Author: admin

சென்னை: பிஎட் மாணவர் சேர்க்​கை​யில் இணை​ய​வழி​யில் பங்​கேற்ற மாணவர்​கள் கல்​லூரி ஒதுக்​கீட்டு ஆணையை இன்று (புதன்கிழமை) முதல் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம் என உயர்​கல்வி அமைச்​சர் கோவி.செழியன் தெரி​வித்​துள்​ளார். பி.எட். மாணாக்கர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்து தேர்வு செய்த கல்லூரிகளில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு ஆணைகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன. இதுதொடர்​பாக அமைச்​சர் கோவி.செழியன் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பிஎட் மாணவர் சேர்க்​கை​யில் அரசு ஒதுக்​கீட்டு இடங்​களுக்கு இந்​தஆண்டு முதல்​முறை​யாக இணை​ய​வழி கலந்​தாய்வு அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. அதன்​படி அரசு மற்​றும் அரசு உதவி பெறும் கல்​வி​யியல் கல்​லூரி​களில் பிஎட் படிப்​பில் உள்ள 2,040 இடங்​களுக்​கான இணை​ய​வழி கலந்​தாய்வு ஆகஸ்ட் 4 முதல் 9-ம் தேதி வரை நடத்​தப்​பட்​டது. அதில் பங்​கேற்ற மாணவ, மாணவி​கள் தங்​களுக்​கான விருப்​ப​மான கல்​லூரியை தேர்​வுசெய்​தனர். அவர்​களுக்​கான கல்​லூரி ஒதுக்கீட்டு ஆணை ஆகஸ்ட் 13-ம் தேதி (இன்​று) ஆன்​லைனில் வழங்​கப்​படும். மாணவர்​கள் ஒதுக்​கீட்டு ஆணையை www.lwiase.ac.in என்ற இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம். தங்​களுக்கு ஒதுக்கப்​பட்ட…

Read More

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’, ஆக.14-ம் தேதி வெளியாகிறது. இதில், சத்யராஜ், ஆமீர்கான், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சவுபின் சாஹிர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். அவர் இசையில் இடம்பெற்றுள்ள ‘மோனிகா…’ என்ற பாடல் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் பூஜா ஹெக்டே ஆடியுள்ளார். இந்தப் பாடல் வைரலான நிலையில், ரசிகர்கள் பலர், பிரபல ஹாலிவுட் நடிகை மோனிகா பெலுச்சிக்கு இந்தப் பாடலை அனுப்பி வந்தனர். மோனிகா பெலுச்சியின் தோழி மெலிட்டா மூலமாக மூலமாக அவருக்கு இப்பாடல் சென்றுள்ளது. அதைக் கேட்ட மோனிகா, அந்தப் பாடலை, தான் மிகவும் ரசித்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து நெகிழ்ந்துள்ள நடிகை பூஜா ஹெக்டே, “மோனிகா பெலுச்சியின் வார்த்தைகள் எனக்குக் கிடைத்த பாராட்டுகளிலேயே முக்கியமானது. எனக்கு அவரை அதிகம் பிடிக்கும். அவரிடமிருந்து பாராட்டுப் பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Read More

உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு பரவலான சுகாதார பிரச்சினையாகும், இது கட்டுப்படுத்தப்படாவிட்டால் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும். இதை நிர்வகிப்பது பொதுவாக ஒரு சீரான உணவை சாப்பிடுவது மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களை உள்ளடக்குகிறது. இருப்பினும், சில விரைவான பயிற்சிகள் உடனடி நன்மைகளை வழங்க முடியும். பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஒரு பயனுள்ள மற்றும் எளிமையான உடற்பயிற்சி சுவர் உட்கார்ந்து, இது ஒரு சுவருக்கு எதிராக உட்கார்ந்து உங்கள் முழங்கால்கள் சரியான கோணத்தில் வளைந்திருக்கும். இந்த நடவடிக்கை புழக்கத்தை மேம்படுத்தவும் தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது, இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க பங்களிக்கும். உங்கள் அன்றாட வழக்கத்தில் சுவர் அமர்ந்திருப்பது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்க விரைவான, அணுகக்கூடிய வழியை வழங்கக்கூடும்.சுவர் உட்கார்ந்து என்ன, இரத்த அழுத்தத்தைக் குறைக்க இது எவ்வாறு உதவுகிறதுஒரு சுவர்…

