Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»வேலை இல்லாததால் இந்தியாவுக்கு வர எல்லை கடந்தபோது பாக். இந்து தம்பதி பாலைவனத்தில் உயிரிழப்பு
    தேசியம்

    வேலை இல்லாததால் இந்தியாவுக்கு வர எல்லை கடந்தபோது பாக். இந்து தம்பதி பாலைவனத்தில் உயிரிழப்பு

    adminBy adminJuly 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வேலை இல்லாததால் இந்தியாவுக்கு வர எல்லை கடந்தபோது பாக். இந்து தம்பதி பாலைவனத்தில் உயிரிழப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஜெய்சால்மர்: ​விசா மறுக்​கப்​பட்​ட​தால் சட்​ட​விரோத​மாக எல்லை கடந்து இந்​தியா வந்த, பாகிஸ்​தான் தம்​ப​தி​தார் பாலை​வனத்​தில் பரி​தாப​மாக உயி​ரிழந்த சம்​பவம் நடந்​துள்​ளது. பாகிஸ்​தானின் சிந்து மாகாணம் கோட்கி மாவட்​டம் மிர்​பூர் மத்​தல்லோ பகு​தி​யைச் சேர்ந்​தவர் ரவிக்​கு​மார் (17). இவரது மனைவி சாந்​தி​பாய் (15). இவர்​களுக்கு கடந்த 4 மாதங்​களுக்கு முன்பு திரு​மணம் நடை​பெற்​றது.

    இந்​நிலை​யில், பாகிஸ்​தானில் ரவிக்​கு​மாருக்கு சரி​யான வேலை இல்லை. இந்​தி​யா​வுக்​குச் சென்​றால் நல்ல வேலை கிடைத்து மனை​வி​யுடன் சுக​மாக வாழலாம் என ரவிக்​கு​மார் நினைத்​தார். இதற்​காக இரு​வரும் விசா கேட்டு விண்​ணப்​பித்​தனர். ஆனால் விசா மறுக்​கப்​பட்​டது. இதையடுத்​து, இவர்​கள் சட்​ட​விரோத​மாக எல்​லை​யைக் கடந்து ராஜஸ்​தானுக்​குள் வந்​தனர். ஜெய்​சால்​மர் பகு​தி​யிலுள்ள தார் பாலை​வனத்​தின் வழி​யாக இவர்​கள் பயணித்​த​போது இறந்​து​ விட்​டனர்.

    போதிய குடிநீர் அவர்​களுக்​குக் கிடைக்​க​வில்​லை. மேலும், உடலில் நீர்ச்​சத்து குறைந்​ததன் காரண​மாக இவர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். அதி​கப்​படி​யான தாகத்​தால் அவர்​கள் உயி​ரிழந்​திருக்​கலாம் என போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர். இவர்​களது சடலங்​கள் கடந்த சனிக்​கிழமை கிடைத்​துள்​ளன. இதுகுறித்து ஜெய்​சால்​மர் போலீஸ் எஸ்​.பி. சுதிர் சவுத்ரி கூறும்​போது, “தார் பாலை​வனத்​தி​லுள்ள பிபி​யான் பகு​தி​யில் இவர்​களது உடல்​கள் கிடைத்​துள்​ளன.

    பாகிஸ்​தானிலிருந்து வரும்​போது இவர்​கள் குடிப்​ப​தற்​காக பெரிய அளவி​லான குடிநீர் கேனை கொண்டு வந்​துள்​ளனர். குடிநீர் தீர்ந்​து​விட்​ட​தால் அதி​கப்​படி​யான தாகத்​தால் அவர்​கள் தவித்​துள்​ளனர். கடைசி வரை உயிருக்​காகப் போராடி இறந்​து​விட்​டனர். அவர்​களது உடல் அருகே காலி​யான குடிநீர் கேன் இருந்​துள்​ளது” என்​றார்.

    இதுகுறித்து ராஜஸ்​தானிலுள்ள இந்து – பாகிஸ்​தானி புலம்​பெயர்ந்​தோர் யூனியன் மற்​றும் எல்​லை​யோர மக்​கள் அமைப்​பின் மாவட்ட ஒருங்​கிணைப்​பாளர் திலீப் சிங் சோதா கூறும்​போது, “இரு​வரின் உடல்​களை​யும் இந்​திய அரசு ஒப்​படைத்​தால் அதை ஏற்​றுக்​கொண்டு அவர்​களுக்கு இறு​திச் சடங்கு செய்ய ரவிக்​கு​மாரின் உறவினர்​கள் பாகிஸ்​தானில் காத்​திருக்​கின்​றனர். ஒரு​வேளை உடல்​களை ஒப்​படைக்​கா​விட்​டால், இந்து மதத்​தின்​படி அங்கு சடங்​கு​களை அவர்​கள்​ செய்​துவிடுவர்​’’ என்​றார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளில் 18 லட்சம் நிறுவனங்கள் மூடல்: ராகுல் காந்தி

    July 1, 2025
    தேசியம்

    மகாராஷ்டிராவில் ஒலிபெருக்கி கட்டுப்பாடு எதிரொலி: மசூதிகளின் பாங்கு ஒலிக்கும் ‘செயலி’க்கு வரவேற்பு!

    July 1, 2025
    தேசியம்

    பெண்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள்: செலவு என்ன?

    July 1, 2025
    தேசியம்

    வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    July 1, 2025
    தேசியம்

    பிராமணர்களுக்கு தடை விதித்த பிஹார் கிராமம் – பின்னணி என்ன?

    July 1, 2025
    தேசியம்

    பயணிகளின் அனைத்து தேவைகளுக்குமான ரயில்ஒன் செயலி – ரயில்வே அமைச்சர் அறிமுகம்

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “கொல்லும் நோக்கம் கொண்டோர் கூட இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள்” – அஜித்குமார் வழக்கில் நீதிபதிகள் வேதனை
    • முடி வளர்ச்சிக்கு ஃபிட்காரியை எவ்வாறு பயன்படுத்துவது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘கடையை சாத்திக் கொண்டு தென் ஆப்பிரிக்கா செல்ல நேரிடும்’ – மஸ்க்கை மிரட்டும் ட்ரம்ப்?
    • காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயில் சாய்தள பாதை பணிகளுக்கு ஐகோர்ட் அனுமதி
    • குடல் ஆரோக்கியம்: செரிமான பிரச்சினைகளுடன் போராடுகிறீர்களா? ஹார்வர்ட் டாக்டர் இயற்கையாகவே குடலை குணப்படுத்தக்கூடிய 6 பானங்களைப் பகிர்ந்து கொள்கிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.