Author: admin

குடல் ஆரோக்கியம் என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மூலக்கல்லாகும், செரிமானம், நோயெதிர்ப்பு பதில் மற்றும் மன தெளிவு ஆகியவற்றை பாதிக்கிறது. எண்ணற்ற உணவு போக்குகள் மற்றும் விரைவான-சரிசெய்தல் தீர்வுகள் ஆரோக்கிய இடத்தை வெள்ளத்தில் ஆழ்த்துவதால், உங்கள் குடலுக்கு உண்மையிலேயே என்ன பயனளிக்கிறது என்பதைப் பற்றி குழப்பமடைவது எளிது. ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற AIIMS- பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ச ura ரப் சேத்தி சமீபத்தில் ஆகஸ்ட் 11, 2025, இன்ஸ்டாகிராம் இடுகையில் முக்கியமான நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார். கட்டமைக்கப்படாத தினசரி உண்ணாவிரதம், தெளிவான அட்டவணை அல்லது நிலைத்தன்மை இல்லாமல் உண்ணாவிரதம், குடல் இயக்கத்தை சீர்குலைக்கும், நுண்ணுயிர் பன்முகத்தன்மையைக் குறைக்கும், செரிமானத்தை பாதிக்கும் என்று அவர் எச்சரித்தார். மனம் கொண்ட உணவு, மாறுபட்ட உணவுத் தேர்வுகள் மற்றும் நிலையான குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழக்கமான ஒரு சீரான, சான்றுகள் அடிப்படையிலான அணுகுமுறையை டாக்டர் சேத்தி பரிந்துரைக்கிறார். இந்த…

Read More

புதுடெல்லி: டெல்லி உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாக பணி​யாற்​றிய யஷ்வந்த் வர்மா வீட்​டில் கடந்த மார்ச் 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்​துக்கு சென்ற தீயணைப்​புத் துறை​யினர் தீயை கட்​டுக்​குள் கொண்டு வந்​தனர். அப்​போது ஓர் அறை​யில் பல மூட்​டைகளில் கட்​டுக்​கட்​டாக பணம் பாதி எரிந்த நிலை​யில் இருந்​தது தெரிய​வந்​தது. இதுகுறித்து தகவல் அறிந்த உச்ச நீதி​மன்​றத்​தின் அப்​போதைய தலைமை நீதிபதி சஞ்​சீவ் கன்னா அலகா​பாத் உயர் நீதிமன்றத்துக்கு வர்​மாவை பணி​யிட மாற்​றம் செய்​தார். இதுகுறித்து விசா​ரிக்க தலைமை நீதிபதி ஒரு குழு அமைத்​தார். அக்​குழு தீவிர விசா​ரணை நடத்தி அறிக்கை சமர்ப்​பித்​தது. இதன் அடிப்​படை​யில் பதவி வில​கு​மாறு நீதிபதி யஷ்வந்த் வர்​மா​விடம் தலைமை நீதிபதி அறி​வுறுத்​தி​னார். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்​து​விட்​டார். இதைத் தொடர்ந்து வர்​மாவை பதவி நீக்​கம் செய்ய நடவடிக்கை எடுக்​கு​மாறு குடியரசுத் தலை​வருக்​கும் பிரதமருக்​கும் தலைமை நீதிபதி கடிதம் அனுப்​பி​னார். இந்​நிலை​யில்,…

Read More

மதுரை: தமிழகம் முழு​வதும் பொது இடங்​களில் அனு​மதி பெறாமல் வைக்​கப்​பட்​டுள்ள பிளக்ஸ் போர்​டு​கள், பேனர்​களை அகற்ற உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. நாகை மாவட்​டத்தை சேர்ந்த அருளரசன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: அரசி​யல் கட்​சிகள் சார்​பில் ஏராள​மான பிளக்ஸ் போர்​டு​கள், பேனர்​கள், அலங்​கார வளைவு​கள் வைக்​கப்​படு​கின்​றன. எந்த அனு​ம​தி​யும் பெறாமல் வைக்​கப்​படும் போர்​டு​களால், போக்​கு​வரத்து நெரிசல் உள்​ளிட்ட பிரச்​சினை​கள் ஏற்​படு​கின்​றன. பேனர்​கள், அலங்​கார வளைவு​களை அகற்ற வேண்​டியது அதி​காரி​களின் கடமை​யாகும். ஆனால், அதி​காரி​கள் உரிய நடவடிக்கை எடுப்​ப​தில்​லை. எனவே, அனு​மதி பெறாமல் பொதுப்​பாதைகள், நடை​பாதைகள் மற்​றும் சாலை​யோரங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள பிளக்ஸ் போர்​டு​கள் உள்​ளிட்​ட​வற்றை அகற்​ற​வும், அவற்றை வைத்​தவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​க​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது. இந்த மனு எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அரசு தரப்​பில், “பிளக்ஸ் போர்​டு​கள், பேனர்​கள் வைப்​பதை முறைப்​படுத்​து​வது தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் ஏராள​மான உத்​தர​வு​களை…

