடித்​தது. இதற்​காக, மூதாட்​டிக்கு உள்​ளூர் ஆரம்ப சுகா​தார மையத்​தில் சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. ஆனாலும், நாய் கடித்​துள்​ள​தால் ரேபிஸ் தடுப்​பூசி செலுத்த வேண்​டும். ஆனால் ஆரம்ப சுகா​தார மையத்​தில் தடுப்​பூசி இல்​லாத​தால் வெளியூர் சென்று செலுத்​திக் கொள்​ளு​மாறு சுகா​தார மைய அதி​காரி தெரி​வித்​தார். இதனால் மஹா​ரா, தடுப்​பூசி போடு​வதற்​காக தனது கிராமத்​துக்கு அரு​கிலுள்ள சினாப்​பள்ளி சமூக சுகா​தார மையத்​துக்கு செல்ல வேண்டி இருந்​தது. அந்த நேரத்​தில் அந்த மாவட்ட டிரைவர்​கள் சங்​கத்​தினர் ஸ்டிரைக் போராட்​டத்​தில் ஈடு​பட்​டிருந்​தனர். அதனால் அவருக்கு வாக​னங்​கள் கிடைக்​க​வில்​லை. இதையடுத்து 10 கிலோமீட்​டருக்​கும் அதி​க​மான தூரத்​தில் அமைந்​துள்ள சினாப்​பள்​ளிக்​குச் மஹாரா கால்​நடை​யாகவே புறப்​பட்​டார். தள்​ளாத வயதில் மிக​வும்…

Read More