Author: admin

புதுடெல்லி: கனடா பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீபத்திய அரசியல் நகர்வுகளின் தொடர்ச்சியாக, இந்தியா – கனடா இடையிலான உறவு மீண்டும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “கனடாவின் பிரதமராக நீங்கள் (மார்க் கார்னே) தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், லிபரல் கட்சி வெற்றி பெற்றதற்கும் வாழ்த்துகள். இந்தியாவும் கனடாவும் ஜனநாயக மாண்புகள், சட்டத்தின் ஆட்சிக்கான உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் இடையேயான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. நமது கூட்டாண்மையை வலுப்படுத்தவும், நமது மக்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தவும் தங்களுடன் பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார். காலிஸ்தான் விவகாரம், இந்திய – கனடா உறவும்: கனடாவில் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, அங்குள்ள இந்திய தூதர் மீது கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் தீவிரவாதிகள் மீது,…

Read More

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ஒப்போ ரெனோ 13 புரோ மாடலும் அறிமுகமாகி உள்ளது. செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சர்க்கிள் டு சேர்ச், ரிப்ளை, ரீரைட் உள்ளிட்ட ஏஐ அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. சிறப்பு அம்சங்கள் 6.59 இன்ச் டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் மீடியாடெக் டிமான்சிட்டி 8350 சிப்செட் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது…

Read More

சென்னை: பள்ளிகளில் எவ்வித பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும் நிகழாதவாறு, அது தொடர்பான விதிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: “போக்சோ வழக்குகளின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை தொகுக்கவும், துறைசார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் தேவையான விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்குவதை கண்காணிக்க மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் அடுத்த 6 மாத காலத்துக்குள் முறையான பயிற்சிகள் அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அதன்பின் 6 மாதத்துக்கு ஒருமுறை புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பிற போட்டிகள் நடைபெறும் இடங்களில் மாணவர்கள் பாதுகாப்பாக தங்கள் புகார்களை தெரிவிக்கும் வகையில் ‘மாணவர்…

Read More

புதுடெல்லி: ஒலிம்​பிக் ஈட்டி எறிதலில் இரு முறை பதக்​கம் வென்ற நட்​சத்​திர வீர​ரான இந்​தி​யா​வின் நீரஜ் சோப்​ரா, ஜேஎஸ்​டபிள்யூ ஸ்போர்ட்​ஸ், இந்​திய தடகள கூட்​டமைப்பு (ஏ.எஃப்​.ஐ) மற்​றும் உலக தடகள சம்​மேளனம் ஆகிய​வற்​றுடன் இணைந்து ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ போட்​டியை நடத்த திட்​ட​மிட்​டுள்​ளார். இந்த போட்​டியை நீரஜ் சோப்ரா தனது சொந்த மாநில​மான பஞ்ச்​குலா​வில் நடத்த இருந்​தார். இந்​நிலை​யில், அந்த மைதானத்​தில் உள்ள மின்​விளக்​கு, உலக தடகள சம்​மேளனம் நிர்​ண​யித்​துள்ள அளவு​கோல்​களின் படி இல்​லாத​தால் தற்​போது போட்டியை பெங்​களூருவுக்கு மாற்றி உள்​ளனர். இதன்​படி பெங்​களூரு​வில் உள்ள கண்​டீரவா மைதானத்​தில் வரும் மே 24-ம் தேதி போட்டி நடை​பெறுகிறது. இதில் நீரஜ் சோப்​ரா​வுடன் இரு​முறை உலக சாம்​பியன் பட்​டம் வென்​றுள்ள கிரன​டா​வின் பீட்​டர்​ஸ், 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்​டி​யில் தங்​கப் பதக்​கம் வென்ற தோமஸ் ரோலர் ஆகியோர் பங்​கேற்​கின்​றனர். பாரிஸ் ஒலிம்​பிக் சாம்​பிய​னான பாகிஸ்​தானின் அர்​ஷத் நதீ​முக்​கும் போட்​டி​யில் கலந்து…