Read More

புதுடெல்லி: இந்​தியா மற்​றும் வங்​கதேசத்​துக்கு இடையி​லான உறவில் விரிசல் ஏற்​பட்​டுள்ள நிலை​யில் அங்​கிருந்து தரைவழி​யாக சணல் பொருட்​களை இறக்​குமதி செய்​வதற்கு மத்​திய அரசு தடை வி​தித்​துள்​ளது. வெளி​நாட்டு வர்த்தக தலைமை இயக்​குநரகம் வெளி​யிட்ட அறிவிக்​கை​யில் கூறியிருப்பதாவது: வங்​கதேசத்​தில் இருந்து கயிறு, சணல் பொருட்​களை தரை மார்க்​க​மாக இறக்​குமதி செய்​வதற்கு உடனடி​யாக தடை விதிக்​கப்​படு​கிறது. இதில், சணல் சாக்​கு​கள், சணல் கயிறு, பைப​ரால் நெய்த துணி​கள் உள்​ளிட்​ட​வை​யும் இந்த தடைப் பட்​டியலில் சேர்க்​கப்​பட்​டுள்​ளது. அதே​நேரம், மகாராஷ்டி​ரா​வில் உள்ள நவ ஷேவா துறை​முகம் வழி​யாக இந்த பொருட்​களை இறக்​குமதி செய்​வதற்கு மட்​டும் அனு​மதி வழங்​கப்​படும். இவ்​வாறு அந்த அறிவிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த மே மாதத்​தில் வங்​கதேசத்​திலிருந்து ஆயத்த ஆடைகள் மற்​றும் பதப்​படுத்​தப்​பட்ட உணவுப் பொருட்​கள் உள்​ளிட்ட சில பொருட்​களை இறக்​குமதி செய்​வதற்கு துறை​முக கட்​டுப்​பாடு​களை இந்​தியா விதித்​தது. வங்​கதேச இடைக்​கால அரசின் தலை​வர் முகமது யூனுஸ், சிறு​பான்​மை​யினர் மீதான தாக்​குதல்​களை, குறிப்​பாக இந்​துக்​கள் மீதான…

Read More

கணைய புற்றுநோய் என்பது மிகவும் ஆக்கிரோஷமான நோயாகும், இது மேம்பட்ட கட்டங்கள் வரை பெரும்பாலும் கண்டறியப்படாமல் இருக்கும், இது ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சையை கடினமாக்குகிறது. புற்றுநோயின் மிக மோசமான வடிவங்களில் ஒன்றாக, அதன் அமைதியான முன்னேற்றம் காரணமாக இது குறைந்த உயிர்வாழும் விகிதத்தைக் கொண்டுள்ளது. புகைபிடித்தல், உடல் பருமன், குடும்ப வரலாறு மற்றும் நாள்பட்ட கணைய அழற்சி போன்ற கணைய புற்றுநோயின் காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகளைப் புரிந்துகொள்வது ஆரம்பகால கண்டறிதல் மற்றும் தடுப்புக்கு அவசியம். மஞ்சள் காமாலை, எடை இழப்பு மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட கணைய புற்றுநோய் அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது சரியான நேரத்தில் கண்டறியப்படுவதற்கு வழிவகுக்கும். வழக்கமான சோதனைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பது கணைய புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதற்கும் உயிர்வாழும் விளைவுகளை மேம்படுத்துவதற்கும் முக்கிய படிகள்.கணைய புற்றுநோய் மற்றும் அதன் காரணங்களைப் புரிந்துகொள்வதுகணைய புற்றுநோய் கணையத்தில் உருவாகிறது, இது வயிற்றின் பின்னால்…

