Year: 2025

திருச்சி: ஆசிரியர் தகு​தித் தேர்வு விவ​காரத்​தில், ஆசிரியர்​களை தமிழக அரசு எக்​காரணம் கொண்​டும் கைவி​டாது என தமிழக பள்ளிக் கல்​வித்துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி தெரி​வித்​தார்.…

ஈரோடு: கோபி​யில் கட்​சி​யினருடன் நேற்று ஆலோ​சனை நடத்​திய அதி​முக மூத்த தலை​வர் செங்​கோட்​டையன், வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேசுவ​தாக அறி​வித்​துள்​ளது அதி​முக வட்​டாரத்​தில் பரபரப்பை…

மேஷம்: தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாட்களின் ஆதரவுண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர். ரிஷபம்: மன இறுக்கம்…

புதுடெல்லி: ஏகமன​தாக நிறைவேற்​றப்​படும் மசோ​தாக்​களை செயலற்​ற​தாக்​கும் அதி​காரம் சட்​டப்​பேர​வைக்​குத்​தான் உள்​ளது என்​றும் ஆளுநருக்கு அந்த அதி​காரம் இல்லை என்​றும் உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு வாதிட்​டது. சட்ட…

சென்னை: அ​தி​முக வாக்​குச்​சாவடி கிளை நிர்​வாகி​களை தேர்​தல் பணி​யில் ஈடு​படுத்த மாவட்​ட​வாரி​யாக பொறுப்​பாளர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இதுதொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் 2026…

நீரிழிவு கட்டுப்பாட்டுக்கு ஒரு சிறந்த காய்கறியாக ப்ரோக்கோலி நிற்கிறார், ஏனெனில் இதில் வைட்டமின்கள் சி, ஏ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளுடன் நார்ச்சத்து உள்ளது. ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து கார்போஹைட்ரேட்…

2024 மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் சுமார் 16 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று அதிமுக-வை மூன்றாமிடத்துக்கு தள்ளி இரண்டாமிடம் பிடித்து அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தது பாஜக.…

வடிகட்டிய, மயக்கம், அல்லது உங்களைப் போல ஒரு தூக்கமின்றி நாள் முழுவதும் செல்ல முடியவில்லையா? உங்கள் ஹீமோகுளோபின் அளவுகள் உங்களுக்கு ஏதாவது சொல்ல முயற்சிக்கக்கூடும். ஹீமோகுளோபின் என்பது…

எந்த ஆட்சியாக இருந்தாலும் அரசியல் தெரிந்த அமைச்சர்கள் அடுத்த தேர்தலிலும் தாங்கள் ஜெயிப்பதற்கான அடித்தளத்தை அதிகாரத்தில் இருக்கும் போதே போட்டுவைப்பார்கள். ஆனால், விவரமாக அப்படி செயல்படாததால், 2021-ல்…

மலச்சிக்கல், நடைமுறையில் உள்ள செரிமான பிரச்சினை, பல பயனுள்ள உத்திகள் மூலம் இயற்கையாகவே விடுவிக்கப்படலாம். பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களுடன் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிப்பது மலத்தை…