Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»வீடு ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருந்தால் பதவியை ராஜினாமா செய்ய தயார்: கர்நாடக அமைச்சர் ஜமீர் திட்டவட்டம்
    தேசியம்

    வீடு ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருந்தால் பதவியை ராஜினாமா செய்ய தயார்: கர்நாடக அமைச்சர் ஜமீர் திட்டவட்டம்

    adminBy adminJune 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வீடு ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருந்தால் பதவியை ராஜினாமா செய்ய தயார்: கர்நாடக அமைச்சர் ஜமீர் திட்டவட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெங்களூரு: கர்​நாடக அரசின் வீட்டு வசதித்​துறை சார்​பில் வீடற்ற ஏழை மக்​களுக்கு வீடு, வீட்டு மனை, வீடு கட்​டு​வதற்கு மானியம் ஆகியவை வழங்​கப்​படு​கிறது. இதில் முறை​கேடு நடை​பெறு​வ​தாக புகார் எழுந்​தது.

    இந்​நிலை​யில் ஆலந்த் தொகு​தி​யின் காங்கிரஸ் எம்​எல்ஏ பி.ஆர்​.​பாட்​டீல் பேசிய ஆடியோவில், ‘‘ராஜீவ் காந்தி வீட்​டு​ வசதி ஆணை​யத்​தில் ஊழல் தலை​விரித்​தாடு​கிறது.

    அதி​காரி​கள் அத்​தனை பேரும் பணம் வாங்கி கொண்டே வேலை பார்க்​கிறார்​கள். ஏழை மக்​களிடம் லட்​சக்​கணக்​கில் பணம் வாங்கிக் கொண்டே வீட்டு மனையை ஒதுக்​கு​கிறார்​கள். எனது தொகு​தி​யில் 900 பேருக்கு வீடு ஒதுக்​கப்​பட்​டுள்​ளது​”என குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து வீட்டு வசதி துறை அமைச்​சர் ஜமீர் அகமது கான் செய்​தி​யாளர்​களிடம் கூறும்போது, ‘‘எனது துறை​யில் ஊழல் நடப்​ப​தாக கூறும் காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் அதற்​கான ஆதா​ரத்தை வெளி​யிட வேண்​டும். யார் யாரிடம் எவ்​வளவு லஞ்​சம் வாங்​கி​னார்​கள் என கூற வேண்​டும். கிராம நிர்​வாக அதி​காரி லஞ்​சம் வாங்​கி​னா​ரா? யாரேனும் அதி​காரி​கள் வாங்​கி​னார்​களா? அமைச்​சர் வாங்கினா​ரா? என தெளி​வாக கூற வேண்​டும்.

    இந்த விவ​காரத்​தில் எத்​தகைய விசா​ரணைக்​கும் நான் தயா​ராக இருக்​கிறேன். நான் லஞ்​சம் வாங்​கிய​தாக யாரேனும் நிரூபித்​தால் என்​னுடைய அமைச்​சர் பத​வியை ராஜி​னாமா செய்ய தயா​ராக இருக்​கிறேன்’’ என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    புரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: 3 பேர் பலி; காயம் 50 – முதல்வர் மாஞ்சி மன்னிப்பு

    June 29, 2025
    தேசியம்

    தற்கொலைப் படைத் தாக்குதல்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு

    June 29, 2025
    தேசியம்

    இந்தியாவை கண் நோயான ‘டிராக்கோமா’ இல்லாத நாடாக WHO அறிவித்துள்ளது: பிரதமர் பேச்சு

    June 29, 2025
    தேசியம்

    ‘விண்வெளியில் இருந்து இந்தியாவை பார்க்கும்போது…’ – பிரதமர் மோடியுடன் சுக்லா பேசியது என்ன?

    June 29, 2025
    தேசியம்

    இந்தியாவுக்கு பணம் அனுப்புவதற்கான கட்டணத்தை 1% ஆக குறைக்க அமெரிக்கா முடிவு

    June 29, 2025
    தேசியம்

    ஐஎஸ் தீவிரவாதி சாகிப் நாச்சன் டெல்லி மருத்துவமனையில் உயிரிழப்பு

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனை: வாத்து அல்லது முயல்? நீங்கள் முதலில் பார்ப்பது உங்களுக்கு வலுவான நீதி உணர்வு இருந்தால் அல்லது லேசான இதயமுள்ளவர்கள் என்றால் – இந்தியாவின் டைம்ஸ்
    • இந்தியப் பெண் அமெரிக்காவில் காணாமல் போயிருக்கிறாள்: ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்திற்கு சென்றுவிட்டாள்; தேடல் செயல்பாடு நடந்து கொண்டிருக்கிறது | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: 3 பேர் பலி; காயம் 50 – முதல்வர் மாஞ்சி மன்னிப்பு
    • புதுச்சேரி பாஜக தலைவராகிறார் ராமலிங்கம்: நாளை முறைப்படி அறிவிப்பு
    • ஒரு பரிசோதனைக்கு ஒரு மருத்துவரை ஒருவர் எவ்வளவு அடிக்கடி பார்க்க வேண்டும் மற்றும் 30-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அத்தியாவசிய சோதனைகள்-இந்தியாவின் நேரங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.