Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, April 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு உறுதுணை: அமெரிக்கா உறுதி
    உலகம்

    பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு உறுதுணை: அமெரிக்கா உறுதி

    adminBy adminApril 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு உறுதுணை: அமெரிக்கா உறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளிக்கும் என அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பஹல்காமில் 26 இந்துக்களை குறிவைத்து கொன்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியாவுடன் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம். அன்புக்குரியவரை இழந்தவர்களுக்கும், பிரதமர் மோடிக்கும், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது பிரார்த்தனைகளும் ஆழ்ந்த அனுதாபங்களும். இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை நீங்கள் வேட்டையாடும்போது நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், உங்களுக்கு ஆதரவளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

    அண்மையில் பிஹாரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “தாக்​குதலை நடத்​திய தீவிர​வா​தி​கள், சதித் திட்​டம் தீட்​டிய​வர்​கள் மிகக் கடுமை​யாக தண்​டிக்​கப்​படு​வார்​கள். கற்​பனைக்​கும் எட்​டாத அளவுக்கு அவர்​களுக்கு தண்​டனை வழங்​கப்​படும். பயங்கரவாதத்தை வேரறுக்​கும் காலம் வந்​து​விட்​டது. 140 கோடி இந்​தி​யர்​களின் மனவலிமையை யாராலும் உடைக்க முடி​யாது.

    பஹல்​காம் தாக்​குதலில் தொடர்​புடைய பயங்கரவாதிகள் அடை​யாளம் காணப்​படு​வார்​கள். அவர்​களை தேடிக் கண்​டு​பிடித்து தண்​டனை வழங்​கு​வோம். எந்​தவொரு பயங்கரவாதியும் தப்ப முடி​யாது. பூமி​யின் கடைசிவரை அவர்​களை துரத்​து​வோம். பயங்கரவா​தி​களிடம் மீதமிருக்​கும் நிலத்தையும் அழிக்​கும் நேரம் வந்​து​விட்​டது. நீதி நிலை​நாட்​டப்​படும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    1965 இல் NYC ஒருமுறை வானளாவிய கூரைகளில் இருந்து விமான நிலையங்களுக்கு ஹெலிகாப்டர்களை பறக்கவிட்டது உங்களுக்குத் தெரியுமா? இதோ எப்படி எல்லாம் தவறாக நடந்தது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 7, 2026
    உலகம்

    டாக்டர் அசோக் ஜெயின் யார்? தனது ராஜஸ்தான் கிராமத்தில் $750,000 மதிப்பில் பள்ளியை கட்டிய இந்திய வம்சாவளி குழந்தை மருத்துவர் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 6, 2026
    உலகம்

    அமெரிக்க விமானப்படை மோசடி வழக்கு: டெக்சாஸ் நபர் $37 மில்லியன் அமெரிக்க விமானப்படை மோசடியில் குற்றத்தை ஒப்புக்கொண்டார், ‘காட்பாதர்’ மற்றும் ‘அல் கபோன்’ ஆகியோருக்கு லஞ்சம் கொடுத்தார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 6, 2026
    உலகம்

    துபாய் செய்திகள்: பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் துபாய் சுற்றுலாத் தலைவர் பயணிகளை நகரத்திற்கு வரவேற்கிறார்: ‘துபாய் திறந்திருக்கிறது’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 6, 2026
    உலகம்

    இந்திய வம்சாவளி மருத்துவர் அமெரிக்காவில் தன் மீதான குற்றச்சாட்டுகளை தீர்க்க $14 மில்லியன் செலுத்த வேண்டும்; தேவையற்ற நடைமுறைகளைச் செய்தது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 6, 2026
    உலகம்

    90 வயதான ஓஹியோ பெண், ‘அது சாத்தியமற்றது போல் இல்லை’ என்று கூறி, இறந்ததற்காக கின்னஸ் சாதனையை முறியடித்தார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 1965 இல் NYC ஒருமுறை வானளாவிய கூரைகளில் இருந்து விமான நிலையங்களுக்கு ஹெலிகாப்டர்களை பறக்கவிட்டது உங்களுக்குத் தெரியுமா? இதோ எப்படி எல்லாம் தவறாக நடந்தது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனை: ஆண்கள் தொப்பி அல்லது மண்டை ஓட்டில்? நீங்கள் முதலில் பார்ப்பது உறவுகளில் நீங்கள் அதிகம் பயப்படுவதை வெளிப்படுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘லவ் யூ டு தி மூன்’: ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் சந்திர பள்ளத்திற்கு தளபதியின் மறைந்த மனைவியின் பெயரை வைக்க முன்மொழிகின்றனர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆர்ட்டெமிஸ் II குழுவினர் ரீட் வைஸ்மேனின் மறைந்த மனைவியின் நினைவாக ‘நிலவில் உள்ள பிரகாசமான இடத்துக்கு’ அவரது பெயரைச் சூட்டி கௌரவித்துள்ளனர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நீங்கள் சரியான துணையுடன் இருப்பதற்கான மிகப்பெரிய அடையாளம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.