Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, April 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»பாக். விமான தளங்களை அழித்தது இந்தியாவுக்கு கிடைத்த தெளிவான வெற்றி: போர் நிபுணர் டாம் கூபர் கருத்து
    உலகம்

    பாக். விமான தளங்களை அழித்தது இந்தியாவுக்கு கிடைத்த தெளிவான வெற்றி: போர் நிபுணர் டாம் கூபர் கருத்து

    adminBy adminMay 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாக். விமான தளங்களை அழித்தது இந்தியாவுக்கு கிடைத்த தெளிவான வெற்றி: போர் நிபுணர் டாம் கூபர் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பாகிஸ்தான் விமான தளங்கள் தாக்கப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த தெளிவான வெற்றி என போர் நிபுணர் டாம் கூபர் கருத்து தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரியாவை சேர்ந்த போர் நிபுணர் டாம் கூபர். மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளில் நடைபெற்ற போர் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை அவர் எழுதி பிரபலம் அடைந்தவர். அவர் இந்தியா – பாகிஸ்தான் போர் பற்றி எழுதியுள்ள கட்டுரையில் கூறியதாவது:

    இந்தியா – பாகிஸ்தான் இடையே சமீபத்தில் நடைபெற்ற மோதலை மேற்கத்திய ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டன. அவைகள் போர் கள நிலவரத்தை அறியாமல் மாறுபட்ட தகவல்களை தெரிவித்தன.

    கடந்த வாரம் பாகிஸ்தான் பகுதிக்குள் இந்தியா ஊடுருவி துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் எந்தளவுக்கு சேதம் ஏற்பட்டது என்பது முக்கியம் அல்ல. ஆனால் பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்களையும், அணு ஆயுத கிடங்குகளையும் குறிவைத்து தாக்கியது இந்தியாவுக்கு கிடைத்த தெளிவான வெற்றி.

    இதை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை. ஒரு தரப்பு அணு ஆயுத கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும்போது, மறு தரப்பால் பதில் தாக்குதல் நடத்த முடியாமல் போனதுதான் என்னைப் பொறுத்தவரை தெளிவான வெற்றி.

    இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானிடம் தொலைதூர ஏவுகணைகள் இல்லை. மேலும், இந்தியாவின் பிரம்மோஸ் மற்றும் ஸ்காலப் ஏவுகணைகளுக்கு நிகராக பாகிஸ்தானிடம் ஆயுதம் இல்லை. தன்னிடம் ஏவுகணைகள் இருப்பதாக பாகிஸ்தான் பெருமையாக கூறிக் கொள்ளலாம். அதனால் இந்தியாவின் தாக்குதலை தடுக்க முடியவில்லை.

    இந்தியாவின் தாக்குதலில் நூர் கான் மற்றும் சர்கோதா முக்கிய போன்ற பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்கள் படு மோசமாக சேதம் அடைந்தன. பாகிஸ்தானின் ராணுவ செயல்பாடுகளுக்கான தலைமை இயக்குனர், இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டு போர் நிறுத்தம் குறித்து பேசியதன் மூலம் பாகிஸ்தான் போருக்கு தயாரில்லை என்பதை உணர்த்தியுள்ளார். இவ்வாறு டாம் கூபர் கூறி யுள்ளார்.

    அதேபோல் ஓய்வு பெற்ற அமெரிக்க ராணுவ அதிகாரி ஜான் ஸ்பென்சர் கூறுகையில், “இந்தியா தயாரிப்பு ஆயுதங்கள் தனது பலத்தை நிருபித்துள்ளன. ஆனால் சீன ஆயுதங்களால் தனது பலத்தை நிருபிக்க முடியவில்லை” என கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ஜார்ஜியாவில் $116,000 அஞ்சல் மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இந்திய வம்சாவளி ஆண்கள், மிஹிர் படேல் ‘டேவிட் வில்லியம்ஸ்’ – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 10, 2026
    உலகம்

    கனடா எக்ஸ்பிரஸ் நுழைவின் பெரிய மாற்றத்தைத் திட்டமிடுகிறது, முக்கிய குடியேற்ற ஸ்ட்ரீம்களை அகற்றலாம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 10, 2026
    உலகம்

    இந்தியாஸ்போரா உலகின் தேசி சமூகத்தை எவ்வாறு இணைக்கிறது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 10, 2026
    உலகம்

    ‘இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்தேன்’: அமெரிக்கப் பிரதிநிதி பிராண்டன் கில் இந்திய 7-லெவன் தொழிலாளர்கள் குறித்த கருத்து ஆன்லைனில் பின்னடைவைத் தூண்டுகிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 10, 2026
    உலகம்

    ‘ஃபிரிஸ்கோவை ஒரு திரைப்படத் தொகுப்பாகப் பயன்படுத்துதல்’: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மனிதர் அமெரிக்காவில் ‘ஒருங்கிணைந்த’ இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை அம்பலப்படுத்துகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 10, 2026
    உலகம்

    ‘இந்து மதம் பேய்த்தனமானது’: தீவிர வலதுசாரி செல்வாக்கு செலுத்துபவர்களான ஜோயல் வெப்பன் மற்றும் அலெக்ஸ் ஸ்டெயின் வைரல் கிளிப்பில் இந்துக்கள் பற்றிய கருத்துகளுக்காக ஆன்லைனில் பெரும் ட்ரோல்களை எதிர்கொள்கின்றனர் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிடிவாதமான சமையல் பாத்திரங்களை அமைதியாக மீட்கும் நீராவி சுத்தம் செய்யும் ஹேக் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜார்ஜியாவில் $116,000 அஞ்சல் மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இந்திய வம்சாவளி ஆண்கள், மிஹிர் படேல் ‘டேவிட் வில்லியம்ஸ்’ – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மும்பையின் ஜூஹூவில் உள்ள ஷுப்மான் கில்லின் புதிய வீடு, கடல் காட்சிகள், முழுத் தளம் தனியுரிமை மற்றும் ஆடம்பர வசதிகளுடன் ₹20 கோடியில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு.
    • கனடா எக்ஸ்பிரஸ் நுழைவின் பெரிய மாற்றத்தைத் திட்டமிடுகிறது, முக்கிய குடியேற்ற ஸ்ட்ரீம்களை அகற்றலாம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியாஸ்போரா உலகின் தேசி சமூகத்தை எவ்வாறு இணைக்கிறது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.