Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»பள்ளி கல்வித்துறை பணியாளர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு: ஜூலை 8, 9-ம் தேதிகளில் நடைபெறுகிறது
    கல்வி

    பள்ளி கல்வித்துறை பணியாளர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு: ஜூலை 8, 9-ம் தேதிகளில் நடைபெறுகிறது

    adminBy adminJuly 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பள்ளி கல்வித்துறை பணியாளர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு: ஜூலை 8, 9-ம் தேதிகளில் நடைபெறுகிறது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஒருங்​கிணைந்த பள்​ளிக் கல்​வித்​துறை​யில் பணிபுரி​யும் ஊழியர்​களுக்கு விருப்ப மாறு​தல் கலந்​தாய்வு ஜூலை 8, 9-ம் தேதி​களில் நடை​பெற உள்​ளது.

    இதுகுறித்து ஒருங்​கிணைந்த பள்​ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்​குநர் மா.ஆர்த்​தி,அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: இந்த துறை​யில் பணி​யாற்​றும் தொகுப்​பூ​திய ஊழியர்​களுக்கு மனமொத்த மாறு​தல் வழங்​கப்​பட்டு வரு​கிறது. அதன்​படி ஒருங்​கிணைந்த பள்​ளிக் கல்வி அலு​வல​கம், மாவட்ட திட்ட அலு​வல​கம் மற்​றும் வட்​டார வள மையங்​களில் பணிபுரி​யும் தொகுப்​பூ​திய பணி​யாளர்​களுக்கு காலி​யாக உள்ள இடங்​களுக்கு மாறு​தல் வழங்​கப்பட உள்​ளன. இதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை பின்​பற்றி விருப்ப மாறு​தல் வழங்க நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும்.

    அதன்​படி மாவட்​டத்​துக்​குள் மற்​றும் மாவட்​டம் விட்டு மாவட்​டம் மாறு​தல் கோரும் தொகுப்​பூ​தி​யப் பணி​யாளர்​கள் விண்​ணப்​பத்தை பூர்த்தி செய்து ஜூலை 4-ம் தேதிக்​குள் சமர்​ப்பிக்க வேண்​டும். பெறப்​பட்ட விண்​ணப்​பங்களை முதன்​மைக் கல்வி அலு​வலர் தலை​மை​யில் குழு அமைத்து பரிசீலிக்க வேண்​டும்.

    அதன்​பின் மாவட்​டத்​துக்​குள் காலி​யாக உள்ள இடங்​களுக்கு ஜூலை 8-ம் தேதி​யும், மாவட்​டம் விட்டு மாவட்​டம் உள்ள இடங்​களுக்கு ஜூலை 9-ம் தேதி​யும் அனுப்பி வைக்க வேண்​டும். இதுத​விர பணி​மாறு​தல் பெற்ற ஊழியர்​களை ஜூலை 31-ம் தேதிக்​குள் பணி​விடு​விப்பு செய்ய வேண்​டும். மாறு​தலுக்கு விண்​ணப்​பிப்​பவர்​கள் தற்​போதைய பணி​யிடத்​தில் ஓராண்டு பணி​யாற்​றி​யிருக்க வேண்​டும். ஒரே பணி​யிடத்​துக்கு பலர் விண்​ணப்​பித்​தால் முன்​னுரிமை அடிப்​படை​யில் அதை ஒதுக்​கீடு செய்ய வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    ஆர்டிஇ திட்டத்தில் கல்விக் கட்டணம் செலுத்த தனியார் பள்ளிகள் நெருக்கடி – பெற்றோர்கள் தவிப்பு

    July 5, 2025
    கல்வி

    க்யூட் நுழைவு தேர்வுக்கான முடிவுகள் வெளியானது: 2,679 மாணவர்கள் சாதனை

    July 5, 2025
    கல்வி

    மாதம் ரூ.8,000 உதவித் தொகையுடன் தொல்லியல், கல்வெட்டியல் முதுகலை டிப்ளமா படிப்பு

    July 4, 2025
    கல்வி

    க்யூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 2,679 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை!

    July 4, 2025
    கல்வி

    ஆங்கிலத்தில் வெளியான வழிகாட்டு நெறிமுறைகள் – ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்ன ஆனது?

    July 4, 2025
    கல்வி

    வாசிப்பு இயக்க புத்தகங்களில் மாணவர் படைப்புகள்: விண்ணப்பிக்க ஜூலை 16-ம் தேதி கடைசி நாள்

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளான திமுக, பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை: விஜய் திட்டவட்டம்
    • திமுக ஐடி விங்கை சேர்ந்தவர்களுக்கு ஏபிஆர்ஓ பணி வழங்குவதா? – பழனிசாமி குற்றச்சாட்டு
    • மத்திய அரசு வழங்கிய ரூ.5,886 கோடியில் இதுவரை அமைக்கப்பட்ட சாலைகள் எத்தனை? – தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
    • திருமாவளவனுக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயல்படுகிறார் – விசிக குற்றச்சாட்டால் திமுக கூட்டணியில் சலசலப்பு
    • உங்கள் நாய் மனச்சோர்வடைந்ததா? பொதுவான அறிகுறிகள் மற்றும் காரணங்கள் நீங்கள் கவனிக்க வேண்டும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.