Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»வடிவேலு, ஃபஹத் நடிக்கும் ‘மாரீசன்’ ஜூலை 25-ல் ரிலீஸ்!
    சினிமா

    வடிவேலு, ஃபஹத் நடிக்கும் ‘மாரீசன்’ ஜூலை 25-ல் ரிலீஸ்!

    adminBy adminJuly 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வடிவேலு, ஃபஹத் நடிக்கும் ‘மாரீசன்’ ஜூலை 25-ல் ரிலீஸ்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வடிவேலு, ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிக்கும் ‘மாரீசன்’ படம் வரும் ஜூலை 25 வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

    ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு வடிவேலு, ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிக்கும் படம் ‘மாரீசன்’. சுதீஷ் சங்கர் இயக்கும் இதில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

    சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமான இதன் பணிகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்தப் படம் வரும் ஜூலை 25 வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கிராம பின்னணியில் ட்ராவலிங் திரில்லராக இப்படம் உருவாகி உள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    ‘விஜய் வழியை அனைத்து ஹீரோக்களும் பின்பற்ற வேண்டும்’ – தயாரிப்பாளர் தில் ராஜு

    July 6, 2025
    சினிமா

    ‘டைட்டானிக்’ படத்தை ஏன் வெளியிடவில்லை? – தயாரிப்பாளரிடம் நடிகர் கலையரசன் கேள்வி

    July 6, 2025
    சினிமா

    விரைவில் ‘லக்கி பாஸ்கர் 2’: இயக்குநர் வெங்கி அட்லுரி தகவல்

    July 6, 2025
    சினிமா

    மீண்டும் ஹீரோவானார் சரவணன்!

    July 6, 2025
    சினிமா

    தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் சுரேஷ் ரெய்னா!

    July 6, 2025
    சினிமா

    3BHK – திரை விமர்சனம்

    July 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அரசு பங்களாவை காலி செய்ய தாமதம் ஏன்? – முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கம்
    • நம்மை காக்கும் 48 திட்டத்தின் 4 லட்சமாவது பயனாளி – நேரில் நலம் விசாரித்த மா. சுப்பிரமணியன்
    • 5 உரையாடல்கள் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை ஆன்லைனில் செல்வதற்கு முன்பு இருக்க வேண்டும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4ம் இடத்தில் இந்தியா: உலக வங்கி அறிக்கை
    • மதநல்லிணக்க திருவிழா | மொகரம் தினத்தில் இந்துக்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் @ ராமநாதபுரம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.