Author: admin

சென்னை: சென்னை சென்ட்​ரல் – கூடூர் மார்க்​கத்​தில், பொன்​னேரி – கவரைப்​பேட்டை இடையே பொறி​யியல் பணி நடக்கவுள்ளதால், 19 மின்​சார ரயில்​களின் சேவை​யில் இன்று முதல் 3 நாட்​களுக்கு மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதன்​படி, சென்னை சென்ட்​ரல் – கும்​மிடிப்​பூண்​டிக்கு ஆக.14, 16, 18 ஆகிய தேதி​களில் காலை 10.30, முற்​பகல் 11.35 மணி, சென்னை சென்ட்​ரல் -சூலூர்​பேட்​டைக்கு காலை 10.15, நண்​பகல் 12.10, மதி​யம் 1.05, சூலூர்​பேட்டை – சென்னை சென்ட்​ரலுக்கு மதி​யம் 1.15, பிற்​பகல் 3.10, இரவு 9 மணி ஆகிய நேரங்​களில் இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள் ரத்து செய்​யப்​படு​கிறது. சென்னை கடற்​கரை – கும்​மிடிப்​பூண்​டிக்கு காலை 9.40, நண்​பகல் 12.40, கும்​மிடிப்​பூண்டி – சென்னை கடற்​கரைக்கு காலை 10.55, கும் மிடிப்​பூண்டி – சென்னை சென்ட்​ரலுக்கு நண்​பகல் 12.00, பிற்​பகல் 2.30, 3.15, சூலூர்​பேட்டை – நெல்​லூருக்கு பிற்​பகல் 1.15, நெல்​லூர் – சூலூர்​பேட்​டைக்கு மாலை 6.45 மணிக்கு…

Read More

உங்கள் சொந்த தலைமுடியிலிருந்து தயாரிக்கப்பட்ட பேஸ்டுடன் உங்கள் பல் துலக்குவதை கற்பனை செய்து பாருங்கள், இது ஒரு நகைச்சுவையான DIY ஸ்டண்ட் அல்ல, ஆனால் பல் சேதத்தை சரிசெய்ய தீவிரமான, அறிவியல் ஆதரவு தீர்வாக. முடி, தோல் மற்றும் கம்பளி ஆகியவற்றில் காணப்படும் கடினமான புரதமான கெரட்டின், உமிழ்நீரில் உள்ள தாதுக்களுடன் தொடர்பு கொள்ளும்போது பல் பற்சிப்பி உண்மையில் பிரதிபலிக்கவும் மீண்டும் உருவாக்கவும் முடியும் என்பதை லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிப்புகள் சக மதிப்பாய்வு செய்யப்பட்டு மேம்பட்ட சுகாதாரப் பொருட்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் பொருள் என்னவென்றால், நாம் வழக்கமாக தரையில் இருந்து துடைக்கும் ஒரு பொருள் அல்லது தொட்டியில் டாஸ் செய்வது துவாரங்களைத் தடுப்பதற்கும், ஆரம்ப சிதைவை மாற்றியமைப்பதற்கும், அன்றாட உடைகள் மற்றும் கண்ணீரிலிருந்து பற்சிப்பியைப் பாதுகாப்பதற்கும் திறவுகோலைக் கொண்டிருக்கலாம். இன்னும் உற்சாகமாக, இந்த முறை தற்போது பல பல் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் நச்சு பிளாஸ்டிக் பிசின்களை மாற்றக்கூடும்,…

Read More

புதுடெல்லி: “காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் அட்டை பெற்றுள்ளது சட்டவிரோதம் இல்லையா?” என்று பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா போன்ற மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவை தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதை மறுத்துள்ள தேர்தல் ஆணையம், குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அளிக்கும்படி ராகுல் காந்தியிடம் கேட்டுள்ளது. இந்நிலையில், பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வி​யா, தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1983-ம் ஆண்​டு​தான் காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி, இந்​திய குடி​யுரிமை பெற்​றுள்​ளார். அதற்கு 3 ஆண்​டு​களுக்கு முன்​னர் கடந்த 1980-ம் ஆண்டு வாக்​காளர் பட்​டியலிலேயே சோனியா காந்தி பெயர் இடம்​பெற்​றது. அப்​போது அதற்கு கடும் எதிர்ப்பு…

