Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, April 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»அமெரிக்கர்கள் வேலை பறிபோவதை தடுக்கவே கட்டுப்பாடு: வெள்ளை மாளிகை அறிக்கை வெளியீடு
    உலகம்

    அமெரிக்கர்கள் வேலை பறிபோவதை தடுக்கவே கட்டுப்பாடு: வெள்ளை மாளிகை அறிக்கை வெளியீடு

    adminBy adminSeptember 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமெரிக்கர்கள் வேலை பறிபோவதை தடுக்கவே கட்டுப்பாடு: வெள்ளை மாளிகை அறிக்கை வெளியீடு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: அமெரிக்கர்களின் வேலை பறிபோவதை தடுக்க அ​திபர்​ ட்ரம்ப்​ எடுத்​த நட​வடிக்​கை சரி​யானது​தான்​ என்​று கூறி ‘உண்​மை அறிக்​கை’ ஒன்​றை வெள்​ளை ​மாளி​கை நேற்​று வெளி​யிட்​டது. அ​தில்​ கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்​கா​வில்​ அமெரிக்​கர்​களுக்​குப்​ ப​தில்​ குறைந்​த சம்​பளத்​தில்​ பணி​யாற்​றக்​ கூடிய வெளி​நாட்​டினருக்​கு வேலை வழங்​கப்​படு​கிறது. கடந்​த 2003-ம்​ ஆண்​டு எச்​-1பி ​வி​சா பெறும்​ தகவல்​ தொழில்​நுட்​ப ஊழியர்​களின்​ எண்​ணிக்​கை 32 சதவீதத்​தில்​ இருந்​து 65 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது. இத​னால்​ அமெரிக்​கர்​களிடையே வேலை​வாய்ப்​பின்​மை அ​தி​கரித்​து வரு​கிறது.

    அறி​வியல்​, தொழில்​நுட்​பம்​, இன்​ஜினீயரிங்​, கணிதம்​ (ஸ்​டெம்​) ஆகிய 4 துறை​களில்​ வெளி​நாட்​டினரின்​ எண்​ணிக்​கை கடந்​த 2000-ம்​ ஆண்​டில்​ இருந்​து 2019-ம்​ ஆண்​டுக்​குள்​ இரண்​டு மடங்​காக அ​தி​கரித்​துள்​ளது. அமெரிக்​க நிறு​வனங்​கள்​ எச்​-1பி ​வி​சாக்​களை பயன்​படுத்​தி, அமெரிக்​கர்​களுக்​குப்​ ப​தில்​ வெளி​நாட்​டினரை பணி​யில்​ அமர்த்​துகின்​றன. ஒரு நிறு​வனம்​ 2025-ம்​ ஆண்​டு 5,189 எச்​-1பி ​வி​சா பெற்​றது.

    அதன்​பின்​ 16,000 அமெரிக்​க ஊழியர்​களை பணி நீக்​கம்​ செய்​தது. அதே​போல்​ 2025-ல்​ ஓரி​கானில்​ உள்​ள மற்​றொரு நிறு​வனத்​துக்​கு 1,698 எச்​-1பி ​வி​சா வழங்​கப்​பட்​டது. அந்​த நிறு​வனம்​, 2,400 அமெரிக்​கர்​களை ஜூலை ​மாதம்​ நீக்​கியது. 3-வது நிறு​வனம்​ கடந்​த 2022-ம்​ ஆண்​டு ​முதல்​ இது​வரை அமெரிக்​க பணி​யாளர்​களை 27,000 ஆக குறைத்​து ​விட்​டது. இந்​த நிறு​வனம்​ இது​வரை 25,075 எச்​-1பி ​வி​சா பெற்​றுள்​ளது. இன்​னொரு நிறு​வனம்​ 1,000 அமெரிக்​கர்​களை பணி நீக்​கம்​ செய்​தது.

