Author: admin

சென்னை ராயப்பேட்டையில் மேன்சன் நடத்தி வரும் தேவாவுக்கு (ரஜினிகாந்த்), தனது நண்பன் ராஜசேகர் (சத்யராஜ்), விசாகப்பட்டினத்தில் மரணமடைந்திருப்பது தெரிய வருகிறது. இறுதி அஞ்சலி செலுத்த அங்கு செல்லும் தேவாவுக்கு, ராஜசேகரின் மரணம், இயற்கையானதல்ல என்பது புரிகிறது. அதற்கு, கடத்தல் தொழில் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சைமனும் (நாகார்ஜுனா) அவனுடைய வலது கை, தயாளனும் (சவுபின் சாஹிர்) காரணமாக இருக்கிறார்கள். அவர்களைத் தேவா என்ன செய்கிறார்? தேவாவுக்கும் ராஜசேகருக்கும் என்ன தொடர்பு, சைம னுக்கும் தேவாவுக்குமான முன் கணக்கு என்ன? என்பது கதை. ஒரு கமர்ஷியல், ஆக் ஷன் மசாலா படத்துக்கு என்னவெல்லாம் தேவையோ, அது அனைத்தையும் பக்காவாக கலந்து, தனது முந்தைய படங்களைப் போலவே ‘கூலி’யையும் கொடுத்திருக்கிறார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ். லாஜிக்கைதூர வைத்துவிட்டு, அவர் படங்களில் வரும் ரசனையான பழைய ஹிட் பாடல்கள், மிரட்டலான சண்டைக் காட்சிகள், ஏராளமான துணை நடிகர்கள், முன் பின்னான கதை சொல்லல்…

Read More

சென்னை:உங்​களு​டன் ஸ்டா​லின், நலம் காக்​கும் ஸ்டா​லின் ஆகிய அரசின் திட்​டங்​களை எதிர்த்து வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர்களுக்கு தலா ரூ. 1 லட்​சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தமிழக அரசு அறிவித்துள்ள ‘உங்​களு​டன் ஸ்டா​லி்ன்’, ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ ஆகிய திட்​டங்​களில் முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தவும், இந்த தி்ட்டங்கள் தொடர்பான அரசின் விளம்பரங்களில் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, அண்ணா மற்றும் பெரியார் போன்ற திமுக சித்தாந்த தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் தடை கோரி அதிமுக வழக்கறிஞர் இனியன், வழக்கறிஞர் எம்.சத்யகுமார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்​கு​கள் தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​தவா மற்​றும் நீதிபதி சுந்​தர்​மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் மற்​றும் திமுக மூத்த வழக்​கறிஞர் பி.​வில்​சன் ஆகியோர் ஆஜராகி, ‘‘இதே கோரிக்​கை​யுடன் வழக்கு தொடர்ந்த அதி​முக எம்​.பி…

Read More

டாக்டர் வில்லியம் லி புற்றுநோய் தடுப்பில் உணவுத் தேர்வுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார், சில உணவுகள் புற்றுநோய் உயிரணுக்களை பட்டினி கிடக்கும் என்பதை வலியுறுத்துகிறது. காபி, தேநீர், பிராசிகா காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் ஒமேகா -3 நிறைந்த கடல் உணவு ஆகியவை அவற்றின் அழற்சி எதிர்ப்பு மற்றும் இரத்த வழங்கல் வெட்டும் பண்புகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த உணவுகளை உணவில் இணைப்பது பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கலாம். உலகளவில் மரணத்திற்கு புற்றுநோய் ஒரு முக்கிய காரணமாகும். 2020 ஆம் ஆண்டில், புற்றுநோய் கிட்டத்தட்ட 10 மில்லியன் இறப்புகளுக்கு வழிவகுத்தது, இது ஆறு இறப்புகளில் ஒன்றாகும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பல காரணிகள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் அதே வேளையில், WHO கூறுகிறது, 30% மற்றும் 50% புற்றுநோய்கள் தடுக்கக்கூடியவை. புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கக்கூடிய ஒரு வாழ்க்கை முறை மாற்றம், சரியான உணவுகளை சாப்பிடுவதாகும்.…

