Author: admin

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கணுக்கால் பகுதியில் வீக்கம் அதிகரித்ததை தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அது குறித்த அப்டேட்டை வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு இப்போது 79 வயது ஆகிறது. அண்மையில் அவர் பங்கேற்ற நிகழ்வின்போது அவரது கணுக்கால் பகுதியில் வீக்கம் இருந்ததும், கையில் ரத்தக்கட்டு போன்ற காயம் இருந்ததும் கவனத்துக்கு வந்தது. அதை மறைக்கும் வகையில் ஒப்பனை செய்திருந்தார் ட்ரம்ப். இதனால் அவரது உடல்நலன் குறித்த கேள்வி எழுந்தது. இந்நிலையில், கணுக்கால் வீக்கம் காரணமாக அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். வெள்ளை மாளிகையின் மருத்துவ பிரதிநிதிகள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையை அவருக்கு மேற்கொண்டனர். அதில் அவருக்கு காலில் வீக்கத்தை ஏற்படுத்தும் சிவிஐ (Chronic Venous Insufficiency) எனப்படும் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. பொதுவாக 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் நரம்பு ரீதியான பாதிப்பு இது என்று வெள்ளை மாளிகை மருத்துவக்…

Read More

மதிமுக-வில் தனக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை குறித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மனம் திறந்து பேசி இருக்கிறார். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு நேற்று அவரளித்த பேட்டியின் தொடர்ச்சி இது… மக்கள் நலக் கூட்டணி இயல்பாக உருவானதா… வேறு சில காரணங்களுக்காக உருவாக்கப்பட்டதா? மக்கள் இயக்கமாக தோன்றி, மக்கள் நலக் கூட்டணியாக அந்த இயக்கம் மாறியது. அதன் நோக்கம் புனிதமானதாக இருந்தாலும், திமுக வெற்றி வாய்ப்பை இழக்கவே இந்தக் கூட்டணி உதயமானது என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்டது. ஒரு மாற்று சக்தியாக, மக்கள் நலக் கூட்டணியை, மக்கள் அங்கீகரிக்கவில்லை. கேப்டன் விஜயகாந்த் உட்பட அனைவரும் டெபாசிட் இழந்தனர். இப்படி ஒரு தோல்வி வரும் என்று வைகோ ஏற்கெனவே யூகித்து இருந்ததால் தான், கோவில்பட்டியை தனக்காக கேட்டு வாங்கியவர், கடைசி நேரத்தில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டார். துரை வைகோவுக்கும் உங்களுக்கும் இடையே நடந்த மோதலின் போது, வைகோ உங்கள் பக்கம்…

Read More

பொதுவான இந்திய மசாலாப் பொருட்களான கலோன்ஜி மற்றும் ஜீரா தனித்துவமான முடி வளர்ச்சி நன்மைகளை வழங்குகிறார்கள். கலோன்ஜி எண்ணெய் வேர்களை பலப்படுத்துகிறது மற்றும் நீண்டகால மறுசீரமைப்பிற்கான உச்சந்தலையை வளர்க்கிறது, இது பலவீனமான அல்லது மெல்லிய உச்சந்தலைகளுக்கு ஏற்றது. இரும்பு நிறைந்த ஜீரா, உச்சந்தலையை சுத்தப்படுத்துகிறார், சுழற்சியை மேம்படுத்துகிறார், விரைவான புதுப்பிப்பை வழங்குகிறது. உகந்த முடி ஆரோக்கியத்திற்கான ஜீராவின் சுத்திகரிப்பு நடவடிக்கையுடன் கலோன்ஜியின் ஆழ்ந்த ஊட்டச்சத்து இரண்டையும் இணைத்தல். உங்கள் தலைமுடியை வேகமாகவும், அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளர்க்க முயற்சிக்கிறீர்கள் என்றால், இயற்கையான முடி பராமரிப்பு ஆலோசனைகள் முழுவதும் கலோன்ஜி (கருப்பு விதை) மற்றும் ஜீரா (சீரகம்) ஆகியவற்றை நீங்கள் பார்த்திருக்கலாம். இவை உங்கள் சமையலுக்கான மசாலா மட்டுமல்ல, அவை உங்கள் உச்சந்தலையில் மற்றும் இழைகளுக்கான நன்மைகளால் நிரம்பியுள்ளன. ஆனால் முடி மீண்டும் வளர்ந்து வரும்போது, உண்மையில் எது சிறப்பாக செயல்படுகிறது? அதில் இறங்குவோம்.ஏன் கலோன்ஜி ஒரு உச்சந்தலையில் ஹீரோகலோன்ஜி ஆயுர்வேத மற்றும் மத்திய…

