Author: admin

தஞ்சாவூர்: அ​தி​முக -பாஜக கூட்​டணி வாக்​கு​களை பிரிக்க விஜய் மூலம் திமுக சதி செய்​கிறது என்று இந்து மக்கள் கட்​சித் தலை​வர் அர்​ஜுன் சம்​பத் கூறி​னார். தஞ்​சாவூர் மாவட்​டம் பட்​டுக்​கோட்டை வளவன்​புரத்​தில் வராஹி அம்​மன் கோயி​லில் இந்து மக்​கள் கட்சி சார்​பில் நேற்று நடை​பெற்ற சத்​ரு சம்​ஹார யாகத்​தில் கலந்​து​கொண்ட அர்​ஜுன் சம்​பத், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பயங்​கர​வாதத்தை வளர்க்​கும் பாகிஸ்​தான் மற்​றும் பயங்​கர​வாதம் அழிய​வும், நமது நாட்​டின் ராணுவம் வலிமை பெற​வும், யுத்​த​த்தில் வெற்றி பெற​வும் தெய்வ பலம் எப்​போதும் அவசி​யம் என்​ப​தால், சத்​ரு சம்​ஹார யாகம் நடத்தி உள்​ளோம். தமிழகத்​தில் விவ​சா​யிகளின் நலன் காக்​கும் திட்​டங்​களுக்கு நிதி இல்லை என்​கிறார்​கள். ஆனால், கருணாநிதி பெயரில் பல்​கலைக்​கழகம், சிலை, மணிமண்​டபம் என்​றால் உடனே நிதி ஒதுக்​கீடு செய்​கிறார்​கள். நடிகர் விஜய் ரசிகர் மன்​றத்தை சார்ந்​தவர்​கள், வரவேற்பு என்ற பெயரில் கோவை மற்​றும் மதுரை​யில் பொது சொத்தை சேதப்​படுத்​தி, மக்​களுக்கு தொந்​தரவு…

Read More

லக்னோ: பஹல்காம் தாக்குதலை அடுத்து போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஹரி​யா​னா​வின் அம்​பாலா, மேற்​கு ​வங்​கத்​தின் ஹசி​மாரா பகு​தி​யில் உள்ள இந்​திய விமானப் படை தளங்​கள் சார்​பில், ‘ஆபரேசன் ஆக்​ரமன்’ என்ற பெயரில் கடந்த ஒரு வாரத்​துக்​கும் மேலாக போர் பயிற்சி நடை​பெற்று வரு​கிறது. இதில் ரஃபேல் உள்​ளிட்ட போர் விமானங்​கள் பங்​கேற்று உள்​ளன. போர் பயிற்​சி​யின் ஒரு பகு​தி​யாக உத்தர பிரதேசத்​தின் கங்கை விரைவுச் சாலை​யில் ரஃபேல், சுகோய், மிராஜ் உள்​ளிட்ட போர் விமானங்​கள் நேற்று தரை​யிறங்​கின. பின்​னர் அங்​கிருந்து சீறிப் பாய்ந்து மேலெழுந்து சென்​றன. உ.பி.யின் மீரட், பிர​யாக்​ராஜை இணைக்​கும் வகை​யில் 1,047 கி.மீ. தொலை​வுக்கு கங்கை விரைவுச் சாலை அமைக்​கப்​பட்டு உள்​ளது. போர் உள்​ளிட்ட அவசர காலங்​களை கருத்​தில் கொண்டு இந்த சாலை​யில் ஷாஜ​கான்​பூர் மாவட்ட எல்​லைப் பகு​தி​யில் 3.5 கி.மீ. தொலை​வுக்கு போர் விமானங்​கள் தரை​யிறங்க சிறப்பு ஓடு​தளம் அமைக்​கப்​பட்​டிருக்​கிறது. இந்த ஓடு​தளத்​தில் இந்​திய விமானப்​படை​யின் மிகப்​பெரிய…

