Author: admin

சனா: ஏமன் நாட்டில் கேரள மாநில செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேரளா​வின் இஸ்​லாமிய மதத் தலை​வர் அபுபக்​கர் முஸ்​லி​யாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. செவிலியர் நிமிஷா பிரியா விவகாரத்தில் அபுபக்​கர் முஸ்​லி​யார் மத்​தி​யஸ்​தம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், இந்திய அரசு தரப்பில் நிமிஷாவின் விவகாரத்தை கவனித்து வரும் அதிகாரிகள், மரண தண்டனை ரத்து குறித்து இன்னும் உறுதி செய்யவில்லை. அபுபக்​கர் முஸ்​லி​யார் கோரிக்கையை ஏற்று ஏமன் நாட்டை சேர்ந்த மதகுரு ஹபீப் உமர் பின் ஹபீஸ், நிமிஷாவின் விவகாரத்தில் இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தவும், தண்டனையை பரிசீலிக்கவும் வல்லுநர் குழுவை அமைத்தார். இந்த பேச்சுவார்த்தை மற்றும் தண்டனை பரிசீலனையில் ஏற்பட்ட இறுதி உடன்பாட்டின்படி நிமிஷாவின் மரண தண்டனை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ஏமனின் சமூக செயற்பாட்டாளர் சர்ஹான் ஷம்சான் அல் விஸ்வாபி…

Read More

மதுரை: நீ​திப​தி​களை​யும், நீதித்​துறையை​யும் விமர்​சித்து சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளி​யிட்ட வழக்​கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிப​திக்கு உயர் நீதி​மன்ற அமர்வு பரிந்​துரை செய்துள்ளது. உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன். இவர் சாதிரீ​தி​யாக நடந்து கொள்​வ​தாக உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​திக்கு வழக்​கறிஞர் எஸ்​.​வாஞ்​சி​நாதன் புகார் அனுப்​பி​யிருந்​தார். இந்​தப் புகார் வழக்​கறிஞர்​கள் வாட்​ஸ்​அப் குழு​வில் வைரலானது. இந்​நிலை​யில் தஞ்சை தமிழ் பல்​கலைக்​கழக பேராசிரியர் நியமனம் தொடர்​பான மேல்​முறை​யீடு மனு, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், கே.​ராஜசேகர் அமர்​வில் ஜூலை 25-ல் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மேல்​முறையீட்டு வழக்​கில் 3-வது எதிர்​மனு​தா​ரரின் வழக்​கறிஞ​ரான வாஞ்​சி​நாதனை, நீதி​மன்​றத்​தில் ஆஜராக நீதிப​தி​கள் உத்தரவிட்டனர். அதன்​படி வாஞ்​சி​நாதன் உயர் நீதி​மன்​றத்​தில் ஆஜரா​னார். அவரிடம் எங்​கள் இரு நீதிப​தி​களில் ஒரு​வர் (ஜி.ஆர்​.சு​வாமி​நாதன்) சாதி பாகு​பாடுடன் செயல்​படு​வ​தாக குற்​றம்​சாட்​டி​யுள்​ளீர்​கள். அதே நிலைப்​பாட்​டில்​தான் தற்​போதும் உள்​ளீர்​களா? எனக் கேள்வி எழுப்​பினர்.…

