Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தொழில்நுட்பம்»ஒப்போ K13 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் – விலை, சிறப்பு அம்சங்கள்
    தொழில்நுட்பம்

    ஒப்போ K13 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் – விலை, சிறப்பு அம்சங்கள்

    adminBy adminApril 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஒப்போ K13 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் – விலை, சிறப்பு அம்சங்கள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

    செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது.

    அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் ‘K’ சீரிஸ் போன்களின் வரிசையில் ‘கே13’ வெளிவந்துள்ளது. வெட் டச் (Wet Touch) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போன். 24-ம் தேதி முதல் இந்த போனின் விற்பனை தொடங்குகிறது. மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.

    சிறப்பு அம்சங்கள்:

    • 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே
    • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
    • குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜெனரேஷன் 4 சிப்செட்
    • 7,000mAh பேட்டரி
    • 80 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
    • 50 + 2 மெகாபிக்சல் என பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது
    • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
    • 5ஜி நெட்வொர்க் சப்போர்ட்
    • 8ஜிபி ரேம்
    • 128 அல்லது 256ஜிபி என இரண்டு ஸ்டோரேஜ் வேரியன்ட்
    • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
    • இந்த போனின் விலை ரூ.17,999 முதல் தொடங்குகிறது



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்சி எம்36 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

    June 28, 2025
    தொழில்நுட்பம்

    பட்ஜெட் விலையில் ஒப்போ K13x ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    June 28, 2025
    தொழில்நுட்பம்

    படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும் ‘மெட்டா ஏஐ’: வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்

    June 26, 2025
    தொழில்நுட்பம்

    விவோ T4 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    June 25, 2025
    தொழில்நுட்பம்

    இனி ஸ்மார்ட்போன் மூலம் வாக்களிக்கலாம்: பிஹார் தேர்தலில் புதுமை!

    June 25, 2025
    தொழில்நுட்பம்

    Poco F7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    June 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரூ.51,000 கோடியை தானமாக வழங்கிய வாரன் பபெட்
    • பிரதமர் மோடி 5 நாடுகள் பயணம்: பிரேசில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்
    • பொறியியல் டிப்ளமோ படிப்புகளுக்கான சிறப்பு துணை தேர்வுக்கு ஹால்டிக்கெட்
    • தமிழகத்துக்கு திமுக வேண்டாம் என்பதே பாஜக-அதிமுக கூட்டணியின் நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்
    • பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.