Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, February 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தவெக கட்சிப் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்: விஜய்யை கைது செய்யவும் அர்ஜுன் சம்பத் கோரிக்கை
    மாநிலம்

    தவெக கட்சிப் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்: விஜய்யை கைது செய்யவும் அர்ஜுன் சம்பத் கோரிக்கை

    adminBy adminOctober 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தவெக கட்சிப் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்: விஜய்யை கைது செய்யவும் அர்ஜுன் சம்பத் கோரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நாமக்கல்: கரூர் விவ​காரத்​தில் அரசி​யல் கட்சி என்ற அந்​தஸ்தை தவெக இழந்​து​விட்​டது. எனவே, அக்​கட்​சி​யின் பதிவை தேர்​தல் ஆணை​யம் ரத்து செய்ய வேண்​டும் என்று இந்து மக்​கள் கட்​சித் தலை​வர் அர்​ஜுன் சம்​பத் கூறி​னார். நாமக்​கல் ஆஞ்​சநேயர் கோயி​லில் நேற்று வழிபட்ட அர்​ஜுன் சம்​பத், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் திமுக கூட்​ட​ணி​யினர் தொடர்ந்து பாலஸ்​தீனத்​துக்கு ஆதரவு என்ற போர்​வை​யில் தீவிர​வாத இயக்​கங்​களுக்கு ஆதரவு கொடுத்து வரு​கிறார்​கள். அத்​தகைய இயக்​கங்​களை தடை செய்ய வேண்​டும்.

    கரூர் நகரில் தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற கூட்​டத்​தில் அப்​பாவி மக்​கள் 41 பேர் உயி​ரிழந்​தனர். சென்னை மெரினா கடற்​கரை​யில் நடந்த விமானப்​படை சாகச நிகழ்ச்​சி​யில், முதல்​வர் முன்​னிலை​யில் 60 பேர் மயக்​கமடைந்​தனர். 6 பேர் உயி​ரிழந்​தனர். அரசி​யல், பொது நிகழ்ச்​சிகளில் கூட்ட மேலாண்​மையை சரிவர கடைப்​பிடிப்​ப​தில்​லை. திரு​வண்​ணா​மலை கிரிவலப்​பாதை​யில் நெரிசலில் பக்​தர்​கள் சிக்​கு​வதைத் தடுத்​து, அவர்​களுக்கு உரிய பாது​காப்பு தர வேண்​டும்.

    கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவத்​தில் நீதி கோரி இந்து மக்​கள் கட்சி மாபெரும் பிரச்​சார இயக்​கத்தை முன்​னெடுத்​துள்​ளோம். இனி​யும் இது​போன்ற உயி​ரிழப்​பு​கள் நிகழக்​கூ​டாது. அரசி​யல் கட்​சி​யாக பதிவு செய்​யப்​பட்ட தவெக கூட்​டத்​துக்கு குழந்​தைகளை அழைத்து வர வேண்​டிய அவசி​யம் இல்​லை.

    கரூர் விவ​காரத்​தால் தவெக அரசி​யல் கட்சி என்ற அந்​தஸ்தை இழந்​து​விட்​டது. இந்​திய தேர்​தல் ஆணை​யம் அக்​கட்​சி​யின் பதிவை ரத்து செய்ய வேண்​டும். மேலும், அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய்யை கைது செய்ய வேண்​டும். 41 பேர் உயி​ரிழக்க காரண​மாக இருந்த, மக்​களைப் பாது​காக்​கத் தவறிய திமுக அரசைக் கலைக்க வேண்​டும். விஜய் மீது எஃப்​ஐஆர் கூட பதிவு செய்​ய​வில்​லை. எனவே, இந்த சம்​பவம் தொடர்​பாக சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும். இவ்​வாறு அர்​ஜுன் சம்​பத் கூறி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • Global Big Cat Summit: Union Budget 2026: முதல் Global Big Cat Summit ஐ நடத்தும் இந்தியா – வனவிலங்கு பிரியர்களுக்கு என்ன அர்த்தம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உறவுகளில் நொறுக்குத் தீனி: அது என்ன, அது எப்படி வேலை செய்கிறது, ஏன் வலிக்கிறது
    • ஜாக் கெரோவாக்கின் 37-மீட்டர் நீளமுள்ள ‘ஆன் தி ரோடு’ சுருள் நியூயார்க் ஏலத்தில் மில்லியன்களுக்கு விற்கப்படலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆர்வத்தின் மூலை: உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் எந்த நாடு? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டைலா டு சப்ரினா கார்பென்டர்: கிராமி 2026 இல் சிறந்த ஆடை அணிந்த பிரபலங்கள், சாப்பிட்டுவிட்டு நொறுக்குத் தீனிகள் எதுவும் எடுக்கவில்லை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.