Author: admin

திருநெல்வேலி: சிறு​பான்மை மக்​களின் வாக்​கு​களைப் பிரிக்​கவே விஜய்யை பாஜக களமிறக்​கு​கிறது என்று சட்​டப்​பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு கூறி​னார். நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: நடிகர் விஜய்யின் தாயார் சிறு​பான்மை சமூகத்​தைச் சேர்ந்​தவர். இதனால், சிறுபான்மை மக்​களின் வாக்​கு​களைப் பிரிக்​கவே விஜய்யை பாஜககளமிறக்​கு​கிறது. விஜய் வீட்​டில் நடை​பெற்ற வரு​மான வரிசோதனை குறித்து இது​வரை சரி​யான தகவல்​கள் வெளி​யிட​வில்லை. வரு​மான வரித்​துறை அதிகாரி​யாக இருந்த அருண்​ராஜுக்​கு, தவெக கட்​சி​யில் பதவி​யும் வழங்​கப்​பட்​டுள்​ளது. சாத்​தான்​குளம் சம்​பவத்​தில் அப்​போதைய அரசு வழக்​குப்பதிவு செய்​யவே தயங்​கியது. ஆனால், அஜித்​கு​மார் விவ​காரத்​தில் உடனுக்​குடன் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டு, நடவடிக்கை எடுக்கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அப்பாவு தெரி​வித்​தார்.

Read More

காலை முன்னால் உள்ள நாளுக்கு மட்டுமல்ல, உங்கள் முழு வீட்டிலும் பாயும் ஆற்றலுக்காக காலை தொனியை அமைத்தது. குழந்தைகள் குழப்பம், குழப்பம் அல்லது ஆன்லைன் வகுப்புகளில் உள்நுழைவதற்கான அவசரத்தை எழுப்பும்போது அல்லது கதவை விட்டு வெளியேறும்போது, அவர்களின் மனநிலை அந்த வழியைப் பின்பற்றுகிறது. ஆனால் காலை அமைதியாகவும், கட்டமைக்கப்பட்டதாகவும், ஆதரவாகவும் இருக்கும்போது, ஏதோ மாறுகிறது. அவர்கள் நிலையானவர்கள், அதிக கவனம் செலுத்துகிறார்கள், நாளை எதிர்கொள்ள உந்துதலாக உணர்கிறார்கள். இதைச் செய்ய உங்கள் முழு வழக்கத்தையும் நீங்கள் மாற்றியமைக்கத் தேவையில்லை. ஒரு சில வேண்டுமென்றே பழக்கவழக்கங்கள் உங்கள் காலையை மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் குடும்ப இணைப்பிற்கான சக்திவாய்ந்த அடித்தளமாக மாற்றும். ஏழு காலை சடங்குகள் இங்கே மிகவும் நேர்மறையான சூழ்நிலையை உருவாக்குகின்றன, மேலும் உங்கள் பிள்ளை உந்துதலுடன் தங்கள் நாளைத் தொடங்க உதவுகின்றன, கரைப்பு அல்ல.

Read More

தேனி: ​மா​தாந்​திர பூஜைக்​காக சபரிமலை​யில் இன்று மாலை ஐயப்​பன் கோயில் நடை திறக்​கப்​படு​கிறது. சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நவக்​கிரக பிர​திஷ்டை வழி​பாட்​டுக்​காக கடந்த 11-ம் தேதி மாலை​யில் நடை திறக்​கப்​பட்​டது. தொடர்ந்​து, 12-ம் தேதி பல்​வேறு வழி​பாடு​கள் நடை​பெற்​றன. கடந்த 13-ம் தேதி நவக்​கிரக கோயில் புனர்​பிர​திஷ்டை மற்​றும் கும்​பாபிஷேகம் நடை​பெற்​று, அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்​தப்​பட்​டது. இந்​நிலை​யில், மாதாந்​திர வழி​பாட்​டுக்​காக இன்று (ஜூலை 16) சபரிமலை​யில் நடை திறக்​கப்பட உள்​ளது. மாலை 5 மணிக்கு தந்​திரி​கள் கண்​டரரு ராஜீவரு, பிரம்​மதத்​தன் ராஜீவரு ஆகியோர் தலை​மை​யில், மேல்​சாந்தி அருண்​கு​மார் நம்​பூ​திரி நடையை திறந்து வைக்கிறார். நாளை அதி​காலை​யில் இருந்து தொடர் வழி​பாடு​கள் நடை​பெற்​று, 21-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்​தப்​படும். நிறைபுத்​தரி பூஜைக்​காக 29-ம் தேதி நடை திறக்​கப்​பட்டு ஒரு​நாள் வழி​பாட்​டுக்​குப் பின்பு 30-ம் தேதி இரவு நடை சாத்​தப்​படும். தற்​போது தென்​மேற்​குப் பரு​வ​மழை தீவிரமடைந்​துள்​ள​தால்…

