Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, February 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இந்தோனேசியா: பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஐ கடந்தது
    உலகம்

    இந்தோனேசியா: பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஐ கடந்தது

    adminBy adminOctober 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தோனேசியா: பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஐ கடந்தது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சிடோர்ஜோ: கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29) இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது.

    இந்தோனேஷியா நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தின் நகரமான சிடோர்ஜோவில் உள்ள அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளிக் கட்டிடம் கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29) அன்று இடிந்து விழுந்தது. இந்த கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சிக்கினர்.

    இதனை தொடர்ந்து ஒரு வார காலமாக மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை (அக்டோபர்5) 80% இடிபாடுகளை அகற்றி, பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் மற்றும் உடல் பாகங்களை மீட்டதாக பேரிடர் மீட்பு நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மீட்கப்பட்ட உடல்களின் அடிப்படையில் இதுவரை மொத்தம் 50 பேர் இறந்துவிட்டதாகவும், 4 பேரின் உடல் பாகங்கள் கிடைத்துள்ளதால் பலி எண்ணிக்கை 54 ஆக உயரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கிய 13 பேரைத் தேடும் பணி இன்று (அக்டோபர் 6) முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பேரிடர் மீட்பு அமைப்பின் துணை அதிகாரி புடி இரவான் தெரிவித்தார். அல் கோசினி பள்ளியின் அடித்தளத்தால் தாங்க முடியாத அளவுக்கு, மேல் தளங்களில் கட்டுமானப் பணிகள் நடந்ததே இடிந்து விழுந்ததற்கான காரணம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தோனேசியா முழுவதும் சுமார் 42,000 இஸ்லாமிய பள்ளி கட்டிடங்கள் உள்ளன என்று அந்நாட்டின் மத விவகார அமைச்சகத்தின் தரவு காட்டுகிறது. அதில் 50 பள்ளிகளுக்கு மட்டுமே கட்டிட அனுமதிகள் உள்ளன என்று நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சர் டோடி ஹாங்கோடோ தெரிவித்தார். விபத்து நடந்த அல் கோசினி பள்ளிக்கு கட்டிட அனுமதி இருந்ததா என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    நியூ ஜெர்சியில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர், போலீஸ் துரத்தலில் இருந்து தப்பித்ததைப் பற்றி பெருமையாகப் பேசுவதற்காக போலீஸை அழைக்கிறார், கைது செய்யப்பட்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 4, 2026
    உலகம்

    ‘பஞ்சாபி டெவில்ஸ்’ பைக் கும்பல் நிறுவனர் ஜஷன்ப்ரீத் அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 3, 2026
    உலகம்

    ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு ‘ரகசிய மகன்’ இருக்கிறாரா? வெடிக்கும் DOJ மின்னஞ்சல்கள் அவர் ‘ஆண் குழந்தைக்காக’ வாழ்த்தப்பட்டதைக் காட்டுகின்றன | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 3, 2026
    உலகம்

    வினோதமான ‘ஹாட்னஸ் தரவரிசை’ கோரிக்கைகளை முன்னாள் ஊழியர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து GOP பிரதிநிதி நான்சி மேஸ் தீக்குளித்தார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 3, 2026
    உலகம்

    ‘நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள்?’: இந்திய வம்சாவளி இனப் பாகுபாடு ஆணையர் ஆஸ்திரேலியாவை ‘திருடப்பட்ட நிலம்’ என்று அழைத்தார், பின்னடைவை எதிர்கொள்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 2, 2026
    உலகம்

    ட்ரெவர் நோவா கிராமி மேடையில் உள் வர்த்தகத்தை ஒப்புக்கொண்டாரா? ‘உருளைக்கிழங்கு’ ஜோக் விளக்கப்பட்டது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘கொரிய காதல்’ புளூ வேல் போல் தெரிகிறது – டீன் ஏஜ் தற்கொலைகளுடன் இணைக்கப்பட்ட ஆன்லைன் விளையாட்டு – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அன்றைய பெற்றோருக்குரிய மேற்கோள்: “குழந்தைகள் தங்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்பதில் ஒருபோதும் நன்றாக இருந்ததில்லை, ஆனால் அவர்கள் ஒருபோதும் அவர்களைப் பின்பற்றத் தவறியதில்லை.” – ஜேம்ஸ் பால்ட்வின் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிப்ரவரி 1 முதல் சூரியன் சக்திவாய்ந்த சூரிய எரிப்புகளை வெளியிடுகிறது, விண்வெளி ஏஜென்சிகள் எச்சரிக்கையில் உள்ளன – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றக்கூடிய 5 ஜப்பானிய நுட்பங்கள்
    • இஸ்ரோ மையத்திற்கு NSA விஜயம் செய்த சில நாட்களுக்குப் பிறகு, விண்வெளி அமைச்சர் PSLV தோல்விகளில் நாசவேலையை நிராகரிக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.