Read More

பிரசல்ஸ்: பரஸ்பர வரி விதிப்பை நிறுத்​திய அமெரிக்​கா​வின் செயலை வரவேற்​கும் வித​மாக தாங்​களும் பதிலடி வரி விதிப்பு நடவடிக்​கையை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைப்​ப​தாக 27 உறுப்பு நாடு​களுக்​கான வர்த்​தகத்தை கையாளும் ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தின் நிர்​வாக ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து அந்த ஆணை​யத்​தின் தலை​வர் உர்​சுலா வான் டெர் லேயன் நேற்று கூறிய​தாவது: அமெரிக்க அதிபர் பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைத்​ததற்கு இணை​யாக நாங்​களும் பதிலடி வரி விதிப்பு நடவடிக்​கைகள் எடுப்​பதை ஒத்​திவைக்க முடிவு செய்​துள்​ளோம். அதன்​படி, 20.9 பில்​லியன் யூரோக்​கள் (23 பில்​லியன் டாலர்) அமெரிக்​கப் பொருட்​களின் மீதான புதிய வரி​கள் 90 நாட்​களுக்கு நிறுத்தி வைக்​கப்​படு​கிறது. ஏனெனில், அமெரிக்கா​வுடன் பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்கு ஒரு வாய்ப்பை வழங்க விரும்​பு​கிறோம். இந்த பேச்​சு​வார்த்​தைகள் திருப்​தி​கர​மாக இல்லை என்​றார், எங்​கள் எதிர் நடவடிக்​கைகள் தொடங்​கும். பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்​கள் நிறுத்தி வைக்​கும் அதிபர் ட்ரம்​பின் முடிவு…

Read More

தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவுக்காக நாளை மறுநாள் (ஏப்.1) நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து உத்திர பூஜை, மாதாந்திர பூஜை நடைபெற உள்ளதால் 18 நாட்கள் கோயில் தொடர்ச்சியாக திறக்கப்பட்டிருக்கும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு திருவிழாவுக்காக வரும் 2-ம் தேதி கொடியேற்றப்பட உள்ளது. இதற்காக நாளை மறுநாள்(ஏப்1) மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. மறுநாள்(ஏப்.2) காலை 9.30மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு கொடி ஏற்றி விழாவை தொடங்கி வைக்கிறார். இத்திருவிழா வரும் 11-ம் தேதி வரை நடைபெறும். விழாநாட்களில் தினமும் வழக்கமான பூஜைகளுடன் மதியம் உற்சவபலி, இரவில் யானை மீது சுவாமி எழுந்தருளல் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். 10-ம் தேதி அத்தாழ பூஜைக்குப் பிறகு இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறும். விழாவின்…

Read More

ஸ்ரீரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் சார்பில் வியாப்பியன் தேவராஜ், சதாகுமரகுரு, தமிழ் சிவலிங்கம் இணைந்து தயாரித்துள்ள படத்துக்கு ‘சென்ட்ரல்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். அறிமுக இயக்குநர் பாரதி சிவலிங்கம் இயக்கியுள்ளார். ‘காக்கா முட்டை’ விக்னேஷ் இதன் கதையின் நாயகனாகவும் சோனேஸ்வரி நாயகியாகவும் நடித்துள்ளனர். பேரரசு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். சித்தா தர்ஷன், ஆறுபாலா, மேதகு ராஜா, அன்பு ராணி, கவிநிலவன், ஓம் கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். வினோத் காந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இலா இசை அமைத்துள்ளார். படம் பற்றி பாரதி சிவலிங்கம் கூறும்போது, “ இது முதலாளித்துவத்துக்குஎதிரான படம். ஒரு கிராமத்திலிருந்து குடும்பச் சூழ்நிலை காரணமாக சென்னை சென்ட்ரலுக்கு வேலைக்கு வரும் நாயகன், முதலாளித்துவம் என்ற பெயரால் என்ன மாதிரியான கஷ்டங்களை அனுபவிக்கிறான். அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறோம்” என்றார்.

