Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»‘அடங்காதே’ அரசியல் படமா?
    சினிமா

    ‘அடங்காதே’ அரசியல் படமா?

    adminBy adminMay 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘அடங்காதே’ அரசியல் படமா?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஜி.வி.பிரகாஷ் குமார், சரத்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘அடங்காதே’. சுரபி நாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர். பிரபல இந்தி நடிகை மந்திரா பேடி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ கிரீன் புரொடக் ஷன்ஸ் சார்பில் எம்.எஸ். சரவணன் தயாரித்துள்ள இந்தப் படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். இ5 என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் வெளியிடுகிறார்.

    படம் பற்றி இயக்குநர் சண்முகம் முத்துசாமி கூறும்போது, “இது அரசியல் திரில்லர் கதையை கொண்ட படம். சமகால அரசியல் குறித்து இப்படம் பரபரப்பாக விவரிக்கிறது. இரு சக்கர வாகனங்களை ரிப்பேர் செய்யும் இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் குமாரும், அரசியல் தலைவராக சரத்குமாரும் நடித்துள்ளனர். திருச்சியில் ஆரம்பிக்கும் கதை, காசி வரை நீள்கிறது” என்று தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    ‘டிராகன்’ வெற்றி முக்கியமானது: 100-வது நாள் விழாவில் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி!

    June 30, 2025
    சினிமா

    மீண்டும் இணைகிறது ‘பிரேமம்’ படக்குழு

    June 30, 2025
    சினிமா

    புதுமுகங்கள் நடிப்பில் 2கே கிட்ஸ் வாழ்க்கையை பேசும் ‘நீ ஃபாரெவர்’

    June 30, 2025
    சினிமா

    ‘லெனின்’ படத்திலிருந்து ஸ்ரீலீலா விலகல்: பின்னணி என்ன?

    June 29, 2025
    சினிமா

    ஒருவரின் துயரத்தை ஏன் இப்படி காட்ட வேண்டும்? – பத்திரிகையாளர்களை கடுமையாக சாடிய வருண் தவான்

    June 29, 2025
    சினிமா

    ‘சூர்யா 46’ கதைக்களம் என்ன? – இயக்குநர் வெங்கி அட்லுரி வெளிப்படை

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தனது வாழ்நாளில் பொது வாழ்க்கைக்காக 80 ஆண்டுகளை ஒப்படைத்தவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
    • நகை திருட்டு விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழப்பு: தலைவர்கள் கண்டனம்
    • இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஜூலை 14 முதல் நியமன கலந்தாய்வு
    • தமிழகத்தில் ஜூலை 6-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
    • அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு: மாணவர்களை வரவேற்க ஏற்பாடுகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.