Read More

புதுடெல்லி: பாலஸ்​தீனத்​தின் காசா​வில் செய்​தி​யாளர்​கள் தங்​கி​யிருந்த கூடாரத்​தின் மீது இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில் 5 பத்திரிகை​யாளர்​கள் உயி​ரிழந்​தனர். இந்​நிலை​யில், இஸ்​ரேல் அரசு இனப்​படு​கொலை செய்து வரு​ம் நிலையில் இந்​திய அரசு மவுனமாக நிற்​பது வெட்​கக்​கே​டானது என்​றும் காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் பிரி​யங்கா காந்தி கடுமை​யாகக் கண்​டித்​திருந்​தார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பதி​வில் அவர் கருத்​தும் வெளி​யிட்​டுள்​ளார். இந்​நிலை​யில் பிரி​யங்​கா​வின் கருத்​துகளுக்கு பதிலடி தரும் வகையில் இஸ்​ரேல் தூதர் ரியூவென் அஸார் கூறும்​போது, ‘‘ஹமாஸின் புள்​ளி​விவரங்​களை நம்ப வேண்​டாம். உங்​கள் ஏமாற்று வேலை​தான் வெட்​கக்​கே​டானது. இஸ்​ரேல் 25,000 ஹமாஸ் தீவிர​வா​தி​களை கொன்​றது. இந்த மனித உயி​ரிழப்​பு​களுக்​கான பயங்​கர​மான செல​வு, ஹமாஸின் கேவல​மான தந்​திரங்​களான பொது​மக்​களுக்​குப் பின்​னால் ஒளிந்து கொள்​வது, வெளி​யேற அல்​லது உதவி பெற முயலும் மக்​களைச் சுடு​வது, அவர்​களது ராக்​கெட் தாக்​குதல்​கள் ஆகிய​வற்​றில் இருந்து வரு​கிறது. அங்கே இனப்​படு​கொலை நடக்​க​வில்​லை” என்றார்​.

Read More

திருச்சி: சென்​னை​யில் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரும் மாநக​ராட்சி தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினை ஓரிரு நாட்​களில் முடிவுக்கு வரும் என்று நகராட்சி நிர்​வாகத் துறை அமைச்​சர் கே.என்​.நேரு கூறி​னார். திருச்சி உறையூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: சென்​னை​யில் போராட்​டம் நடத்​திவரும் மாநக​ராட்சி தூய்மைப் பணி​யாளர்​களை, துறை அமைச்​ச​ராகிய நான் சந்​தித்​துப் பேச​வில்லை என்​பது தவறு. நாங்​கள் 4 நாட்​கள் அவர்​களிடம் பேச்​சு​ வார்த்தை நடத்​தி​யுள்​ளோம். பிரச்​சினையை சுமுக​மாக தீர்ப்​ப​தற்கு அனைத்து ஏற்​பாடு​களை​யும் செய்து வரு​கிறோம். பணி நிரந்​தரம் குறித்து முதல்​வர்​தான் முடிவு செய்ய வேண்​டும். ஏற்​கெனவே 17,000 பேரை நாங்​கள் பணி நிரந்​தரம் செய்து இருக்​கிறோம் என அதி​முக முன்​னாள் அமைச்​சர் ஒரு​வர் கூறி​யுள்​ளார். ஆனால், துப்​புரவுப் பணிக்​காக நியமிக்​கப்பட்ட அவர்​களை துப்​புரவு பணிக்​காக பயன்​படுத்​த​வில்​லை. நாடு முழு​வதும் துப்​புர​வுப் பணி​யில் பிரச்​சினை உள்​ளது. அவர்​கள் சொல்​வது​போல, பணி நிரந்​தரம் ஒரே நாளில் செய்​கிற காரி​யம் அல்ல. ஓரிரு நாட்​களில் தூய்​மைப்…

