Author: admin

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்திற்கு முன்னதாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று (திங்கள்கிழமை) விவாதம் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உறுப்பினர்கள் கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு வலியுறுத்தினார், ஆனாலும் அமளி தொடர்ந்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் ராணுவ பதிலடி நடவடிக்கையான ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து மக்களவையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து எதிர்க்கட்சிகள் அனல் பறக்கும் கேள்விகளை எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முதல் வாரத்தில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், தேர்தல் ஆணையத்தில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து கடும் அமளி ஏற்பட்டு…

Read More

சென்னை: என்​எம்​எம்​எஸ் தேர்​வில் தேர்ச்சி பெற்ற மாணவர்​களின் விண்​ணப்​பங்​களை இணை​யதளத்​தில் துரித​மாக பதிவுசெய்ய வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது. இதுதொடர்​பாக பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநரகம் சார்​பில் அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்பப்பட்​டுள்ள சுற்​றறிக்கை விவரம்: கல்வி உதவி தொகைக்கான என்​எம்​எம்​எஸ் தேர்​வில் தேர்ச்சி பெற்ற மாணவர்​களின் புதிய படிவங்​கள் மற்​றும் ஏற்​கெ​னவே உதவித்​தொகை பெற்று வருபவர்​களின் புதுப்​பித்​தல் விண்​ணப்​பங்​களை முறை​யாக பதிவு செய்ய வேண்​டும் என்று பல்​வேறு அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த பணி​களை ஜூலை 15-ம் தேதிக்​குள் முடித்​திட​வும் உத்​தர​விடப்​பட்​டது. ஆனால், இதில் 40% பணி​கள் மட்​டுமே முடிவடைந்​துள்​ளது. இந்த பணி​களை முடிக்​கா​விட்​டால் சம்​பந்​தப்​பட்ட பிரிவு எழுத்​தர், கண்​காணிப்​பாளர் முழு பொறுப்பு ஏற்க வேண்​டும். எனவே, என்​எம்​எம்​எஸ் தேர்ச்சி பெற்ற மாணவர்​களின் புதிய மற்​றும் புதுப்​பித்​தல் விண்​ணப்​பங்​களை துரித​மாக பதிவுசெய்ய வேண்​டும். இல்​லை​யெனில், சம்​பந்​தப்​பட்ட மாவட்​டங்​களில் பணி புரி​யும் பிரிவு எழுத்​தர்​கள் இயக்​குநரகத்​துக்கு நேரில் வந்து விளக்​கம்…

Read More

ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று காலை 9.10 மணிக்கு வெகு விமரிசையாக தொடங்கியது. கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து நான்கு ரதவீதிகள் வழியாக தேர் இழுத்தனர். 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசயனர், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்த சிறப்புக்குரியதால் முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய பெருமாள் அவதார விழாவான புரட்டாசி பிரம்மோற்சவம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி உற்சவம், ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகியவை முக்கியமான திருவிழாக்களாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு 16 சக்கர தேரில் ஆண்டாள் ரெங்கமன்னார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் தினசரி…

Read More

‘கோர்ட்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ள நடிகர்கள் முடிவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச் 14-ம் தேதி நானி தயாரிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘கோர்ட் – ஸ்டேட் Vs எ நோபடி’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையினைக் கைப்பற்றினார் தியாகராஜன். இதன் பணிகள் நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் முடிவாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘கோர்ட்’ படத்தில் வரும் காதலர்கள் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசனின் மகன் கிருத்திக், தேவயானியின் மகள் இனியா இருவரும் நடிக்கவுள்ளார்கள். பிரியதர்ஷி கதாபாத்திரத்தில் பிரசாந்த், சாய்குமார் கதாபாத்திரத்தில் தியாகராஜன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தினை தியாகராஜனும், கதிரேசனும் இணைந்து தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் வெளியான படம் ‘கோர்ட் – எ ஸ்டேட் Vs எ நோபடி’. இதில் ப்ரியதர்ஷி, ஹர்ஷ் ரோஷன்,…