Read More

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்​கலைக்​கழகத்தில் (பிஎச்​யூ) தெலுங்கு மொழித் துறை​யில் 4 பேராசிரியர்​கள் பணி​யாற்​றினர். அவர்​களில் 2 பேர் ஓய்வு பெற்​ற​தால் மற்ற 2 பேராசிரியர்​களில் ஒரு​வர், 3 ஆண்​டுக்கு துறைத் தலை​வ​ராகத் தொடர்ந்​துள்​ளார். தற்​போதைய தலை​வர் பேராசிரியர் சி.எஸ்​.​ராமச்​சந்​திர மூர்த்தி விடுப்பு எடுத்​த​தால் சக பேராசிரியர் பி.வெங்​கடேஸ்​வரலுதுறைத் தலை​வ​ராக இருப்​பார். இந்​நிலை​யில், கடந்த ஜுலை 28-ம் தேதி பிஎச்யூ வளாகத்​தில் பணி முடித்து இரு சக்கர வாக​னத்​தில் வீடு திரும்​பிக் கொண்​டிருந்​தார் ராமச்​சந்​திர மூர்த்​தி. அப்​போது அவர் மீது கடுமை​யான தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதில் கைகள் மற்​றும் ஒரு காலில் முறிவு ஏற்​பட்டு படு​கா​யம் அடைந்​தார். புகாரின் அடிப்​படை​யில் வாராணசி மாநகர காவல் துறை துணை ஆணை​யர் டி.சர​வணன் தலை​மை​யில் விசா​ரணை நடந்​தது. இதில், சக பேராசிரியர் வெங்​கடேஸ்​வரலு கூறியபடி அவரது 2 முன்​னாள் மாணவர்​கள் தாக்​குதல் நடத்​தி​யது தெரிய வந்​தது. அதற்​காக, உள்​ளூர் ரவுடிகள்…

Read More

சென்னை: ​சான் அகாட​மி​யின் 7-வது சென்னை மாவட்ட பள்​ளி​களுக்கு இடையி​லான வாலி​பால் போட்டி சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளை​யாட்​டரங்​கில் நடை​பெற்​றது. 3 நாட்​கள் நடை​பெற்ற இந்​த தொடரில் சிறு​வர் பிரி​வில் 27 அணி​களும், சிறுமியர் பிரி​வில் 16 அணி​களும் கலந்து கொண்டு விளை​யாடின. இதில் ஆடவர் இறு​திப் போட்​டி​யில் பெரம்​பூர் டான் போஸ்கோ 20-25, 25-23, 25-23 என்ற செட் கணக்​கில் முகப்​பேர் வேலம்​மாள் அணியை தோற்​கடித்து சாம்​பியன் பட்​டம் வென்​றது. 3-வது இடத்தை மயி​லாப்​பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்​கிலோ இந்​தி​யன் பள்​ளி​யும், 4-வது இடத்தை ராயபுரம் செயின்ட் பீட்​டர்ஸ் அணி​யும் பெற்​றன. சிறுமியர் பிரி​வில் புரசை​வாக்​கம் டிஇஎல்சி மெக்​டலின் 25-18, 25-7 என்ற செட்கணக்​கில் நுங்​கம்​பாக்​கம் வித்​யோதயா மெட்​ரிக் அணியை வீழ்த்தி சாம்​பியன் ஆனது. 3-வது இடத்தை சென்னை மேல்​நிலைப் பள்​ளி​யும், 4-வது இடத்தை அண்ணா நகர் ஜெசி மோசஸ் பள்​ளி​யும் கைப்​பற்​றின. பரிசளிப்பு வழா​வில் தமிழ்​நாடு…

