Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»2-வது குழந்தைக்கு தந்தையானார் விஷ்ணு விஷால்
    சினிமா

    2-வது குழந்தைக்கு தந்தையானார் விஷ்ணு விஷால்

    adminBy adminApril 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    2-வது குழந்தைக்கு தந்தையானார் விஷ்ணு விஷால்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    விஷ்ணு விஷால் – ஜுவலா கட்டா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை புகைப்படத்துடன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    பெண் குழந்தை பிறந்திருப்பது குறித்து விஷ்ணு விஷால், “எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்போது ஆர்யன் அண்ணனாகிவிட்டார். இன்று எங்களுக்கு 4-வது திருமண நாளாகும். அதே நாளில் இந்த பரிசை நாங்கள் வரவேற்கிறோம். உங்கள் அனைவரின் அன்பும், ஆசீர்வாதமும் தேவை” என்று தெரிவித்துள்ளார்.

    முதல் மனைவி ரஜினியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால். இருவருக்கும் ஆர்யன் என்ற பெயரில் மகன் இருப்பது நினைவுக் கூரத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஜுவலா கட்டாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் விஷ்ணு விஷால்

    We are blessed with a BABY GIRL..

    Aryan is an elder brother now…

    Its our 4th wedding anniversary today…

    On the same day we welcome this gift from the Almighty…

    Need all your love and blessings….@Guttajwala pic.twitter.com/vSAPVMXKN8


    — VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) April 22, 2025



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தில் ஹிருது ஹாருண்!

    July 1, 2025
    சினிமா

    சர்வதேச விழாக்களில் விருது வென்ற ‘மரியா’!

    July 1, 2025
    சினிமா

    ஆக. 1-ல் வெளியாகிறது ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’!

    July 1, 2025
    சினிமா

    நடிகர் சிம்பு பட விவகாரம்: தனுஷ் அனுமதி தர மறுத்தாரா? – வெற்றிமாறன் விளக்கம்

    July 1, 2025
    சினிமா

    பழங்குடி பெண்ணாக ராஷ்மிகா மந்தனா!

    July 1, 2025
    சினிமா

    போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கவுதம் ராம் கார்த்திக்!

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அஜித்குமார் மரண வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
    • மனித பேச்சை சரியாகப் பிரதிபலிக்கும் 8 செல்லப்பிராணி பறவைகள்
    • தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு
    • சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 6-ஆக அதிகரிப்பு
    • ஆல் டே ப்ராஜெக்ட்ஸ் டார்சான் அறிமுகத்திலிருந்து கே-பாப் ஸ்டான்களிலிருந்து பின்னடைவை எதிர்கொள்கிறது: காட்சிகள் முதல் அதிர்வு வரை, ரசிகர்கள் அதை வாங்கவில்லை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.