Read More

சென்னை: ​மாநிலக் கல்விக் கொள்கை தொடர்​பான பல்​வேறு விமர்​சனங்​களுக்கு பள்​ளிக்​கல்​வித் துறை விளக்​கம் அளித்துள்ளது. மாநிலக் கல்விக் கொள்கை வடிவ​மைப்பு குழு​வில் இடம் பெற்​றிருந்த பேராசிரியர் ஜவகர் நேசன், பின்பு கருத்து வேறு​பாடு​களால் அதிலிருந்து வில​கி​னார். தற்​போது வெளி​யாகி​யுள்ள மாநிலக் கல்விக் கொள்கை தொடர்​பாக பல்​வேறு குற்றச்சாட்​டு​களை முன்​வைத்து அறிக்கை வெளி​யிட்​டிருந்​தார். அதற்கு விளக்​கம் அளித்து பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு விவரம்: மாநிலக் கல்விக் கொள்​கை- 2025 கல்வியாளர்​கள், பாடத்​திட்ட நிபுணர்​கள், பள்ளி நிர்​வாகி​கள் மற்​றும் கல்​வித்​துறை அதி​காரி​கள் ஆகியோர் கொண்ட நிபுணர் குழு​வால் தயாரிக்​கப்​பட்​டது. இதில் ஆசிரியர்​கள், கல்​வி​யாளர்​கள், குழந்​தைகள் நல அமைப்​பு​கள், பெற்​றோர் உட்பட பல்வேறு தரப்​பிடம் இருந்து ஆலோ​சனை​களும் பெறப்​பட்​டன. இது அவ்​வப்​போது மதிப்​பாய்வு செய்​யப்​பட்டு தேவைக்​கேற்ப மாறுதல்களை மேற்​கொள்​ள​வும் அனு​ம​திக்​கிறது. இந்த கொள்கை தமிழகத்​தில் இரு​மொழிக் கொள்​கை​யைத் தொடர்ந்து செயல்​படுத்​து​வதை வலி​யுறுத்​துகிறது. உயர்​கல்வி சேர்க்கைக்​கான நுழைவுத் தேர்​வு​களை எதிர்க்​கிறது. தமிழ் கலாச்​சா​ரத்தை பாது​காப்​ப​தை​யும்,…

Read More

சென்னை: ஆல் இந்தியா புச்சிபாபு கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் டிஎன்சிஏ பிரெசிடண்ட் லெவன், இமாச்சல் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் இந்தியன் ரயில்வே, ஜம்மு & காஷ்மீர், ஒடிசா, பரோடா அணிகளும் ‘சி’ பிரிவில் டிஎன்சிஏ லெவன், மும்பை, ஹரியாணா, பெங்கால் அணிகளும் ‘டி’ பிரிவில் ஹைதராபாத், பஞ்சாப், மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம், ஜார்க்கண்ட் அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் போட்டிகள் 3 நாட்களும் அரை இறுதி மற்றும் இறுதி போட்டி 4 நாட்களும் நடத்தப்படுகிறது. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரி​விலும் முதலிடம் பிடிக்​கும் அணி​கள் அரை இறு​திக்கு முன்​னேறும். அரை இறுதி ஆட்​டங்​கள் ஆகஸ்ட் 31 முதல் செப்​டம்​பர் 3 வரை…

Read More

தனுஷ் ஹீரோவாக அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அவர் நண்பராக நடித்திருந்தவர் அபிநய். அதற்குப் பிறகு தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் நடித்து வந்தார் அபிநய். பிறகு வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார். இந்நிலையில் அவருடைய கல்லீரல் பாதிக்கப்பட்டதை அடுத்து அதற்காகச் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவருக்கான சிகிச்சைக்குப் பணமின்றி தவித்து வந்ததால் தனக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதையறிந்த கேபிஒய் பாலா, அவருக்கு ரூ.1 லட்சம் கொடுத்து உதவினார். இன்னும் சிலரும் உதவிய நிலையில், அவருடைய மருத்துவச் செலவுக்காக நடிகர் தனுஷ் ரூ.5 லட்சம் கொடுத்து உதவியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Read More