Read More

சென்னை: முழுமையான விசாரணைக்குப்பிறகே சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி சாதிச் சான்றிதழ்கள் அளித்து வேலைவாய்ப்பு பெற்றதாக குற்றச்சாட்டுக்குள்ளான ஊழியர்களின் சாதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த விசாரணையை குறித்த காலத்துக்குள் முடிக்க மாநில அளவிலான குழுவுக்கு உத்தரவிடக்கோரி பாங்க் ஆப் பரோடா வங்கி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: சாதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த விசாரணைக்கு கால வரம்பு நிர்ணயிக்க அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியினர் சாதி சான்றிதழ்கள் வழங்குவதற்கு அரசு வகுத்துள்ள விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க போதுமான எண்ணிக்கையில் மாநில அளவிலான குழுக்களை அமைக்க…

Read More

சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.70,040-க்கு விற்பனை விற்பனையானது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. இதன்படி, ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.8,755-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.70,040-க்கும் விற்பனையானது. இதேபோல, 24 காரட் சுத்த தங்கம் ரூ.76,400-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலை நேற்று மாற்றமின்றி கிராம் ரூ.109-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,09,000-ஆக இருந்தது.

Read More

சென்னை: இளநிலை மருத்​து​வப் படிப்​பு​களுக்கு 2025-26-ம் கல்​வி​யாண்டு சேர்க்​கைக்​கான நீட் தேர்வு நாளை மதி​யம் 2 முதல் 5.20 மணி வரை நேரடி முறை​யில் நடை​பெறவுள்​ளது. இந்த தேர்​வெழுத நாடு முழு​வதும் சுமார் 22 லட்​சம் பேர் விண்​ணப்​பித்து உள்​ள​தாக கூறப்​படு​கிறது. நீட் தேர்வு தமிழ், ஆங்​கிலம், இந்​தி, குஜ​ராத்தி உட்பட 13 மொழிகளில் மொத்​தம் 720 மதிப்​பெண்​ணுக்கு நடத்​தப்​படும். தேர்வு மையத்​தில் பின்​பற்ற வேண்​டிய நடை​முறை​கள் ஹால்​டிக்​கெட்​டில் தெளி​வாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளன. அதன்​படி தேர்வு மையத்​துக்​குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்​களுக்கு அனு​மதி தரப்​படும். தேர்​வர்​கள் மையத்​துக்​குள் மதி​யம் 1.30 மணிக்​குள் வந்​து​விட வேண்​டும். அதன்​பின் வருபவருக்கு எக்​காரணம் கொண்​டும் அனு​மதி தரப்​ப​டாது. இதுகுறித்த கூடு​தல் தகவல்​களை என்ற இணை​யதளத்​தில் மாணவர்​கள் அறிந்து கொள்​ளலாம் என்று என்​டிஏ அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

Read More

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரிக்கும் பாஜக மாநில தலைவர் மாற்றம் குறித்த பேச்சு அடிபட ஆரம்பித்திருப்பதால் பலரும் டெல்லிக்கு படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். புதுச்​சேரி மாநில பாஜக தலை​வ​ராக சாமி​நாதன் தொடர்ச்​சி​யாக 8 ஆண்டுகள் பொறுப்​பில் இருந்​தார். இவர் தலை​வ​ராக இருந்த போது​தான் 2021-ல் பாஜக – என்​.ஆர்​.​ காங்​கிரஸ் கூட்​டணி புதுச்​சேரியில் ஆட்​சி​யைப் பிடித்​தது. அந்​தத் தேர்​தலில் 6 இடங்​களில் வென்ற பாஜக, முதல் முறை​யாக அமைச்​சர​வை​யிலும் இடம்​பிடித்தது. இந்த நிலை​யில், 2023-ல் புதுச்​சேரி மாநில பாஜக தலை​வ​ராக மாநிலங்​களவை உறுப்​பினர் செல்​வகணப​தியை நியமித்​தது பாஜக தலை​மை. இவரது தலை​மை​யில் 2024 மக்​கள​வைத் தேர்​தலை சந்​தித்த பாஜக – என்​.ஆர். காங்​கிரஸ் கூட்​டணி காங்​கிரஸிடம் தோற்​றுப் போனது. ஆளும் கூட்​ட​ணி​யில் இருந்​தும் தொகு​தியை தவற​விட்​டது பாஜக-வுக்கு பெரும் பின்​னடை​வாகக் கருதப்​பட்​டது. இதையடுத்து மாநிலத்​தில் கட்​சி​யின் வளர்ச்​சி​யும் மந்த நிலைக்​குப் போனது. மக்​கள​வைத் தேர்​தல் தோல்​வியை அடுத்​து, அமைச்​சர், வாரி​யத் தலை​வர் பதவி​களை எதிர்​பார்த்து…