Read More

காஞ்சிபுரம்: ​காஞ்​சிபுரத்​தில் நடைபயணம் மேற்​கொண்ட பாமக தலை​வர் அன்​புமணி, நெச​வாளர்​களின் குறை​களை கேட்டறிந்தார். தமிழக மக்​களின் உரிமை மீட்​போம் என்ற பெயரில், பாமக தலை​வர் அன்​புமணி 100 நாள் நடைபயணத்தை மேற்​கொண்டு வரு​கிறார். இதில், 3-வது நாளாக நேற்று காஞ்​சிபுரம் சட்​டமன்ற பகு​தி​யில் நடை பயணம் மேற்​கொண்​டார். முன்​ன​தாக, காஞ்​சிபுரம் நத்​தப்​பேட்டை மற்​றும் வையா​வூர் ஏரி​களை பார்​வை​யிட்​டார். இதையடுத்​து, காஞ்​சிபுரம் பட்டு நெசவுக்கு புகழ் பெற்ற பகுதி என்​ப​தால், காஞ்​சிபுரத்​தில் பட்டு நெசவுக்கு பிரசித்தி பெற்ற பிள்​ளை​யார்​பாளை​யம் பகு​தி​யில் நெச​வாளர்​கள் வீட்​டுக்கு சென்​று, நெச​வாளர்​களின் குறை​களை அன்​புமணி கேட்​டறிந்​தார். மேலும், பிள்​ளை​யார்​பாளை​யம் பகு​தி​யில் உள்ள நெச​வாளர் ஒரு வீட்​டிற்கு சென்ற அன்​புமணி, நெச​வாளர்​களிடம் நெசவு செய்​வது எப்​படி என்​பது கேட்​டறிந்​தார். அதனைத் தொடர்ந்து அவரும் சோதனை முறை​யில் நெசவு செய்​தார். பின்​னர், நெச​வாளர்​கள், அன்​புமணி​யிடம் கலந்​துரை​யாடினர். குறிப்​பாக, மழைக் காலங்​களில் நெசவு செய்ய முடி​யாமல் கஷ்டப்​பட்டு வரு​கிறோம். கூட்​டுறவு சங்​கங்​களில் இருந்து…

Read More

மழைக்காலம், பெட்ரிகோரின் மண் வாசனை, குளிரான வெப்பநிலை மற்றும் சூடான சாய் மற்றும் பக்கோராஸை அனுபவிப்பதற்கான சாக்கு பற்றி ஆறுதலளிக்கும் ஏதோ இருக்கிறது. ஆனால் அது அதன் தீங்குகளுடன், குறிப்பாக சமையலறைக்குள் வருகிறது. ஈரமான வானிலை மிகவும் எளிதாக வாசனையை சிக்க வைக்கும், நேற்றைய கறி, வறுத்த தின்பண்டங்கள் அல்லது ஈரமான சமையலறை துணிகளை கூட விரும்பத்தகாத நறுமணமாக மாற்றும். நீங்கள் கவுண்டர்டாப்புகளை சுத்தம் செய்து ஜன்னல்களைத் திறந்திருக்கலாம், ஆனால் வாசனை இன்னும் காற்றில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, ஆடம்பரமான கேஜெட்டுகள் அல்லது கடுமையான இரசாயனங்கள் தேவையில்லாத ஒரு வியக்கத்தக்க எளிய தீர்வு உள்ளது: வெள்ளை வினிகர்.பருவமழை பருவத்தில் ஏன் விரும்பத்தகாத சமையலறை வாசனை அதிகமாக நீடிக்கிறதுமழைக்காலத்தில், வீடுகள் மிகவும் மூடப்பட்டிருக்கும், ஈரப்பதம் மற்றும் வாசனையை ஏற்படுத்தும். காற்றோட்டம் குறைக்கப்படுகிறது, மேலும் ஈரப்பதம் நிலைகள் உயர்ந்து, இயற்கையான காற்று சுழற்சிக்கு சமையலறை நாற்றங்களை எடுத்துச் செல்வது கடினமானது. கூடுதலாக, சமையலறை துண்டுகள், கவசங்கள்…

Read More

ஸ்பேஸ்எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் அழைத்தார் சுற்றுப்பாதை எரிபொருள் நிரப்புதல் நிறுவனத்தின் லட்சிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டுக்கு அடுத்த பெரிய பொறியியல் தடையாக. ஒரு நிகழ்வில் பேசுவது, கஸ்தூரி இரண்டு பாரிய விண்கலங்களை சுற்றுப்பாதையில் கப்பல்துறை மற்றும் உந்துசக்தியை மாற்ற அனுமதிக்கும் ஒரு அமைப்பை உருவாக்குவதன் சிக்கலை வலியுறுத்தியது -இதற்கு முன்பு யாரும் அடையவில்லை. சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் நீண்ட கால பயணங்களை ஆதரிக்கும் திறன் கொண்ட ஒரு முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட் அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு பரந்த பார்வையின் ஒரு பகுதியாக அவர் சவாலை வடிவமைத்தார். “வெறுமனே தாமதமாக இயலாது என்பதில் நான் நிபுணத்துவம் பெற்றேன்,” என்று மஸ்க் வினவினார்.எலோன் மஸ்க் ஸ்டார்ஷிப்பின் விமர்சன பாய்ச்சலை சுற்றுப்பாதையில் கோடிட்டுக் காட்டுகிறார்வெற்றிகரமான சுற்றுப்பாதை எரிபொருள் நிரப்புதல் விண்வெளியில் நறுக்குதல் மற்றும் உந்துசக்தியை மாற்றுவது, அடிப்படையில் ஒரு வாகனத்தை எரிபொருள் டிப்போவாக மாற்றும் என்று மஸ்க் விளக்கினார். இந்த…