சென்னை: தமிழகத்​தில் முதல் முறை​யாக மாநில அளவில் டாஸ்மாக் கடை பணியாளர்கள் கலந்தாய்வு மூலம் பணி நிரவல் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்​தில் தற்​போது 4,826 டாஸ்​மாக் கடைகள் இயங்கி வரு​கின்றன. இந்த கடைகளில் விற்​பனை​யாளர், உதவி விற்​பனை​யாளர், விற்​பனை மேற்​பார்​வை​யாளர் என 24 ஆயிரத்துக்​கும் மேற்​பட்​டோர் பணியாற்றி வரு​கின்​றனர். இந்​நிலை​யில் டாஸ்​மாக் கடை பணி​யாளர்​களை கடைகளின் நிலை மற்​றும் தேவைக்கு ஏற்ப பணி​யிட மாற்​றம் செய்ய டாஸ்மாக் நிர்​வாகம் முடிவு செய்​துள்​ளது. இதற்​காக மாநில அளவில் கலந்​தாய்வு மூலம் பணி நிர​வல் செய்ய நடவடிக்கை எடுக்கப்​பட்​டுள்​ளது. இதற்கு முன் மாவட்ட அளவில் பணி நிர​வல் செய்​யப்​பட்ட நிலை​யில் முதல் முறை​யாக மாநில அளவில் இந்த பணி​ மேற்​கொள்​ளப்​பட​வுள்​ளது. இதுகுறித்து டாஸ்​மாக் அதி​காரி​கள் கூறிய​தாவது: டாஸ்​மாக் கடைகளில் தின​மும் நடக்​கும் விற்​பனை​யின் அளவை கொண்டுகடை பணி​யாளர்​களின் எண்​ணிக்கை நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. ரூ.2 லட்​சம் வரை விற்​பனை நடை​பெறும் கடைகளில் ஒரு மேற்​பார்​வை​யாளர், 3…

Read More

நாம் குழந்தைகளாக இருக்கும்போது, நாங்கள் வெல்லமுடியாதவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த உலகில் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையால் இந்த பிரமிப்பு உணர்வு உருவாகிறது. நாம் குழந்தைகளாக இருக்கும்போது, உலகை மாற்றுவதற்கான சாத்தியத்தை நாம் கற்பனை செய்கிறோம், ஆனால் நாம் வளரும்போது, விஷயங்கள் ஒரு திருப்பத்தை எடுக்கும். நாங்கள் பணம், செல்வம் மற்றும் புகழுக்குப் பின் ஓடத் தொடங்குகிறோம், சிறிது நேரத்திற்கும் மேலாக வாழ்க்கையின் கடுமையான யதார்த்தங்களால் நுகரப்படுகிறது, ஆனால் ஒரு குழந்தையின் கண்களைப் பார்க்கும்போது, எதுவும் சாத்தியம் என்று செய்தியில் நம்புவதற்கும் நம்பிக்கை வைத்திருப்பதற்கும் ஏதாவது சிறப்பு இருக்கிறது என்பதை நாங்கள் உணர்கிறோம், ஏனென்றால் அது!

Read More

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 6-வது நாளான நேற்று 6-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவின் முரளி கார்த்திகேயன், அமெரிக்காவின் ரே ராப்சன் மோதிய ஆட்டம் 123-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இந்தியாவின் நிஹால் சரின், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரஸ்டுடன் மோதினார். இதில் ஜோர்டன் வான் பாரஸ்ட் 51-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இந்திய கிராண்ட்மாஸ்டரான வி.பிரணவ், அமெரிக்காவின் அவாண்டர் லியாங்குடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் அவாண்டர் லியாங் 61-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அர்ஜுன் எரிகைசியுடன் மோதினார். இந்த ஆட்டம் 41-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்தியாவின் விதித் குஜராத்தி மோதிய ஆட்டம் 109-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. சேலஞ்சர்ஸ் பிரிவு…

Read More