Read More

வைரஸ் ஹெபடைடிஸ், ஆல்கஹால் நுகர்வு மற்றும் வளர்சிதை மாற்ற செயலிழப்பு-தொடர்புடைய ஸ்டீடோடிக் கல்லீரல் நோய் (MASLD) போன்ற ஆபத்து காரணிகளை நிவர்த்தி செய்வதன் மூலம் கல்லீரல் புற்றுநோய் வழக்குகளில் 60% கல்லீரல் புற்றுநோய்கள் தடுக்கக்கூடியவை என்பதை லான்செட்டில் சமீபத்திய ஆய்வில் வெளிப்படுத்துகிறது. 2050 க்குள் MASLD தொடர்பான கல்லீரல் புற்றுநோயில் குறிப்பிடத்தக்க உயர்வை வல்லுநர்கள் கணித்துள்ளனர், குறிப்பாக நீரிழிவு மற்றும் உடல் பருமன் உள்ளவர்களிடையே. 2020 ஆம் ஆண்டில், சுமார் 905,700 பேர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 830,200 பேர் இறந்தனர். இது பல நாடுகளில் இறப்புக்கான முதல் மூன்று காரணங்களாக உள்ளது. கல்லீரல் நோய்கள் அதிகரித்து வருவதால், எண்கள் மேலும் அதிகரிக்கக்கூடும். இருப்பினும், ஒரு புதிய ஆய்வில் கல்லீரல் புற்றுநோய் வழக்குகளில் பெரும்பாலானவை தடுக்கக்கூடியவை என்று கண்டறிந்துள்ளது. லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு புதிய பகுப்பாய்வின்படி, 5 கல்லீரல் புற்றுநோய் வழக்குகளில் 3 தடுக்கக்கூடியவை. இது உலகளவில் கல்லீரல் புற்றுநோய்…

Read More

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தில் இறகு பந்து (பாட்​மிண்​டன்) விளை​யாடிக் கொண்​டிருந்த 25 வயது இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்​பட்டு உயி​ரிழந்​துள்​ளார். ஹைத​ரா​பாத்​தின் நாகோல் உள் விளை​யாட்டு அரங்​கில் ராகேஷ் (25) என்​பவர் தனது நண்​பர்​களு​டன் நேற்று காலை​யில் பாட்​மிண்​டன் விளை​யாடிக் கொண்​டிருந்​தார். அப்​போது கீழே விழுந்த இறகு பந்தை எடுத்து மீண்​டும் ஆட முயற்​சித்​த​போது, அப்​படியே கீழே சரிந்​தார். உடனே நண்​பர்​கள் ஓடிச்சென்று அவருக்கு முதலுதவி சிகிச்​சைகள் செய்து அரு​கில் உள்ள மருத்​து​வ​மனைக்கு கொண்டு போய் சேர்த்​தனர். அங்கு அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், ராகேஷ் ஏற்​கெனவே மாரடைப்பு ஏற்​பட்டு இறந்து விட்​டதை உறு​திப்​படுத்​தினர். தின​மும் உடற்​ப​யிற்சி செய்​ததுடன் இறகு பந்து ஆடு​வதை​யும் வழக்​க​மாக கொண்​டிருந்த ராகேஷ் ஏன் இறந்​தார்? என்ற கேள்வி அனை​வருடைய மனதி​லும் எழுந்​துள்​ளது. ராகேஷின் மரணம் அவரின் குடும்​பத்​தாரை வெகு​வாக புரட்​டிப் போட்​டுள்​ளது. ராகேஷ் விளை​யாடிக் கொண்​டிருந்​த​போது திடீரென சரிந்து கீழே விழுந்து இறக்​கும் வீடியோ தற்​போது தெலங்​கா​னா, ஆந்​திர…

Read More

சென்னை: மத்​திய அரசு மீது பழி​போ​டா​மல் தமிழகத்​தில் கடந்த 4 ஆண்​டு​களில் திமுக செய்த சாதனை​களை பட்​டியலிட வேண்டும் என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை தெரி​வித்​துள்​ளார். சென்னை விமான நிலை​யத்​தில் செய்தியாளர்​களிடம் அண்​ணா​மலை கூறிய​தாவது: கங்கை கொண்ட சோழபுரம் என்ற சிறிய ஊரின் தலை​யெழுத்​தை, பிரதமரின் வருகை நிச்​சய​மாக மாற்​றும். பிரதமரின் வரு​கைக்கு பிறகு நிறைய சுற்​றுலா பயணி​கள், ஆன்​மிக​வா​தி​கள் ஏராளமானோர் வருகை தரு​வார்​கள். பிரதமரை சந்​திப்ப​தற்​காக ஓ.பன்​னீர்​செல்​வம் அனு​மதி கேட்​டிருந்​தாரா என்​பது எனக்கு தெரி​யாது. தமிழகத்​தில் வறட்சி தொடங்கி விட்​டது. எனவே, கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு பணியை நடத்​த வேண்​டும். விவ​சாய கடன் வழங்​கு​வதற்கு சிபில் ஸ்கோர் கேட்​ப​தில் இருந்து விவ​சா​யிகளுக்கு விலக்கு அளிப்​பது தொடர்​பாக மத்​திய அரசு பரிசீலித்து வரு​கிறது. இன்​னும் பாஜக தேசிய தலை​வரை தேர்ந்​தெடுக்க வேண்​டும். தமிழகத்​தில் மாநில பொறுப்​பாளர்​கள் இன்​னும் முழு​மை​யாக தேர்வு செய்​யப்​பட​வில்​லை. அகில இந்​திய அளவில் மாநில…

