
தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநரும், ரஜினிகாந்தின் நடிப்பு பயிற்சியாளருமான கே. எஸ். நாராயணசாமி காலமானார். அவருக்கு வயது 92.
தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநராகவும், திரைப்படக் கல்லூரியின் இயக்குநராகவும் பணியாற்றி பல நடிகர்களை உருவாக்கிய கோபாலி என்று அழைக்கப்பட்ட கே.எஸ். நாராயணசாமி இன்று அதிகாலை காலமானார்.