Read More

சென்னை: சுதந்​திர தினத்தை முன்​னிட்டு 15 காவல்​துறை அதி​காரி​களுக்கு தமிழக அரசு சிறப்பு பதக்​கங்​களை அறி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக, உள்​துறை செயலர் தீரஜ் குமார் நேற்று வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: புலன் விசா​ரணைப் பணி​யில் மிகச் சிறப்பாக பணி​யாற்​றியதை அங்​கீகரிக்​கும் வகை​யிலும், பணி​யில் ஈடு​பாடு மற்​றும் அர்ப்​பணிப்​புடன் பணிபுரிந்​ததை பாராட்டும் வகை​யிலும் 10 காவல் ​துறை அதி​காரி​கள், 2025-ம் ஆண்டு சுதந்​திர தினத்தை முன்​னிட்​டு, தமிழக முதல்​வரின் காவல் புலன் விசா​ரணைக்​கான சிறப்​புப் பணிப் பதக்​கங்​கள் வழங்க தேர்ந்​தெடுக்​கப்பட்​டுள்​ளனர். அவர்​களின் பெயர் விபரம்: சென்னை குற்​றப்​பிரிவு குற்​றப்​புல​னாய்​வுத் துறை, சைபர் கிரைம் செல் பிரிவு, காவல் துணை கண் காணிப்​பாளர் பூரணி, திருநெல்​வேலி குற்​றப்​பிரிவு குற்​றப்​புல​னாய்​வுத் துறை, காவல் ஆய்​வாளர் உலக​ராணி, சென்னை குற்​றப்​பிரிவு குற்​றப்​புல​னாய்​வுத் துறை, கடத்​தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்​வாளர் லதா, சேலம் மாவட்​டம் மகுடஞ்​சாவடி காவல் நிலைய காவல் ஆய்​வாளர் செந்​தில் குமார், தஞ்​சாவூர் குற்​றப்​பிரிவு குற்​றப்​புல​னாய்வு…

Read More

புதுடெல்லி: அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் வெறி நாய்க்கடியால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது என்று முன்னணி நாளிதழில் அண்மையில் செய்தி வெளியானது. இந்த செய்தியை அடிப்படையாக வைத்து உச்ச நீதிமன்றம் தானாக வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கை நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு விசாரித்து கடந்த 11-ம் தேதி முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது. டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை 8 வாரங்களில் அப்புறப்படுத்தி காப்பகங்களில் அடைக்க வேண்டும்.5,000 நாய்களுக்கு ஒரு காப்பகம் அமைக்கப்பட வேண்டும். இனிமேல் ரேபிஸ் பாதிப்பால் யாரும் உயிரிழக்கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள்…

Read More

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்​டர்ஸ் செஸ் போட்டி சென்​னை​யில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நடை​பெற்று வரு​கிறது. போட்​டி​யின் 8-வது நாளான நேற்று 8-வது சுற்று ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. புள்​ளி​கள் பட்​டியலில் 5.5 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் இருந்த ஜெர்​மனி​யின் வின்​சென்ட் கீமர் எஞ்​சிய இரு சுற்​றுகளை​யும் டிரா​வில் முடித்​தாலே சாம்​பியன் பட்​டம் வென்​று​விடலாம் என்ற சூழ்​நிலை​யில் 8-வது சுற்று ஆட்​டத்​தில், நெதர்​லாந்​தின் ஜோர்​டன் வான் பாரஸ்​டுடன் மோதி​னார். வின்​சென்ட் கீமர் வெள்ளை காய்​களு​ட​னும், ஜோர்​டன் வான் பாரஸ்ட் கருப்பு காய்​களு​ட​னும் விளை​யாடி​னார்​கள். இந்த ஆட்​டம் 59-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது. இதன் மூலம் 6 புள்​ளி​களை பெற்​றுள்ள வின்​சென்ட் கீமர், இன்​னும் ஒரு சுற்று மீதம் உள்ள நிலை​யில் சாம்​பியன் பட்​டம் வெல்​வதை உறுதி செய்​தார். ஏனெனில் புள்​ளி​கள் பட்​டியலில் அவருக்கு அடுத்​த​படி​யாக இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான அர்​ஜுன் எரி​கைசி 4.5 புள்​ளி​களு​டன் 2-வது இடத்​தில் உள்​ளார். இன்று நடை​பெறும் கடைசி…