Read More

சென்னை: மாநிலக் கல்விக் கொள்கையானது 21-ம் நூற்​றாண்​டின் சவால்​களை கையாள்​வதற்​கேற்ப திறனுள்ள மாணவர்​களை ஆயத்​தப்​படுத்​தும் வழி​காட்​டி​யாகும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் தெரி​வித்​தார். இதுதொடர்​பாக அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த பிரத்​யேக நேர்​காணல்: மாநில கல்விக் கொள்​கை​யின் தற்​போதைய தேவை மற்​றும் நோக்​கம் என்ன? – முதல்​முறை​யாக மாநிலத்​துக்​கென தனி கல்விக் கொள்​கையை கொண்டு வந்​துள்​ளோம். தற்​போதைய நவீன கால​கட்​டத்​தில் பல்​வேறு மாற்​றங்​களை காண​முடிகிறது. அறி​வியல் உட்பட அனைத்து துறை​களி​லும் புதிய அம்​சங்​கள் வந்து கொண்​டிருக்​கின்​றன. அதே​போல், உலகள​விலும் தொழில்​நுட்​பம் சார்ந்த விஷ​யங்​கள் மாறிவரு​கின்​றன. தற்​போது செயற்கை நுண்​ணறிவு (ஏஐ), ரோபோட்​டிக்ஸ் போன்​றவை அனைத்து துறை​களி​லும் பெரும் தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளன. நாம் இவ்​வளவு காலம் செய்​து​வந்த விஷ​யங்​களை மிக விரை​வாக​வும், திறம்​பட​வும் செய்து சவாலாக திகழ்​கின்​றன. அதற்​கேற்ப பள்​ளி​களில் வழங்​கப்​படும் கல்​வி​யானது அடுத்த 20 ஆண்​டு​களுக்கு பின்​னரும் மாணவர்​களுக்கு பயனுள்​ள​தாக இருக்க வேண்​டும். வளரும் தொழில்​நுட்​பங்​கள், மாறிவரும்…

Read More

விழுப்புரம்: தனி​யார் பள்ளி வகுப்​பறை​யில் திடீரென பிளஸ்-1 மாணவர் மயங்கி விழுந்து உயி​ரிழந்​துள்​ளது அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​உள்ளது. விழுப்​புரம் மேல் தெரு​வைச் சேர்ந்​தவர் குமார் மனைவி மகேஸ்​வரி. கிராம உதவி​யாளர். இவரது மகன் மோகன்​ராஜ்(16), திருவிக வீதி​யில் உள்ள பிரபல தனி​யார் பள்​ளி​யில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்​தார். பள்​ளி​யில் தின​மும் காலை 7 மணிக்கு நடை​பெறும் சிறப்பு வகுப்​பில் மாணவர் மோகன்​ராஜ் பங்​கேற்​றுள்​ளார். இந்​நிலை​யில் நேற்று காலை வகுப்பு தொடங்​கு​வதற்கு முன்​பாக திடீரென மயங்கி விழுந்த மோகன்​ராஜ் மயங்கி கீழே விழுந்​தார். தகவலறிந்து பள்​ளிக்​குச் சென்ற தாயார் மகேஸ்​வரி, மகனை நேருஜி சாலை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றார். அங்கு மருத்​து​வர்​கள் மாணவரைப் பரிசோ​தித்​த​போது, ரத்​தத்​தில் ஆக்​ஸிஜன் அளவு குறை​வாக இருப்​பது தெரியவந்தது. இதையடுத்​து, மேல் சிகிச்​சைக்​காக மற்​றொரு தனி​யார் மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு மாணவரை பரிசோதித்த மருத்​து​வர்​கள், அவர் ஏற்கெனவே உயி​ரிழந்​து​விட்​ட​தாக தெரி​வித்​துள்​ளனர். புத்தக சுமை…

Read More

உயர் கொழுப்பு ஒரு “அமைதியான கொலையாளி” என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் வரை இது பெரும்பாலும் வெளிப்படையான அறிகுறிகளைக் காட்டவில்லை. இருப்பினும், சமீபத்திய ஆய்வுகள், கால்கள், மார்பு, முதுகு மற்றும் வயிறு போன்ற உடலின் வெவ்வேறு பகுதிகளில் வலியை ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த வலி பொதுவாக தமனிகளில் கொலஸ்ட்ரால் கட்டமைப்பால் ஏற்படும் இரத்த ஓட்டத்தின் காரணமாக விளைகிறது, இது புற தமனி நோய் மற்றும் ஆஞ்சினா போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கிறது. இந்த வலி சமிக்ஞைகளை ஆரம்பத்தில் அங்கீகரிப்பது சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு மிக முக்கியமானது, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற இருதய பிரச்சினைகள் போன்ற சிக்கல்களைத் தடுக்க உதவுகிறது.எவ்வளவு அதிக கொழுப்பு வலிக்கு வழிவகுக்கிறதுகொலஸ்ட்ரால், குறிப்பாக குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (எல்.டி.எல்), பெரும்பாலும் “கெட்ட கொழுப்பு” என்று அழைக்கப்படுகிறது, இது காலப்போக்கில் தமனிகளின் சுவர்களில் கட்டப்படலாம். இந்த குவிப்பு…

