
விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிந்து வருகிறார்.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக லிஜோ மோல் ஜோஸ் நடித்து வருகிறார். அட்லி தயாரித்து வரும் இப்படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிந்து வருவது உறுதியாகி இருக்கிறது. இதனை பேட்டியொன்றில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