Read More

சென்னை: ‘குஜ​ராத், பிஹார், உத்​தரப்பிரதேசத்தை விட வளர்ச்​சி​யில் தமிழகம் பின்​னோக்கி உள்​ளது’ என மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார். தமிழக பாஜக சார்​பில் 79-வது சுதந்​திர தினத்​தையொட்டி ‘இல்​லந்​ தோறும் மூவர்​ணக்​கொடி’ என்ற தலைப்​பில் சென்னை ஸ்டான்லி மருத்​து​வ​மனை அரு​கில் மூவர்​ணக் கொடி யாத்​திரை நடை​பெற்​றது. இதில், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் கலந்து கொண்டு யாத்​திரையை தொடங்கி வைத்​தார். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சமூக நீதியை பற்றி பேசுவதற்கு திமுக​வுக்கு தகுதி இல்​லை. ஜனநாயக முறை​யில் தங்​களது கோரிக்​கையை முன்​வைத்து தூய்மை பணி​யாளர்​கள் உண்​ணா​விரதம் மேற்​கொண்​டனர். அவர்​களிடத்​தில் பேச்​சு​வார்த்தை நடத்த அரசு தரப்​பில் யாரும் தயா​ராக இல்​லை. கரோனா காலத்​தில் மக்​கள் அனை​வரும் பயத்​தில் இருந்தபோது, தூய்மை பணி​யாளர்​கள், சுகா​தா​ரப் பணி​யாளர்​கள் தங்​களது உயிரை பணயம் வைத்து நாட்​டுக்​காக சேவை செய்​தனர். ஆனால், முதல்​வர் ஸ்டா​லினுக்​கு, தூய்மை பணி​யாளர்​களின் கோரிக்​கையை செவிக் கொடுத்து கேட்க நேரமில்​லாமல், சினிமா…

Read More

பெசோஸ் குடும்பத்தின் மேட்ரிக் மற்றும் ஜெஃப் பெசோஸின் அன்பான அம்மா, ஜாக்லின் “ஜாக்கி” கிஸ் பெசோஸ், ஆகஸ்ட் 14, 2025 அன்று தனது 78 வயதில் காலமானார். அவர் மியாமியில் உள்ள தனது வீட்டில் நிம்மதியாக இறந்தார், குடும்பத்தினரால் சூழப்பட்டார், லூயி உடல் டிமென்டியா (எல்.பி.டி) உடனான நீண்ட, தைரியமான சண்டையின் பின்னர்.தாய்மைக்கு ஜாக்கியின் பயணம் ஆரம்பத்தில் தொடங்கியது – அவர் வெறும் 17 வயதில் ஒரு அம்மாவாக ஆனார், நியூ மெக்ஸிகோவின் அல்புகெர்க்கியில் ஜெஃப் பெற்றார். எல்லா முரண்பாடுகளும் இருந்தபோதிலும், அவரது முதல் திருமணம் முடிந்ததும் அவர் அவரை சொந்தமாக வளர்த்தார், பின்னர் 1968 ஆம் ஆண்டில் மிகுவல் “மைக்” பெசோஸை மணந்தார், அவர் தனது கூட்டாளியாக மட்டுமல்ல, ஜெஃப்பின் வளர்ப்பு அப்பாவாகவும் ஆனார். ஜெப்பின் உடன்பிறப்புகளான கிறிஸ்டினா மற்றும் மார்க் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு நெருக்கமான குடும்பத்தை அவர்கள் ஒன்றாகக் கட்டினர்.இதயப்பூர்வமான அஞ்சலிஜெஃப் தனது தாய்க்கு சமூக ஊடகங்களில்…

Read More