அதன்படி இன்று (புதன்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.11,700-க்கும், பவுனுக்கு ரூ.2,400 குறைந்து, ஒரு பவுன் ரூ.93,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று வெள்ளி கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.180-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