Read More

புதுச்சேரி: “பாஜக பிரமுகர் கொலையில் அரசியல் பின்னணி உள்ளது. சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கக் கோரி ஆளுநரை சந்திக்கவுள்ளோம். இக்கொலைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்,” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று (ஏப்.29) கூறியதாவது: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக அரசின் ஊழல் தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்தித்து மனு தரவுள்ளோம். அதற்காக காங்கிரஸ் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையில் லஞ்ச வழக்கில் தலைமைப் பொறியாளர் கைதாகியுள்ளார். தற்போது ஆமூர் சாலையில் பாலங்கள் ஆறுக்கும் மேலே அமைக்கப்பட்டதில் தற்போது ஊழல் நடந்துள்ளது. அதேபோல் பொதுப்பணித்துறையில் நாமினேஷன் பணிகளிலும் ஊழல் நடந்துள்ளது. காவல்துறையிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பாஜகவைச் சேர்ந்த உமாசங்கர் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டுல்ளார். அவர் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் கடந்த 22-ம் தேதி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உமாசங்கரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை நான்கு…

Read More

சென்னை: தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று பவுனுக்கு ரூ.2,200 அதிகரித்து ரூ.74,320-க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்தை நெருங்குவதால் பொதுமக்கள் கவலைக்குள்ளாகி உள்ளனர். சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. குறிப்பாக, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு தங்கம் விலை ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த 14-ம் தேதி ஒரு பவுன் ரூ.69,760-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் ரூ.275 அதிகரித்து ரூ.9,290-க்கும், பவுன் ரூ.2,200 அதிகரித்து ரூ.74,320-க்கும் விற்பனையானது. இதேபோல, 24 காரட் சுத்த தங்கம் ரூ.81,072-க்கு விற்பனையானது. இதுகுறித்து நகை வியாபாரிகள் கூறியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தகப் போரை அறிவித்ததில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு மட்டுமின்றி, நகை…

Read More

இணையம் ஒருபோதும் நம்மை ஆச்சரியப்படுத்தத் தவறாது. ஒவ்வொரு முறையும், வினோதமான, குழப்பமான மற்றும் வியக்கத்தக்க ஒற்றைப்படை வீடியோக்கள் சமூக ஊடக தளங்களுக்குச் செல்கின்றன, பயனர்களை அவநம்பிக்கையில் ஆழ்த்துகின்றன மற்றும் ஏராளமான மீம்ஸை உருவாக்குகின்றன. இது எதிர்பாராத விதமாக, அசாதாரண வீட்டு வைத்தியம் அல்லது விசித்திரமான வாழ்க்கை ஹேக்குகள் நடந்தாலும், அசாதாரண உள்ளடக்கத்திற்கு பஞ்சமில்லை, இது பார்வையாளர்கள் வீடியோக்களை பல முறை மீண்டும் இயக்க வைக்கிறது.இதுபோன்ற ஒரு வீடியோ சமீபத்தில் ஆன்லைனில் வெளிவந்தது, இணையம் கூட்டாக அதன் தலையை சொறிந்து கொண்டது. ஒரு சிறிய பாம்பை ஒரு சுவரில் செருகும் ஒரு மனிதன் விரைவில் ஒரு DIY திகில்-நகைச்சுவையிலிருந்து நேராக ஒரு காட்சியில் அதிகரித்தான், நிச்சயமாக, எதிர்பாராத திருப்பம் எல்லாவற்றையும் இடம் பெற வைக்கும் வரை.வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டது’டிரிஸ்லெட்விஸ்ட்’ கைப்பிடியால் ரெடிட்டில் பகிரப்பட்ட ஒரு குழப்பமான வீடியோ இணையத்தை புயலால் எடுத்துள்ளது. ஒரு மனிதர் ஒரு சிறிய பாம்பை ஒரு வீட்டின் சுவரில்…

Read More