Read More

பெரம்பலூர்: கண்ணில் பார்க்க முடியாத காற்றில்கூட ஊழல் செய்த கட்சி திமுக என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியது: இந்த 50 மாத கால திமுக ஆட்சியில் இந்தப் பகுதிக்கு இந்தத் தொகுதியின் அமைச்சர் ஏதாவது ஒரு பெரிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளாரா? தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றி உள்ளனர். 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாள் ஆக அதிகரிப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது 50 நாட்களாக குறைத்துவிட்டார்கள். கேட்டால் மத்திய அரசு நிதியைக் குறைத்துவிட்ட தாக கூறுகிறார்கள். இந்தத் திட்டத்தில் நீங்கள் மிகப்பெரிய ஊழல் செய்ததால் மத்திய அரசு நிதி கொடுக்க மறுத்தது. ஆனால் நாங்கள் நேரில் சென்று…

Read More

விழுப்புரம்: திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் உள்ள தனது வீட்​டில் அதிநவீன ஒட்​டு​கேட்பு கருவி பொருத்​தப்​பட்​டுள்​ள​தாக கடந்த 10-ம் தேதி பாமக நிறுவனர் ராம​தாஸ் கூறி​னார். பின்​னர், சென்​னை​யில் இருந்து தைலாபுரத்​துக்கு கடந்த 12-ம் தேதிசென்ற தனி​யார் துப்​பறி​யும் குழு​வினர் 3 மணி நேரம் ஆய்வு செய்​தனர். அக்​குழு வழங்​கும் அறிக்​கை​யின் அடிப்​படை​யில், அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என ராம​தாஸ் குறிப்​பிட்​டிருந்தார். இந்​நிலை​யில், விழுப்​புரம் எஸ்​.பி. அலு​வல​கத்​தில் உள்ள சைபர் க்ரைம் பிரி​வில் கூடு​தல் எஸ்​.பி. தினகரனிடம் பாமக தலைமை நிலை​யச் செய​லா​ளர் அன்​பழகன் நேற்று புகார் மனு அளித்​துள்​ளார். அதில், “தைலாபுரத்​தில் உள்ள ராம​தாஸ் வீட்​டில் சட்ட விரோதமாக அதிநவீன ஒட்​டு​கேட்பு கருவி பொருத்​தப்​பட்​டுள்ளது. நிறு​வனர் ராம​தாஸ் இருக்​கை​யில் இல்​லாத​போது அதைப் பொருத்​தி​யுள்​ளனர். எனவே, வீடு முழு​வதும் சோதனை செய்​து, மேலும் ஒட்​டு​கேட்பு கருவி​களை பொருத்​தி​யுள்​ளனரா என்​பதை கண்​டறிய வேண்​டும். இது தொடர்​பாக வழக்கு பதிந்து, சட்ட நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும்.…

Read More

சென்னை: ​காம​ராஜரின் 123-வது பிறந்​த​நாளை​யொட்டி தமிழக ஆளுநர், முதல்​வர் மற்​றும் அரசி​யல் தலை​வர்​கள் மரி​யாதை செலுத்​தினர். மறைந்த தமிழக முன்​னாள் முதல்​வர் காம​ராஜரின் 123-வது பிறந்த தினம் நேற்று தமிழக அரசின் சார்​பிலும், அரசி​யல் கட்​சிகள் சார்​பிலும் உற்​சாக​மாக கொண்​டாடப்​பட்​டது. சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்​தில் உள்ள காம​ராஜர் நினைவு இல்​லத்​தில் அலங்​கரித்து வைக்​கப்​பட்ட காம​ராஜரின் படத்​துக்கு தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ரவி மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார். தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சிதம்​பரம் அரசு மகளிர் மேல்​நிலைப்​பள்​ளி​யில் காம​ராஜரின் படத்​துக்கு மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார். காமராஜரின் 123-வது பிறந்த நாளையொட்டி, காமராஜர் மண்டபத்தில் அவரது படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழக அரசின் சார்​பில் அமைச்​சர்கள் பி.கே.சேகர்​பாபு, அனிதா ஆர்​.​ரா​தாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை அண்​ணா​சாலை பல்​ல​வன் இல்​லம் அரு​கே​யுள்ள காம​ராஜர் சிலைக்கு மலர் தூவி மரி​யாதை செலுத்​தினர். அதி​முக பொதுச்​செய​லா​ள​ரும், எதிர்க்​கட்சி தலை​வரு​மான பழனி​சாமி அரியலூரில் காம​ராஜரின்…