Read More

ஜெய்ப்பூர்: இந்​தி​யா​வுக்கு துரோகம் செய்​தால் அதன் விளைவு​களை எதிர்​கொள்ள நேரிடும் என்று மத்​திய அமைச்​சர் அமித் ஷா கூறி​னார். சர்​வ​தேச கூட்​டுறவு ஆண்டு 2025-ஐ முன்​னிட்டு ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரில் நேற்று நடை​பெற்ற விழா​வில் மத்​திய உள்​துறை மற்​றும் கூட்​டுறவுத் துறை அமைச்​சர் அமித் ஷா பங்​கேற்​றார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை மூலம் இந்​திய மக்​களுக்​கும், அதன் எல்​லைக்​கும், அதன் பாது​காப்பு படைகளுக்​கும் துரோகம் செய்​யக் கூடாது என்ற வலு​வான செய்தி உலகுக்கு தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அவ்​வாறு துரோகம் செய்​பவர்​கள் அதன் விளைவு​களை எதிர்​கொள்ள வேண்​டி​யிருக்​கும். நாட்டை பாது​காப்​ப​தில் பிரதமர் நரேந்​திர மோடி மிகப்​பெரிய பணியை செய்​துள்​ளார். காங்​கிரஸ் ஆட்​சி​யின்​போது, கிட்​டத்​தட்ட ஒவ்​வொரு நாளும் தீவிர​வாத தாக்​குதல்​களால் நாடு பாதிக்​கப்​பட்​டது. அடுத்த 100 ஆண்​டு​கள் கூட்​டுறவுக்​கான ஆண்​டு​களாக இருக்​கும். கூட்​டுறவுச் சங்​கங்​களை ஒவ்​வொரு கிராமத்​துக்​கும் ஒவ்​வொரு ஏழைக்​கும், ஒவ்​வொரு விவ​சா​யிக்​கும் கொண்டு செல்​லும் நோக்​கத்​தில் மத்​தி​யில் கூட்​டுறவு அமைச்​சகம்…

Read More

சென்னை: சசிகுமார் நடிப்பில் உருவான ‘ஃப்ரீடம்’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் அப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சசிகுமார் நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ ஜூலை 10-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. அதற்கான விளம்பரங்கள், ஏற்பாடுகளை படக்குழு தீவிரமாக செய்து முடித்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அன்று பொருளாதார பிரச்சினை காரணமாக படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதனையடுத்து ட்ரெய்லர் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பு காரணமாக படத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்த பலரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் படம் ஒத்திவைக்கப்பட்டது குறித்து விஜய் கணபதி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்பாராத சூழல்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ‘ஃப்ரீடம்’ திரைப்படம் விரைவில் வெளியாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தில் சசிகுமாருடன் லிஜோ மோல் ஜோஸ், சுதேஷ் நாயர், மாளவிகா, போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் உண்மையைக் கதையை இப்படம்…