Read More

நாம் வாழும் வேகமான வாழ்க்கையை கருத்தில் கொண்டு, அது சில நேரங்களில் அதிகமாகிவிடும்-வேலையில் உள்ள குழப்பம் அல்லது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கலாம். ஆனால் குழப்பத்தின் நடுவில் அமைதியாக இருப்பது ஒரு ஆளுமைப் பண்பு அல்ல – இது உளவியலின் ஆதரவுடன் ஒரு திறமை. உங்கள் மனநிலையை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது, உங்கள் மனதையும் உடலையும் மன அழுத்த காலங்களில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வது உங்களுக்கு தெளிவாக சிந்திக்கவும், சிறந்த முடிவுகளை எடுக்கவும், உங்கள் நீண்டகால நல்வாழ்வைப் பாதுகாக்கவும் உதவும். உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் கட்டுப்பாட்டை மீறுவதைப் போல உணரும்போது, ​​அடித்தளமாக இருக்க உதவும் சில அறிவியல் ஆதரவு உளவியல் உதவிக்குறிப்புகளை இங்கே பட்டியலிடுகிறோம்:

Read More

சென்னை: சென்னை காவல் துறையில் பணியாற்றி வந்த ஓர் உதவி ஆணையர், 2 காவல் ஆய்வாளர், 29 உதவி ஆய்வாளர்கள், 12 சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் என சென்னை காவல் துறையில் நேற்று ஒரே நாளில் 47 பேர் பணி ஓய்வு பெற்றனர். அவர்களுக்கான பிரிவு உபசார விழா வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தலைமையிடத்து கூடுதல் காவல் ஆணையர் விஜயேந்திர பிதாரி, துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பணி ஓய்வு பெற்ற 47 பேரும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகப் பணிபுரிந்ததை பாராட்டியும், தமிழக காவல் துறைக்கும், சென்னை பெருநகர காவல் துறைக்கும் பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்தும், கூடுதல் காவல் ஆணையர் விஜயேந்திர பிதாரி சால்வை, மாலை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

Read More

உயிர்ம விவசாயத்தில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார்’ விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 151 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இயற்கை விவசாயம் மேற்கொள்ள ஊக்கத்தொகை வழங்குவது, அதற்கான சான்றிதழின் பதிவு கட்டணத்துக்கு முழு விலக்கு அளிப்பது, இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்த ஏதுவாக பூமாலை வணிக வளாகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களில் வசதிகள் ஏற்படுத்துவது, இயற்கை விவசாயத்துக்கான தேசிய இயக்கம் என பல்வேறு திட்டங்கள் தமிழக வேளாண் துறை சார்பில் இந்த 2025-26-ம் நிதி ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளன. நம்மாழ்வார் விருது: உயிர்ம (ஆர்கானிக்) விவசாயத்தில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகள் 2025-ம் ஆண்டுக்கான ‘நம்மாழ்வார்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த க.சம்பத்குமாருக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சத்துடன் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பதக்கம்,…

Read More

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் நாளை (மே 4) தொடங்குகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு – மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (மே 3) ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 8-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மே 6-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் பழநி, திருப்பூர் மாவட்டம் பல்லடம், நல்லதங்காள் நீர்த்தேக்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர், நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் 2 செ.மீ.…

Read More