Read More

சென்னை: ​விவ​சா​யிகள் மின் இணைப்​புக்​காக விண்​ணப்​பித்து ஆண்டு கணக்​கில் காத்​திருக்​கும் நிலை​யில், அவர்​களுக்கு மின் இணைப்பு வழங்க திமுக அரசு எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: திமுக ஆட்​சிக்கு வந்த போது தமிழகத்​தில் விவ​சாய பயன்​பாட்​டுக்​கான மின் இணைப்​புக்கு விண்​ணப்​பித்து 4.50 லட்​சம் விவ​சா​யிகள் காத்​திருந்​ததனர். விவ​சா​யிகளுக்கு 2 லட்​சம் மின் இணைப்​பு​கள் வழங்​கப்​போவ​தாக அறி​வித்த திமுக அரசு அதை முறை​யாக செய்​ய​வில்​லை. நடப்​பாண்​டில் ஒரு​வருக்கு கூட மின் இணைப்பு வழங்​கப்​பட​வில்​லை. இதற்​கான காரண​மும் திமுக அரசால் தெரிவிக்​கப்​பட​வில்​லை. மின் இணைப்பு கோரி விண்​ணப்​பித்த விவ​சா​யிகளில் 2003-ம் ஆண்​டுக்கு முன்பு விண்​ணப்​பம் செய்த விவ​சா​யிகளுக்கு மட்​டும் தான் இணைப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. அதன்​பின் 22 ஆண்டுகளாக விண்​ணப்​பித்​தவர்​களுக்கு மின் இணைப்பு வழங்​கப்​பட​வில்​லை. விவ​சா​யிகளுக்​காக ஒரு துரும்பை கூட கிள்​ளிப்​போட​வில்லை என்​பது தான் உண்​மை. தமிழக அரசு நினைத்​திருந்​தால், கடந்த நான்​கரை…

Read More

சென்னை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் புதிய தலைமை நீதிப​தி​யாக நீதிபதி ஸ்ரீவஸ்தவா நியமிக்​கப்​பட்​டுள்​ளார். தற்போதைய சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீ​ராம் அடுத்த இரண்​டரை மாதங்​களில் ஓய்வு பெறவுள்ள நிலையில் அவர் ராஜஸ்​தானுக்கு இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார்​. சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிப​தி​யாக மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் மூத்த நீதிப​தி​யாக பதவி வகித்த கல்​பாத்தி ராஜேந்​திரன் ஸ்ரீராம் என்ற கே.ஆர்​.ஸ்ரீராம் கடந்த 2024 செப்​.27 அன்று பொறுப்​பேற்​றார். வரும் செப்​.27-ம் தேதி​யுடன் பணிஓய்வு பெறவுள்ள நிலை​யில், அவரை ராஜஸ்​தான் உயர் நீதி​மன்​றத்​துக்கு இடமாறு​தல் செய்​ய​வும், அங்கு தலைமை நீதிப​தி​யாக பணி​யாற்றி வரும் ஸ்ரீவத்​ச​வாவை சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யாக நியமிக்​க​வும் உச்ச நீதி​மன்ற கொலீஜி​யம் கடந்த மே மாதம் மத்​திய அரசுக்கு பரிந்​துரை செய்​தது. அந்த பரிந்​துரையை ஏற்ற குடியரசுத் தலை​வர், சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யான கே.ஆர்​.ஸ்ரீராமை, ராஜஸ்​தான் உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யாக இடமாறு​தல்…

Read More

சென்னை: அ​தி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக்​குழு சார்​பில் மதுரை​யில் செப்​.4-ம் தேதி மாநில அளவி​லான மாநாடு நடை​பெறும். இதில் பங்​கேற்க டிடிவி தினகரன், சசிகலா ஆகியோ​ருக்கு அழைப்பு விடுக்​கப்​படும் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் தெரி​வித்​தார். அதி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக் குழு​வின் தலை​மைக் கழக செய​லா​ளர்​கள் மற்​றும் மாவட்​டச் செய​லா​ளர்​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம் மூத்த தலை​வர் பண்​ருட்டி ராமச்​சந்​திரன் தலை​மை​யில் சென்னை வேப்​பேரி​யில் உள்ள ஒய்​எம்​சிஏ அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. இதில், 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நெருங்​கிவரும் நிலை​யில், அடுத்​தகட்ட நடவடிக்​கைகள் குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது. இக்​கூட்​டத்​தில் முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் பேசும்​போது, “மதுரை மாநாட்​டில் தொண்​டர்​கள் எதிர்​பார்க்​கும் முடிவை அறி​விப்​போம். கட்சி நிர்​வாகி​கள் யாரும் எதிரணி​யினரை விமர்​சிப்​பதை தவிர்க்க வேண்​டும்” என்​றார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: மதுரை​யில் செப்​.4-ம் தேதி மாநிலம் தழு​விய மாநாடு நடத்​தப்​படும். அதில் பல முக்​கிய கொள்கை முடிவு​கள் எடுக்​கப்​படும். அது வெற்றி மாநா​டாக​வும்,…

Read More