Read More

சென்னை: தொழில்​நுட்ப மேம்​பாட்டு பணி காரண​மாக, அண்​ணா​சாலை தலைமை அஞ்​சல​கம் ஆக.3, 4 ஆகிய தேதி​களில் செயல்ப​டாது என்று சென்னை நகர அஞ்​சல்​துறை தெரி​வித்​துள்​ளது. சென்னை அண்​ணா​சாலை தலைமை அஞ்​சல​கத்​தில், அஞ்​சல் துறை​யின் புதிய மேம்​படுத்​தப்​பட்ட தொழில்​நுட்ப மென்​பொருள் (ஏபிடி 2.0) ஆக.5-ம் தேதி முதல் செயல்​படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மென்​பொருள் மத்​திய அரசின் டிஜிட்​டல் இந்​தியா கொள்​கைப்படி நாட்​டின் வளர்ச்​சிக்கு உதவும். இந்த டிஜிட்​டல் தொழில் நுட்ப சேவையை சுமூக​மாக​வும், பாது​காப்​பான முறை​யிலும் செயல்​படுத்​தப்பட உள்​ளது. இதன் காரண​மாக, ஆக.3, 4 ஆகிய நாட்​கள் “பரிவர்த்​தனை இல்லா நாட்​களாக” கடைபிடிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதனால், இந்த இரண்டு நாட்​களும் அண்​ணா​சாலை தலை​மை அஞ்சலகத்தில் எந்த ஒரு தபால் சேவை​யும் மேற்​கொள்​ளப்​ப​டாது. இந்த தற்​காலிக சேவை நிறுத்​தம், புதிய தொழில்​நுட்​பம் சீராக செயல்​படு​வதை உறுதி செய்​வதற்​காக மேற்​கொள்​ளப்​படு​கிறது. எனவே, இந்த பரிவர்த்​தனை இல்லா நாட்​களை கணக்​கில் கொண்​டு, பொது​மக்​கள் தங்​கள் அஞ்​சல் சேவை​களை…

Read More

பாட்னா: பிஹாரில் வீடு​களுக்கு 125 யூனிட் இலவச மின்​சா​ரம் வழங்​கப்​படும் என்​றும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் முதல்​வர் நிதிஷ் குமார் அறி​வித்​துள்​ளார். பிஹார் சட்​டப்​பேர​வைக்கு அடுத்த சில மாதங்​களில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் முதல்​வர் நிதிஷ் குமார் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹாரில் மின்​சார கட்​ட​ணம் ஏற்​கெனவே குறை​வாக உள்​ளது. இந்​நிலை​யில், வீடு​களுக்கு மாதத்​துக்கு 125 யூனிட் இலவச மின்​சா​ரம் வழங்​கப்​படும். இது வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். அதாவது ஜூலை மாதத்​துக்​கான பில்​லில் 125 யூனிட் வரை கட்​ட​ணம் வசூலிக்​கப்பட மாட்​டாது. இதன்​மூலம் 1.67 கோடி குடும்​பத்​தினர் பயனடை​வார்​கள். மாநிலத்​தில் சூரிய மின் உற்​பத்தி ஊக்​குவிக்​கப்​படும். குறிப்​பாக, அடுத்த 3 ஆண்​டு​களில் சூரிய சக்தி உட்பட மாற்று ஆதா​ரங்​கள் மூலம் 10 ஆயிரம் மெகா​வாட் மின்​சா​ரம் உற்​பத்தி செய்​யப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். ராஷ்ட்​ரிய ஜனதா தளம்…

Read More

சென்னை: சென்னை மாநக​ராட்சி சார்​பில், செல்​லப் பிராணி​கள் மற்​றும் தெரு நாய்​களுக்கு மைக்ரோ சிப் பொருத்​தும் பணிகளை மேலாண்மை செய்ய ஸ்மார்ட் போன் செயலியை உரு​வாக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வருகிறது. சென்னை மாநக​ராட்​சிப் பகு​தி​களில் தெரு​நாய்​களைக் கட்​டுப்​படுத்​த​வும், வெறி​நாய்க்​கடி நோய் பரவுவதை தடுக்​க​வும், புளியந்தோப்​பு, லா​யிட்ஸ் காலனி, கண்​ணம்​மாபேட்​டை, மீனம்பாக்​கம் மற்​றும் சோழிங்​க நல்​லூர் ஆகிய 5 இடங்​களில் நாய்​கள் இனக்​கட்​டுப்​பாட்டு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. மேற்​கூறிய 5 இடங்​கள் மற்​றும் நுங்​கம்​பாக்​கத்​தில் செல்​லப் பிராணி​கள் சிகிச்சை மையங்​களும் செயல்​பட்டு வரு​கின்​றன. தெரு​நாய்​கள் பெருக்​கத்​தைக் கட்​டுப்​படுத்த மேலும் 10 மண்​டலங்​களில் நாளொன்​றுக்கு தலா 30 தெரு​நாய்​களுக்கு கருத்​தடை அறுவை சிகிச்​சைகள் மற்​றும் ரேபிஸ் தடுப்​பூசிகள் செலுத்​தும் வகை​யில் நாய்​கள் இனக்​கட்​டுப்​பாட்டு மையங்​கள் கட்​டப்​பட்டு வரு​கின்​றன. சென்​னை​யில் அண்​மை​யில் நடத்​தப்​பட்ட கணக்​கெடுப்​பில் 1.80 லட்சம் தெரு​நாய்​கள் இருப்​ப​தாக கண்டறியப்பட்டுள்​ளது. தெரு நாய்​கள் மற்​றும் செல்​லப்​பி​ராணி​கள் என 2 லட்​சம் நாய்​களுக்​கும் அதன் விவரங்​கள் ஆன்​லைன்…

