
பொறியியல் படித்தவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் உரிய வேலைவாய்ப்பு கிடைக்காமல் சிரமப்படுகிறார்களே ஏன்? – கூத்தப்பாடி மா.பழனி, தருமபுரி
தமிழ்நாட்டில் 460க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. பொறியியல் பட்டப்படிப்பினைப் படித்து உயர் மதிப்பெண் பெற்றும் வேலை வாய்ப்பு பெற இயலவில்லை என்கிற ஆதங்கம் புரிகிறது.

