Year: 2025

தேனி / திருநெல்வேலி / தஞ்சாவூர் / திண்​டுக்​கல்: அதி​முக மீண்​டும் ஆட்சி அமைக்க வேண்​டும் என்​றால் செங்​கோட்​டையனின் எண்​ணம் நிறைவேற வேண்​டும் என்று முன்​னாள் முதல்​வர்…

சென்னை: தமிழகத்​தில் 46 காவல் நிலை​யங்​கள் சிறந்த காவல் நிலை​யங்​களாகத் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளன. அவற்​றுக்கு பொறுப்பு டிஜிபி வெங்​கட​ராமன் இன்று கோப்​பைகளை வழங்​க​வுள்​ளார். ஆண்​டு​தோறும் செப். 6-ம்…

சென்னை: லண்​டன் பயணத்​தின் ஒருபகு​தி​யாக மாமேதை கார்ல் மார்க்ஸ் நினை​விடத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மரி​யாதை செலுத்​தி​யதுடன், அம்​பேத்​கர் தங்​கி​யிருந்தஇல்​லத்​தை​யும் பார்​வை​யிட்​டார். முதலீடு​களை ஈர்க்க ஜெர்​மனி மற்​றும் இங்​கிலாந்து…

சென்னை: பாஜக கூட்டணியில் கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் திருப்தி அளிக்கவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று…

சென்னை: ​கால்​நடை பராமரிப்​புத் துறை​யில் கால்​நடை ஆய்​வாளர் பதவிக்கு புதிய கல்​வித்​தகுதி நிர்​ண​யித்து அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன்​படி, பிளஸ் 2-வில் உயி​ரியல் அல்​லது தாவர​வியல்- விலங்​கியல் பாடங்​களு​டன்…

சென்னை: பணம​திப்​பிழப்பு காலத்​தில் காஞ்​சிபுரத்​தில் சர்க்​கரை ஆலையை ரூ.450 கோடிக்கு வி.கே.சசிகலா வாங்​கி​யிருந்​த​தாக சிபிஐ பதிவு செய்​துள்ள எப்​ஐஆரில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. காஞ்​சிபுரம் மாவட்​டம் பழைய சீவரத்​தில் உள்ள…

சென்னை: தமிழகத்​தில் கட்சி தொடங்கி 53 ஆண்​டு​களை கடந்த அதி​முக, 31 ஆண்​டு​களுக்கு மேல் ஆட்​சி​யில் இருந்​துள்​ளது. அடுத்​தடுத்து ஆட்​சியை பிடித்த ஒரே கட்​சி​யும் அதி​முக தான்.…

சென்னை / திண்டுக்கல்: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு 10 நாள் கெடு விதித்த…

சென்னை: லண்​டனில் முதல்​வர் ஸ்டா​லின் முன்​னிலை​யில், இந்​துஜா குழு​மத்​துடன் ரூ.7,500 கோடி முதலீட்​டுக்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. முதல்​வரின் ஜெர்​மனி, இங்​கிலாந்து பயணம் மூல​மாக தமிழகத்​துக்கு ரூ.15,516…

சென்னை: தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு, அரசு உதவிபெறும் கிராமப்புற பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை…