Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஆபரேஷன் சிந்தூர் | நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் செயல்பட்ட பிரதமருக்கு நன்றி! – ஜி.கே. வாசன்
    மாநிலம்

    ஆபரேஷன் சிந்தூர் | நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் செயல்பட்ட பிரதமருக்கு நன்றி! – ஜி.கே. வாசன்

    adminBy adminMay 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆபரேஷன் சிந்தூர் | நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் செயல்பட்ட பிரதமருக்கு நன்றி! – ஜி.கே. வாசன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ‘நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் செயல்பட்ட பிரதமர் மோடிக்கு நன்றி!’ என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘இந்திய அரசும், பாரதப் பிரதமரும் இந்திய நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை ஒடுக்கும் விதமாக செயல்பட்டதற்கும், இந்தியாவிற்கு வெற்றியாக அமைந்திருப்பதற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்திய அரசும், பாரதப் பிரதமரும் பாகிஸ்தானுடைய தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடவடிக்கைகளில் ஈடுபட்டது பாராட்டத்தக்கது.

    இந்தியர்கள் மத்திய அரசுக்கு ஒத்த கருத்தோடு துணை நிற்பது கூடுதல் பலம். குறிப்பாக பாகிஸ்தானுடைய தாக்குதலுக்கு எதிர்வினையாக என்னென்ன செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்பதற்காக பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ராஜதந்திரமான முடிவுகளும், நமது முப்படைகளின் தேசப்பற்றும் இந்தியாவின் பக்கம் தர்மத்தையும், வெற்றியையும் கொடுத்திருக்கிறது.

    எனவே 140 கோடி இந்தியர்களுக்கு நம்பிக்கையும், பாதுகாப்பையும் கொடுத்துக்கொண்டிருக்கின்ற இந்திய அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் நன்றி.. நன்றி…நன்றி.’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.19.44 கோடியில் 13 கால்நடை காப்பகம் கட்டும் பணி தீவிரம்

    July 3, 2025
    மாநிலம்

    எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ரிதன்யாவின் பெற்றோர் மனு அளித்தது ஏன்?

    July 3, 2025
    மாநிலம்

    தனிப்படை போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு பணி

    July 3, 2025
    மாநிலம்

    தனிப்படை போலீஸ் விசாரணைக்கு அழுத்தம் கொடுத்த அதிகாரி யார்? – காவல் துறை தெளிவுபடுத்த கோரிக்கை

    July 3, 2025
    மாநிலம்

    நகை திருட்டு புகார் கூறிய தாய், மகள் பண மோசடி வழக்கில் சிக்கியவர்கள்: திருப்புவனம் சம்பவத்தில் திடீர் திருப்பம்

    July 3, 2025
    மாநிலம்

    காவலாளி கொலை அரச பயங்கரவாதம்: திருமாவளவன் கண்டனம்

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி: பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கிறார்
    • சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.19.44 கோடியில் 13 கால்நடை காப்பகம் கட்டும் பணி தீவிரம்
    • நடுத்தர மக்கள் பலனடையும் வகையில் ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்க பரிசீலனை
    • கல்லீரல் போதைப்பொருள் உதவிக்குறிப்புகள்: உங்களுக்கு உண்மையில் தேவைப்படும் கல்லீரல் போதைப்பொருள்: குறைந்த சாறு, அதிக உண்மை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு: ரூ.1 கோடி நிவாரணம் அளிப்பதாக சிகாச்சி நிறுவனம் அறிவிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.