Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, February 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இயந்திர கோளாறு ஏற்பட்டதால் லண்டன் – சென்னை – லண்டன் விமான சேவை ரத்து
    மாநிலம்

    இயந்திர கோளாறு ஏற்பட்டதால் லண்டன் – சென்னை – லண்டன் விமான சேவை ரத்து

    adminBy adminJune 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இயந்திர கோளாறு ஏற்பட்டதால் லண்டன் – சென்னை – லண்டன் விமான சேவை ரத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: இயந்​திர கோளாறு ஏற்​பட்​ட​தால் லண்​டன் – சென்னை – லண்​டன் விமான சேவை திடீரென்று ரத்து செய்​யப்​பட்​டது. சென்னை – லண்​டன் – சென்னை இடையே பிரிட்​டிஷ் ஏர்​வேஸ் விமான நிறு​வனம், தினசரி விமான சேவை​களை இயக்கி வருகிறது. இந்த விமானத்​தில், லண்​டன் பயணி​கள் மட்​டுமின்றி நெதர்​லாந்​து, ஸ்காட்​லாந்​து, பிரான்​ஸ், ஸ்வீடன் உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களுக்கு செல்​லும் பயணி​களும் பயணிக்​கின்​றனர்.

    அதனால், இந்த விமானத்​தில் எப்​போதும் பயணி​கள் கூட்​டம் அதி​கமாக இருக்​கும். லண்​டனிலிருந்து புறப்​படும் பிரிட்​டிஷ் ஏர்​வேஸ் விமானம் அதி​காலை 3.30 மணிக்கு சென்னை வந்​து​விட்​டு, பின்​னர் சென்​னையி​லிருந்து அதி​காலை 5.35 மணிக்கு லண்​ட​னுக்கு புறப்​பட்டு செல்​வது வழக்​கம். அதன்​படி, நேற்று முன்​தினம் இரவு லண்​டனிலிருந்து 360 பயணி​களு​டன் சென்​னைக்கு புறப்​பட்ட பிரிட்​டிஷ் ஏர்​வேஸ் விமானம், நடு​வானில் பறக்​கத் தொடங்​கிய சிறிது நேரத்​தில் இயந்​திரக் கோளாறு ஏற்​பட்​டது.

    இதையடுத்​து, விமானம் உடனடி​யாக திரும்​பிச் சென்​று, லண்​டன் ஹீத்ரோ விமான நிலை​யத்​தில் அவசர​மாக தரை​யிறக்​கப்​பட்டது. அதனால், நேற்று அதி​காலை 3.30 மணிக்கு சென்​னைக்கு வர வேண்​டிய பிரிட்​டிஷ் ஏர்​வேஸ் விமான​மும், சென்​னையி​லிருந்து லண்​ட​னுக்கு நேற்று அதி​காலை 5.35 மணிக்கு லண்​டன் புறப்​படும் விமான​மும் ரத்து செய்​யப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது.

    இதனால், லண்​டனிலிருந்து சென்னை வரவேண்​டிய 366 பயணி​கள், சென்​னையி​லிருந்து லண்​டன் செல்ல இருந்த 366 பயணி​கள் அவதிக்​குள்​ளாகினர். இது தொடர்​பாக சென்னை விமான நிலைய அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “அகம​தா​பாத் விமான விபத்துக்குப் பிறகு உலகம் முழு​வதும் உள்ள விமான நிலை​யங்​களில், விமானங்​கள் புறப்​படு​வதற்கு முன்​ன​தாக, விமானங்​களின் இயந்திரங்​கள் தொடர்ச்​சி​யாக 2 அல்​லது 3 முறை சரி​பார்க்​கப்​படு​கின்​றன.

    விமான இயந்​திரங்​களில் சிறிய அளவில் பாதிப்​பு​கள் இருந்​தா​லும், அதை முழு​மை​யாக சரி செய்த பின்​பே, விமானங்​கள் இயக்​கப்​படு​கின்​றன. இதனால்​தான் வி​மானங்​கள் தாமத​மாகின்​றன; ரத்​து செய்​யப்​படுகின்றன” என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஒரு குடும்பத்தைத் தொடங்குவது பற்றி மக்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பதில் விளையாட்டுக் கதாபாத்திரங்களுடனான உணர்ச்சித் தொடர்புகள் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும், ஆய்வு முடிவுகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ₹5.5 லட்சம் சிவப்பு புடவை மற்றும் கோர்செட் ட்விஸ்ட்: திஷா பதானி தேசி கிளாம் விதிகளை மீண்டும் எழுதினார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • காளான் அழகு: சீரம்களில் பூஞ்சை அடிப்படையிலான பொருட்களின் எழுச்சி
    • நிசார் வழங்கும் தரவு மண்ணின் ஈரப்பதத்தைக் கண்காணிக்க புதிய வழியை வழங்குகிறது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நான்கு விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் வழியாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வந்து குழுவினரை முழு வலிமைக்கு கொண்டு வந்தனர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.