Read More

மார்பு வலிக்கு வரும்போது, நம் மனம் தானாகவே மாரடைப்பை நோக்கி விலகுகிறது, மேலும் இது நம் கவலையை மேலும் தீவிரப்படுத்துகிறது. இருப்பினும், உறுதியாக இருப்பது எப்போதுமே ஒரு நல்ல யோசனையாக இருந்தாலும், மார்பு வலி என்பது இதயப் பிரச்சினையால் மட்டுமல்ல என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தசை இழுத்தல், ஒரு கனமான பொருளைத் தூக்குவது அல்லது வாயு கூட மாரடைப்பைப் பிரதிபலிக்கும் மார்பு வலியை ஏற்படுத்தும், இதில் வாயு பெரும்பாலும் கார்டியாக் அல்லாத காரணியாகவே உள்ளது. மேலும் கற்றுக்கொள்வோம் …இதயம்/வாயு வலிக்கு இடையிலான ஒரு வித்தியாசம்மார்பு வலி ஏற்படுவது மக்களை உடனடி பீதிக்கு அனுப்புகிறது. உறுதியாக இருப்பது இயல்பு. அதே இடத்தில் இரைப்பை குடல் பிரச்சினைகளுடன் மாரடைப்பு அறிகுறிகள் ஏற்படுகின்றன, ஆனால் நோயாளிகளுக்கு சமமான அளவிலான பயத்தை உருவாக்குகின்றன.மார்பு வலி: அனைவரும் ஒரே மாதிரியாக இல்லைமாரடைப்புக்கு உடனடி கவனம் தேவைப்படுகிறது, ஏனென்றால் மாரடைப்பு அறிகுறிகள் உயிருக்கு ஆபத்தானவை, ஆனால் தீவிரமற்ற மார்பு…

Read More

புதுடெல்லி: பிஹாரில் சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்டு அம்​மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியலில் தேர்​தல் ஆணை​யம் சிறப்பு திருத்​தப் பணி மேற்​கொண்​டது. 2003-ம் ஆண்​டுக்கு பிறகு வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்​கப்​பட்​ட​வர்​கள் தங்​கள் குடியுரிமையை நிரூபிக்க தேவை​யான ஆவணங்​களை அளிக்க வேண்​டும் என தேர்​தல் ஆணை​யம் கூறியது சர்ச்​சையை ஏற்படுத்தி​யது. இந்​நிலை​யில் தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹாரில் சமீபத்​தில் வெளி​யானது வரைவு வாக்​காளர் பட்​டியல் மட்​டுமே. என்​றாலும் இதனை இறு​திப் பட்​டியல் என்ற தோற்​றத்தை ஏற்​படுத்த சிலர் முயற்​சிக்​கின்​றனர். பெயரை​ தவறாக சேர்த்​தது அல்​லது நீக்​கியதை​ சுட்​டிக்​காட்ட ஆக. 1 முதல் செப்​. 1 வரை அவகாசம் உள்ள நிலை​யில் இப்​போது ஏன் இவ்​வளவு பெரிய பரபரப்பை ஏற்​படுத்​துகிறார்​கள் என்​பதை புரிந்து கொள்ள முடிய​வில்​லை. இவர்​கள் தங்​களின் 1.6 லட்​சம் பூத் முகவர்​களிடம் ஆட்​சேபனை அல்​லது கோரிக்கை ஆவணங்​களை ஆக. 1 முதல் செப். 1 வரை சமர்ப்​பிக்க ஏன் உத்​தர​விடக்​கூ​டாது?…

