Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, March 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»அமெரிக்க, ஜப்பான் விஞ்ஞானிகள் மூவருக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு
    உலகம்

    அமெரிக்க, ஜப்பான் விஞ்ஞானிகள் மூவருக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு

    adminBy adminOctober 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமெரிக்க, ஜப்பான் விஞ்ஞானிகள் மூவருக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மருத்துவத்துக்கான நோபல் பரிசு, நோய் எதிர்ப்புத் தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சகாகுச்சி ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    உலகின் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வெல்பவர்கள் குறித்த அறிவிப்பு இன்று முதல் வெளியாகத் தொடங்கி உள்ளது.

    இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோர் இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.

    இவர்கள், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் பாதுகாவலர்கள், ஒழுங்குமுறை டி செல்கள் ஆகியவற்றை அடையாளம் கண்டுள்ளனர். இவை, புதிய ஆராய்ச்சித் துறைக்கு வித்திட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்புகள், மருத்துவ பரிசோதனைகள் மூலம் மதிப்பீடு செய்யப்படும் சிகிச்சை முறையின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. குறிப்பாக, புற்றுநோய் சிகிச்சைகளை வழங்குவதில் இந்த கண்டுபிடிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘விரைவில் தொடங்குதல்’ என்றால் என்ன? அமெரிக்க-ஈரான் போருக்கு இடையே வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ பக்கம் விசித்திரமான, விவரிக்கப்படாத வீடியோக்களை வெளியிடுகிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 26, 2026
    உலகம்

    US, UK, EU வரலாற்று அநீதியை ஒப்புக்கொண்ட போதிலும், ஐ.நா. உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 26, 2026
    உலகம்

    60 மணிநேர சமூக சேவை மற்றும் சிகிச்சை செலவுக்காக $12,000: AI-உருவாக்கிய போலி படங்களை உருவாக்கிய பதின்ம வயது சிறுவர்களுக்கு தண்டனை | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 26, 2026
    உலகம்

    அமெரிக்கா சமூக ஊடக சோதனையை மேலும் விசா வகைகளுக்கு விரிவுபடுத்துகிறது; இந்த நடவடிக்கை இந்தியர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 26, 2026
    உலகம்

    ‘இதை யாரும் கேட்கவில்லை’: அமெரிக்க மாணவர்களுக்கு ரோபோ ஆசிரியரான ‘பிளாட்டோ’வை அறிமுகப்படுத்தியதற்காக மெலனியா டிரம்ப் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 26, 2026
    உலகம்

    ‘மூன்றாம் உலக சடங்குகளை விரும்பவில்லை’: அமெரிக்க பிரதிநிதி பிராண்டன் கில்லின் சாட் பூஜா ஜிப் ஆன்லைன் கோபத்தைத் தூண்டுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘விரைவில் தொடங்குதல்’ என்றால் என்ன? அமெரிக்க-ஈரான் போருக்கு இடையே வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ பக்கம் விசித்திரமான, விவரிக்கப்படாத வீடியோக்களை வெளியிடுகிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இன்ஸ்டாகிராம் தலாக் முதல் ‘விவாகரத்து’ வாசனை திரவியம் மற்றும் ராப்பர் காதல் வரை: துபாய் இளவரசி ஷேக்கா மஹ்ராவின் அச்சமற்ற மறு கண்டுபிடிப்பு
    • சூழ்நிலைகள் உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா?
    • உங்கள் பால்கனி தோட்டத்தில் ஒரு மா மரத்தை வளர்த்து, வீட்டில் இனிப்பு பழங்களை உண்டு மகிழுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கோடையில் பால் சீக்கிரம் சுரக்கிறதா? நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்க கொதிக்கும் போது இந்த ஒன்றை சேர்க்கவும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.