Year: 2025

கோவை: அமெரிக்க வரி விதிப்பு நெருக்​கடியை எதிர்​கொள்ள ரிசர்வ் வங்கி அறி​வித்​துள்ள சலுகைகளுக்​காக, பிரதமர் நரேந்​திர மோடிக்கு தென்​னிந்​திய மில்​கள் சங்​கம் (சை​மா) நன்றி தெரி​வித்​துள்​ளது. மேலும்,…

இனிப்பு பானங்கள், பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் வசதியான உணவுகள் நவீன உணவுப் பழக்கத்தை வடிவமைக்கும் என்பதால், அடிக்கடி சர்க்கரை நுகர்வு அன்றாட வாழ்க்கையின் ஒரு பழக்கமான பகுதியாகிவிட்டது.…

விண்மீன்களுக்கு இடையேயான வால் நட்சத்திரம் 3I/ATLAS சமீபத்தில் குறிப்பிடத்தக்க உலகளாவிய கவனத்தை ஈர்த்தது, இது விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவர்ச்சியையும் விவாதத்தையும் தூண்டியது. இது நமது…

இந்திய-அமெரிக்கர்கள் பாரம்பரியமாக அமெரிக்க அரசியலில் குடியேறிய வாக்குறுதியின் தூதர்களாக நுழைந்துள்ளனர். அவர்கள் தங்களை ஒழுக்கத்துடன் நடத்துகிறார்கள், அமெரிக்க பின்னடைவுக்கு சான்றாக தங்கள் குடும்பங்களின் பயணத்தை விவரிக்கிறார்கள், மேலும்…

விரைவு நீதிமன்றத்தில் விசாரணை: இந்நிலையில், கவுதம புத்த நகரின் விரைவு நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெறுவதற்கான விண்ணப்பத்தை மாநில அரசாங்கம் தாக்கல் செய்துள்ளது. இதன் அடுத்த கட்ட…

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y19s போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.சீன தேசத்தின் ஸ்மார்ட்போன்…

கரூர்: கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் பார்வை மாற்றுத் திறன் மாணவர், யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். திண்டுக்கல்…

கொல்கத்தா: ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பிய​னான தென் ஆப்​பிரிக்க அணி, இந்​தி​யா​வுக்கு எதி​ராக கொல்​கத்​தா​வில் நடை​பெற்ற முதல் டெஸ்ட் போட்​டி​யில் 30 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.…

மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் சனிக்கிழமையன்று அதிபரைக்…

இதுகுறித்து திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்டு அதி​காரி​கள் கூறிய​தாவது: பம்​பை​யில் புதி​தாக 10 கொட்​டகைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இங்கு 10 ஆயிரம் பக்​தர்​கள் தங்கி ஓய்​வெடுக்​கலாம். பம்பை ஹில்​டாப், சக்கு…