Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»இந்திய கடற்படையில் போர் விமானியாக பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா!
    தேசியம்

    இந்திய கடற்படையில் போர் விமானியாக பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா!

    adminBy adminJuly 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்திய கடற்படையில் போர் விமானியாக பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: இந்திய கடற்படையில் போர் விமானியாகப் பயிற்சி பெற்ற முதல் பெண் என்ற பெருமையை சப் லெப்டினன்ட் ஆஸ்தா பூனியா பெற்றுள்ளார்.

    இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் இந்திய கடற்படை நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கடற்படை விமானப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இரண்டாவது அடிப்படை ஹாக் கன்வெர்ஷன் படிப்பின் பட்டமளிப்பு விழா விசாகப்பட்டினம் ஐஎன்எஸ் டேகா விமான தளத்தில் ஜூலை 3-ம் தேதி நடைபெற்றது.

    இதில் லெப்​டினன்ட் அதுல் குமார் துல், சப் லெப்​டினன்ட் ஆஸ்தா பூனியா ஆகிய இவரும் கவுர​வ​மிக்க ‘விங்ஸ் ஆப் கோல்​டு’ விருதை ரியர் அட்​மிரல் ஜானக் பெல்​வி​யிடம் இருந்து பெற்​றனர். இந்​திய கடற்​படை​யில் போர் விமானி​யாக பயிற்சி பெற்ற முதல் பெண் என்ற பெரு​மையை சப் லெப்​டினன்ட் ஆஸ்தா பூனியா பெற்​றுள்​ளார்.

    இதன் மூலம் இந்​திய கடற்​படை ஒரு வரலாற்று சிறப்​புமிக்க மைல் கல்லை எட்​டி​யுள்​ளது. தடைகளை உடைத்​து, கடற்​படை​யில் பெண் போர் விமானிகளின் புதிய சகாப்​தத்​திற்கு ஆஸ்தா பூனியா வழி வகுத்​துள்​ளார். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    “ஒன்றிணைத்த பெருமையை எனக்கு அளித்ததற்கு நன்றி!” – ராஜ் தாக்கரேவுக்கு ஃபட்னாவிஸ் பதில்

    July 5, 2025
    தேசியம்

    பிஹார் தொழிலதிபரும், பாஜக பிரமுகருமான கோபால் கெம்கா சுட்டுக் கொலை

    July 5, 2025
    தேசியம்

    ‘வரிவிதிப்பு விவகாரத்தில் ட்ரம்ப்பிடம் மோடி அடிபணிவாரா?’ – ராகுல் காந்திக்கு பியூஷ் கோயல் பதில்

    July 5, 2025
    தேசியம்

    20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மராத்தி’யால் ஒன்றிணைந்த உத்தவ் – ராஜ் தாக்கரே: பின்னணி என்ன?

    July 5, 2025
    தேசியம்

    வர்த்தக ஒப்பந்தத்துக்கான ட்ரம்ப்பின் காலக்கெடுவுக்கு மோடி பணிவார்: ராகுல் காந்தி

    July 5, 2025
    தேசியம்

    ட்ரோன், மோப்ப நாய் உதவியுடன் காஷ்மீர் கிஸ்த்வர் காடுகளில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை

    July 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழக அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தை அமல்படுத்த உத்தரவு
    • கல்வித் துறையை சீரழிக்கிறது திமுக அரசு: நயினார் நாகேந்திரன் சாடல்
    • யாரையும் சக்திவாய்ந்ததாக மாற்றக்கூடிய 7 உளவியல் தந்திரங்கள் – இந்தியாவின் நேரங்கள்
    • பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு ஆக.1-ல் தமிழகம் முழுவதும் தொடக்கம்
    • “இந்தி திணிப்புக்கு எதிரான மராட்டியத்தின் எழுச்சி…” – முதல்வர் ஸ்டாலின் உற்சாகம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.