Read More

புதுடெல்லி: இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதிப்பை அறி​வித்​துள்ள நிலை​யில், அது இந்​திய கடல் உணவுப் பொருட்​கள் ஏற்​றும​தி​யில் கடும் தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்த நிலை​யில், புதிய சந்​தைகளை தேடு​மாறு ஏற்​றும​தி​யாளர்​களை மத்​திய அரசு வலி​யுறுத்​தி​யுள்​ளது இதுகுறித்து மத்​திய மீன்​வளம் மற்​றும் கால்​நடை பராமரிப்பு துறை அமைச்​சர் ராஜீவ் ரஞ்​ஜன் சிங், கடல் உணவு ஏற்றுமதியாளர்களு​டன் நடை​பெற்ற சந்​திப்​பின்​போது கூறிய​தாவது: தற்​போதைய சூழலை ஏற்​றும​தி​யாளர்​கள் தைரி​யத்​துடன் எதிர்​கொள்ள வேண்​டும். இந்​திய இறால் மற்​றும் பிற மீன் வகைகளுக்கு உலகள​வில் நல்ல வரவேற்பு உள்​ளது. இதனால், ஏராளமான மாற்று சந்தை வாய்ப்​பு​கள் உள்​ளன. இதனை கருத்​தில் கொண்டு புதிய சந்​தைகளை கைப்​பற்​று​வ​தில் ஏற்றுமதியாளர்​கள் தீவிர​மாக செயல்பட வேண்​டும். இவ்​வாறு ராஜீவ் கூறி​னார். அமெரிக்கா​வுக்​கான பதப்​படுத்​தப்​பட்ட இறால் ஏற்​றும​தி​யில் இந்​தியா தற்​போது முன்​னிலை​யில் உள்​ளது. இதன் சந்​தைப் பங்கு 2015-ல் 24.4%-ஆக இருந்த நிலை​யில்…

Read More

எடை இழப்புக்கு உதவுதல், வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது மற்றும் நீண்ட ஆயுளை ஊக்குவிப்பது போன்ற உடல்நல நன்மைகள் காரணமாக உண்ணாவிரதம் பெருகிய முறையில் பிரபலமாகிவிட்டது. இருப்பினும், மிகவும் பொதுவான கேள்விகளில் ஒன்று: நீங்கள் வேகமாக இருக்கும்போது உங்கள் இரத்த சர்க்கரைக்கு என்ன நடக்கும்? உண்ணாவிரதத்தின் போது, உடல் முக்கிய வளர்சிதை மாற்ற மாற்றங்களுக்கு உட்படுகிறது. ஆரம்பத்தில், சேமிக்கப்பட்ட சர்க்கரை ஆற்றலுக்குப் பயன்படுத்தப்படுவதால் இரத்த குளுக்கோஸ் அளவு குறைகிறது. இறுதியில், உடல் கொழுப்பை எரிக்கத் தொடங்குகிறது, இது இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது. இன்சுலின் எதிர்ப்பு, ப்ரீடியாபயாட்டீஸ் அல்லது டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிப்பவர்களுக்கு இரத்த சர்க்கரையில் உண்ணாவிரதத்தின் விளைவுகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது, அங்கு குளுக்கோஸ் கட்டுப்பாடு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு பாதிக்கிறதுநீங்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது, நீங்கள் ஒரு காலத்திற்கு உணவைத் தவிர்ப்பீர்கள், இது இடைவிடாத உண்ணாவிரதம் (12-16 மணிநேரம்) முதல் 24 மணிநேரம் அல்லது…

Read More

புதுடெல்லி: மக்​களவை​யில் நிதித் துறை இணை அமைச்​சர் பங்​கஜ் சவுத்ரி எழுத்​து​ மூலம் அளித்த பதிலில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2024-25-ம் நிதி​யாண்​டில் 2.17 லட்​சம் எண்​ணிக்​கையி​லான பல்​வேறு மதிப்​பிலான கள்ள ரூபாய் நோட்​டு​கள் கண்டறியப்பட்டன. இது முந்​தைய ஆண்டு எண்​ணிக்​கை​யான 2.23 லட்சத்தை விட குறை​வாகும். இந்த 2.17 லட்​சம் கள்ள நோட்​டு​களில் 1,17,722 நோட்​டு​கள் ரூ.500 ஆகும். இதையடுத்து 51,069 நோட்​டு​கள் ரூ.100 மதிப்​பும், 32,660 நோட்​டு​கள் ரூ.200 மதிப்​பும் கொண்​ட​தாகும். இவ்​வாறு அந்த பதிலில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Read More