Read More

மும்பை: மகாராஷ்டிராவில் மகளிர் உரிமைத் தொகையை 14 ஆயிரம் ஆண்​கள் பெற்று வரு​வது தணிக்​கை​யில் தெரிய வந்துள்ளது மகா​ராஷ்டி​ரா​வில் கடந்த ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்​றது. தேர்​தல் நடை​பெறு​வதற்கு சில மாதங்களுக்கு முன்​பு, மகளிர் உரிமைத் தொகை திட்​டம் அறி​முகம் செய்​யப்​பட்​டது. இதன்​படி 21 முதல் 65வயதுக்​குட்​பட்ட, ஆண்டு வரு​மானம் ரூ.2.5 லட்​சத்​துக்​குட்​பட்ட பெண்​களுக்கு மாதந்​தோறும் ரூ.1,500 நிதியுதவி வழங்​கப்​படு​கிறது. இதனிடையே, தேர்​தலில் பாஜக கூட்​டணி ஆட்​சியை தக்​க​வைத்​துக் கொண்​டது. இதற்கு இந்த திட்டம் முக்​கிய பங்கு வகித்​த​தாக கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில், இந்த திட்​டம் குறித்து பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் மேம்​பாட்டு துறை சார்​பில் தணிக்கை செய்​யப்​பட்​டது. இதில், 14,298 ஆண்​களுக்கு இந்த திட்​டத்​தின் கீழ் ரூ.21.44 கோடி வழங்​கப்​பட்​டிருப்​பது தெரிய​வந்​துள்​ளது. இந்த திட்​டத்​துக்கு இணைய வழி​யில் விண்​ணப்​பம் பெறப்​பட்​டது. அப்​போது, ஆண்​கள், பெண்​களின் பெயரில் விண்​ணப்​பம் செய்து இத்​தகைய முறை​கேட்​டில் ஈடு​பட்​டிருப்​பது அம்​பல​மாகி உள்​ளது. இந்த திட்​டம் அமலுக்கு வந்து…

Read More

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்​கள் உரு​வாக்​கிய சிறந்த 10 குறும்​படங்​களை தொகுத்து பள்​ளி​களில் ஒளிபரப்பு செய்வதற்கான வழி​காட்​டு​தல்​களை பள்​ளிக்​கல்​வித் துறை தற்​போது வெளி​யிட்​டுள்​ளது. இதுகுறித்து பள்​ளிக் கல்வி இயக்​குநர் ச.கண்​ணப்​பன், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்​தில் 2022-23-ம் கல்​வி​யாண்டு முதல் அரசுப் பள்​ளி​களில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்​படங்​கள் அவ்​வப்​போது திரை​யிடப்​பட்டு வரு​கின்​றன. இது மாணவர்​களின் படைப்​பாற்​றல், கற்பனை மற்​றும் விமர்​சிக்​கும் திறன் உள்​ளிட்ட அம்​சங்​களை மேம்​படுத்த தூண்​டு​கோலாக அமை​கிறது. அந்​தவகை​யில் நடப்பு கல்​வி​யாண்​டில் (2025-26) முதல் சிறார் திரைப்​படம் இந்த ஜூலை மாதம் திரை​யிடப்பட உள்​ளது. கடந்தாண்டு மாநில அளவி​லான சிறார் திரைப்பட போட்​டிகளில் பங்​கேற்ற மாணவர்​கள் தயார் செய்த குறும்​படங்​களில் சிறந்த 10 படங்​கள் தொகுக்​கப்​பட்டு திரை​யிடப்பட இருக்​கிறது. இந்த படங்​கள் நட்பு என்​றால் என்ன, நூல​கம் என்ன செய்​யும், ஊனம் ஒரு தடையல்ல,…

Read More

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணி உடனான 4-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்தது. இந்தப் போட்டியில் கடைசி செஷனில் ஆட்டத்தில் எந்த அணியும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்ற சூழலில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ‘ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம்’ என சொல்லி இந்திய வீரர்களுடன் பரஸ்பரம் ஹேண்ட் ஷேக் செய்ய முயன்றார். ஆனால், அதற்கு ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் மறுத்துவிட்டனர். மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இந்த ஆட்டம் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை நெருக்கடியுடன் எதிர்கொண்டது இந்தியா. இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. மறுபக்கம் ஃபார்மில் உள்ள ரிஷப் பந்த், காயம் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்வாரா என்பதும் சந்தேகமாக இருந்தது. அதனால் அழுத்தம் மிகுந்த அந்த தருணத்தில், மாரத்தான் கூட்டணியை அமைத்தனர் கேப்டன் ஷுப்மன்…

Read More