Read More

புதுடெல்லி: துணைவேந்தர் நியமனங்கள் தொடர்பாக மாநில அரசின் அதிகாரத்தை உறுதிசெய்யும் கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தொடர்ந்த வழக்கும், அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு தற்காலிக துணைவேந்தரை கேரள ஆளுநர் நியமித்ததை எதிர்த்து கேரள அரசு தொடர்ந்த வழக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. ஆளுநர், கேரள அரசின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், யுஜிசி விதிமுறைப்படி துணைவேந்தரை தேடும் குழு வில் மூன்று அல்லது ஐந்து பேர் இடம்பெறுவார்கள் என்று உள்ளது. ஆனால், எந்த விதியில் ஆளுநர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது? என்று மத்திய அரசு வழக்கறிஞரிடம் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் அமர்வு கூறுகை​யில், “ஆளுநர்​-​மாநில அரசு இடையே​யான பிரச்​சினை​களுக்கு மத்​தி​யில் கேரள துணைவேந்​தர் நியமனங்​களுக்​கான தேடல் குழுவை உச்ச நீதி​மன்​றம் அமைக்​கும். இரு…

Read More

திருச்சி: திருச்சி மாவட்​டம் கிளிக்​கூடு, உத்​தமர்​சீலி, பனையபுரம், திரு​வளர்​சோலை உள்​ளிட்ட பகு​தி​களில் நெல், வாழை, கரும்பு பயிர்​களை காட்​டுப்​பன்​றிகள் சேதப்​படுத்தி வரு​கின்​றன. இந்​நிலை​யில், கடந்த 11-ம் தேதி கவுத்​தரசநல்​லூர் பகு​தி​யில் கொய்யா தோப்​புக்​குள் நுழைந்த காட்​டுப்​பன்​றி, அங்​கிருந்த விவ​சாயி சகாதேவனை(45) கடித்​துக் குதறியது. இதில் பலத்த காயமடைந்த அவர் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். அதே​போல, அன்று மாலை உத்​தமர்​சீலியைச் சேர்ந்த மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாவட்ட விவ​சாய அணி முன்​னாள் தலைவ​ரான கணப​தி(70) என்​பவர் தனது வாழைத்​தோப்​புக்கு சென்​ற​போது, அங்கு வந்த காட்​டுப்​பன்றி அவரை​யும் கடித்துக்குதறியது. இதில் பலத்த காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிர்​இழந்​தார். இதுகுறித்து நம்​பர்-1 டோல்​கேட் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்​கின்​றனர். இதுகுறித்து மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் ரங்​கம் பகுதி செய​லா​ளர் பி.தர்மா கூறும்​போது, “காட்​டுப்​பன்​றிகளை கட்​டுப்​படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலி​யுறுத்​தி​யும் நடவடிக்​கை​…

Read More

டாக்டர் ச ura ரப் சேத்தி ஆரோக்கியமற்ற உணவுகள் காரணமாக இளம் பருவத்தினரில் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயின் (என்ஏஎஃப்எல்டி) ஆபத்தான உயர்வை எடுத்துக்காட்டுகிறார். பேஸ்ட்ரிகள் மற்றும் குளிர்பானங்கள் போன்ற சர்க்கரை உணவுகளை உட்கொள்வது கல்லீரல் கொழுப்பாக அதிகப்படியான பிரக்டோஸ் மாற்றத்திற்கு வழிவகுக்கிறது, இது NAFLD ஐ ஏற்படுத்தும். சிகிச்சையளிக்கப்படாத NAFLD சிரோசிஸ் உள்ளிட்ட கடுமையான கல்லீரல் பிரச்சினைகளுக்கு முன்னேறலாம், இது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம். ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடையே பெருகிய முறையில் பொதுவானதாகி வருகிறது. மோசமான உணவு, உட்கார்ந்த பழக்கம் மற்றும் உடல் பருமன் உள்ளிட்ட நவீன வாழ்க்கை முறை காரணிகள் இந்த பிரச்சினையின் முக்கிய இயக்கிகள். கலிபோர்னியாவைச் சேர்ந்த ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டாக்டர் ச ura ரப் சேத்தி, இப்போது குழந்தைகளிடையே NAFLD இன் நிகழ்வு எவ்வாறு அதிகரித்து…

Read More

லக்னோ: உ.பி.யில் பறவைக் காய்ச்சல் அபாயம் இருப்பதால் மாநிலத்தின் அனைத்து துறைகளும் அதிகாரிகளும் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை மேற்கொள்ள முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து உயிரியல் பூங்காக்கள், பறவைகள் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் பசு காப்பகங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். இந்த வளாகங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் அனைத்து விலங்குகள், பறவைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Read More