    இந்​த சூழ்​நிலை​யில்​தான்​ எச்​-1பி ​வி​சாவுக்​கு கட்​டுப்​பாடு​கள்​ ​கொண்​டு வரப்​பட்​டது. அமெரிக்​கர்​களுக்​கு​தான்​ ​முதல்​ உரிமை. அமெரிக்​கா​வில்​ அமெரிக்​கர்​களுக்​கு கிடைக்​க வேண்​டிய பணி​களை மீட்​டு ​கொண்​டு வரு​வது​தான்​ அ​திபர்​ ட்​ரம்ப்​பின்​ நோக்​கம்​. அமெரிக்​கர்​களுக்​கு ​முன்​னுரிமை அளிக்​கப்​படும்​ என்​ப​தற்​காகத்​தான அ​திபர்​ ட்​ரம்ப்​பை அமெரிக்​கர்​கள்​ தேர்ந்​தெடுத்​துள்​ளனர்​. அந்​த ​வாக்​குறு​தி​யை நிறைவேற்​றவே இந்​த நட​வடிக்​கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. ட்​ரம்ப்​ ப​தவி​யேற்​ற பிறகு, அனைத்​து வேலை​வாய்ப்​புக்​கான பலன்​களும்​ அமெரிக்​கா​வில்​ பிறந்​தவர்​களுக்​கு​தான்​ செல்​கின்​றன. இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    இந்தியாஸ்போரா உலகின் தேசி சமூகத்தை எவ்வாறு இணைக்கிறது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 10, 2026
    உலகம்

    ‘இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்தேன்’: அமெரிக்கப் பிரதிநிதி பிராண்டன் கில் இந்திய 7-லெவன் தொழிலாளர்கள் குறித்த கருத்து ஆன்லைனில் பின்னடைவைத் தூண்டுகிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 10, 2026
    உலகம்

    ‘ஃபிரிஸ்கோவை ஒரு திரைப்படத் தொகுப்பாகப் பயன்படுத்துதல்’: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மனிதர் அமெரிக்காவில் ‘ஒருங்கிணைந்த’ இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை அம்பலப்படுத்துகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 10, 2026
    உலகம்

    ‘இந்து மதம் பேய்த்தனமானது’: தீவிர வலதுசாரி செல்வாக்கு செலுத்துபவர்களான ஜோயல் வெப்பன் மற்றும் அலெக்ஸ் ஸ்டெயின் வைரல் கிளிப்பில் இந்துக்கள் பற்றிய கருத்துகளுக்காக ஆன்லைனில் பெரும் ட்ரோல்களை எதிர்கொள்கின்றனர் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 10, 2026
    உலகம்

    லினெட் ஹூக்கர் காணாமல் போனார்: பஹாமாஸில் படகு பயணத்தின் போது அமெரிக்க பெண் படகில் விழுந்ததால் கணவர் கைது செய்யப்பட்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 10, 2026
    உலகம்

    கேப் ஏர் கதவு திறக்கிறது: பார்க்கவும்: புறப்பட்ட சிறிது நேரத்தில் கேபின் கதவு திறக்கப்படுவதால் பாஸ்டனுக்கு செல்லும் கேப் ஏர் விமானத்தில் நடுவானில் பயம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்தியாஸ்போரா உலகின் தேசி சமூகத்தை எவ்வாறு இணைக்கிறது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 5 முறை சசெக்ஸின் டச்சஸ் மேகன் மார்க்லே தனித்துவமானவர் என்று கேலி செய்யப்பட்டார்
    • நாசாவின் ஆர்ட்டெமிஸ் II பணி வெள்ளிக்கிழமை பூமிக்குத் திரும்புகிறது: விண்வெளி வீரர்களின் வரலாற்றுத் திருப்பத்தை நேரலையில் எங்கு பார்க்க வேண்டும் என்பதை அறியவும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்தேன்’: அமெரிக்கப் பிரதிநிதி பிராண்டன் கில் இந்திய 7-லெவன் தொழிலாளர்கள் குறித்த கருத்து ஆன்லைனில் பின்னடைவைத் தூண்டுகிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘இதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்’: புளூட்டோவை மீண்டும் கிரகமாக அறிவிக்கக் கோரிய 10 வயது சிறுமியின் கடிதத்திற்கு நாசா நிர்வாகி பதில் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.