Read More

பதுமி: ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்​டி​யில் இந்​தி​யா​வின் இளம் வீராங்​க​னை​யான திவ்யா தேஷ்​முக், சகநாட்​டைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த கிராண்ட் மாஸ்​ட​ரான கோனேரு ஹம்​பியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்று வரலாற்று சாதனை படைத்​தார். ஜார்​ஜியா நாட்​டில் உள்ள பதுமி நகரில் ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் இறு​திப் போட்​டி​யில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான 38 வயதான கோனேரு ஹம்​பி, சகநாட்​டைச் சேர்ந்த 19 வயதான சர்​வ​தேச மாஸ்​ட​ரான திவ்யா தேஷ்​முக்​குடன் மோதி​னார். இரண்டு கிளாசிக்​கல் ஆட்​ட​மும் டிரா​வில் முடிவடைந்​ததை தொடர்ந்து வெற்​றி​யாளரை தீர்​மானிப்​ப​தற்​கான டைபிரேக்​கர் ஆட்​டம் இன்று நடை​பெற்​றது. இதில் முதல் ஆட்​டத்​தில் வெள்ளை நிற காய்​களு​டன் திவ்யா தேஷ்​முக் விளை​யாடி​னார். இந்த ஆட்​ட​மும் டிரா ஆனது. தொடர்ந்து அடுத்த ஆட்​டத்​தில் கருப்பு காய்​களு​டன் விளை​யாடிய திவ்யா தேஷ்​முக், 2 முறை உலக ரேப்​பிடு சாம்​பிய​னான கோனேரு ஹம்​பியை 2.5-1.5…

Read More

பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சாடுசக் பகுதியில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த காய்கறி சந்தையில் மக்கள் வழக்கம்போல் நேற்று காலையில் பரபரப்பாகப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாவலர்களும், ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பின்னர் கொலையாளி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் கொலையாளி உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக பாங்காக் போலீஸார் கூறியதாவது: துப்பாக்கிச்சூடு நடத்திய கொலையாளியை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையிலான மோதல் போக்கு இந்த சம்பவத்துக்கு காரணமா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

Read More

சென்னை: கம்​யூனிச இயக்​கம் மாறாத தன்​மையோடு நிலைத்து நின்று மக்​களுக்​காக போராடி வரு​கிறது என்று புத்தக வெளியீட்டு விழா​வில் நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு தெரி​வித்​தார். நியூ செஞ்​சுரி புக் ஹவுஸ் நிறு​வனம் சார்​பில் கவிஞர் ஜீவ பாரதி எழு​திய ‘காலம்​தோறும் கம்​யூனிஸ்​டு​கள்’ நூலை அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வெளி​யிட, குன்​றக்​குடி பொன்​னம்பல அடிகளார் பெற்​றுக்​கொண்டார். அப்​போது தங்​கம் தென்​னரசு பேசி​யது: காலங்​கள் மாறிக்​கொண்​டிருக்க முடி​யும். ஆனால், கம்​யூனிஸ்​டு​கள் ஒரு​போதும் மாறுவது இல்​லை. மாற்​றம் ஒன்​று​தான் மாறாதது என்​பது கணிதத்​துக்கு பொருத்​த​மாக இருக்​கலாம். ஆனால், பொது​வாழ்​வில் நூற்​றாண்டு கண்​டிருக்​கக்​கூடிய கம்​யூனிஸ்ட் இயக்​கம் மாறாது தன்​மை யோடு நிலைத்து நின்று மக்களுக்​காக போராடி வருகிறது. கம்​யூனிசம் என்​பது மாறிலி மட்​டும் அல்ல, ஒரு முடி​விலி​யாக​வும் இருக்​கிறது. இவ்​வாறு அவர் பேசி​னார். முதல்​வர் வாழ்த்து: முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள வாழ்த்து செய்​தி​யில், ‘இந்​நூல், இந்த மண்​ணின் சிந்​தனையைச் சிவப்​பாக்​கிய தென்​னிந்​தி​யா​வின் முதல் கம்​யூனிஸ்ட் சிங்​கார​வேலர் முதல்…

Read More