Year: 2025

சென்னை: தமிழகத்​தில் டெல்டா மாவட்​டங்​கள் உள்​ளிட்ட 7 மாவட்​டங்​களில் இன்று (செப்​.6) கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​து உள்​ளது. இது தொடர்​பாக சென்னை…

சென்னை: மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககத்​தின் இயக்​குந​ராக சுகந்தி ராஜகு​மாரி நியமிக்​கப்​பட்​டுள்​ளார். தமிழக அரசின் மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககத்​தின் இயக்​குந​ராக (டிஎம்இ) இருந்த…

சென்னை: சந்​திர கிரகணம் வானில் நிகழும் அற்​புத​மான ஓர் அறி​வியல் நிகழ்​வு. இதை பொது​மக்​கள் கண்டு ரசிக்​கலாம், இதுதொடர்​பாக பரப்​பப்​படும் மூட நம்​பிக்​கைகளை நம்​பக்​கூ​டாது என்று தமிழ்​நாடு…

சென்னை: இங்​கிலாந்​தின் ஆக்​ஸ்​போர்டு பல்​கலைக்​கழகத்​தில் பெரி​யார் படத்தை முதல்​வர் ஸ்டா​லின் திறந்து வைத்​தார். உலகின் அனைத்து நாடு​களும் ஒடுக்​கப்​பட்ட விளிம்பு நிலை மக்​களுக்கு இடஒதுக்​கீடு வழங்க வேண்​டும்…

ஈரோடு: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார். கடந்த…

சென்னை: தங்​கம் விலை தொடர்ச்​சி​யாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.79 ஆயிரத்தை நெருங்​கி​யுள்​ளது. சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப, தங்​கம் விலை தொடர்ந்து அதி​கரித்​தும், அவ்​வப்​போது சற்று…

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறும் விவகாரம் மீண்டும் அரசியல் விவாதமாக்கப்பட்டிக்கிறது. அத்துடன், ஆளும் என்.ஆர்.காங்கிரஸுக்கும் கூட்டணியில் உடன் இருக்கும் பாஜக-வுக்குமே சுமுகமான உறவு இல்லை என்று சொல்லப்படும்…

நித்யானந்தா என்றைக்கு அடியெடுத்து வைத்தாரோ அன்று முதலே மதுரை தெற்காவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீன மடத்துக்குள் சர்ச்சைகள் சம்மணம் போட்டு உட்கார ஆரம்பித்துவிட்டன. அந்த…

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடரும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது தேசிய நலன் சார்ந்த முடிவு…

சென்னை: ஓணம் பண்​டிகை இன்று கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்​டி, பல்​வேறு அரசி​யல் கட்சி தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். அதன் விவரம்: முதல்​வர் ஸ்டா​லின்: நல்​லாட்சி புரிந்த மாவலி மன்​னனை…