Read More

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் கால்களில் வீக்கம் மற்றும் சிராய்ப்பு ஆகியவற்றிற்காக பரிசோதிக்கப்பட்ட பின்னர், நாள்பட்ட சிரை பற்றாக்குறை என அழைக்கப்படும் தீங்கற்ற நிலை இருப்பது கண்டறியப்பட்டது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட்டின் உத்தியோகபூர்வ அறிக்கையில், ஜனாதிபதி, 79, நிலையான “கையால் நடுங்கும்” மற்றும் “ஆஸ்பிரின்” (தடுப்பு இருதய ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாக) பயன்படுத்தப்படுவதால் இந்த நிலையால் அவதிப்படுகிறார் என்பது தெரியவந்தது. அவரது அறிக்கைகள் அனைத்தும் “சாதாரண வரம்புகளுக்குள் உள்ளன” என்றும், அவருக்கு “சாதாரண இருதய அமைப்பு மற்றும் செயல்பாடு, இதய செயலிழப்பு, சிறுநீரகக் குறைபாடு அல்லது முறையான நோய் ஆகியவற்றின் அறிகுறிகள் எதுவும் இல்லை” என்றும் அவர் கூறினார்.ஆனால் நாள்பட்ட சிரை பற்றாக்குறை என்றால் என்ன, அது என்ன அறிகுறிகளை ஏற்படுத்துகிறது? நாங்கள் பார்ப்போம் …நாள்பட்ட சிரை பற்றாக்குறை என்றால்உங்கள் கால்களின் நரம்புகள் இரத்தத்தை இதயத்தை நோக்கி சரியாக பம்ப் செய்ய முடியாதபோது நாள்பட்ட சிரை…

Read More

கோப்பு புகைப்படம்: இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா ஐ.எஸ்.எஸ் கப்பலில் தனது 18 நாள் பணியை வெற்றிகரமாக முடித்ததற்காக இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவை வாழ்த்தும் ஒரு தீர்மானத்தை அமைச்சரவை புதன்கிழமை நிறைவேற்றியது, இது இந்தியாவின் விண்வெளி திட்டத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை அறிவிக்கிறது மற்றும் எதிர்கால திட்டங்களின் தங்க பார்வையை அளிக்கிறது. தீர்மானம் குறிப்பிடப்பட்டுள்ளது: “குழு கேப்டன் சுபன்ஷு சுக்லாவின் நோக்கம் ஒரு தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல – இது ஒரு புதிய தலைமுறை இளம் இந்தியர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகும். இது விஞ்ஞான மனநிலையைப் பற்றவைக்கும், ஆர்வத்தைத் தூண்டும், மற்றும் அறிவியலிலும் புதுமைகளைத் தழுவிக்கொள்ள எண்ணற்ற இளைஞர்களை ஊக்குவிக்கும்.” “குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா பூமிக்கு திரும்புவதைக் கொண்டாடுவதில் அமைச்சரவை நாட்டில் இணைகிறது, ஐ.எஸ்.எஸ்ஸில் தனது வரலாற்று சிறப்புமிக்க 18 நாள் பணியை வெற்றிகரமாக முடித்ததைத் தொடர்ந்து,” ஐ & பி அமைச்சர்…

Read More