Year: 2025

சென்னை: கிளவுட் சேவைக்​கான செல​வுத் தொகைக்​காக ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​களுக்கு ரூ.15 லட்​சம் வரை டேட்டா வவுச்​சர் வழங்​கும் வகை​யில் தமிழ்​நாடு ஸ்டார்ட் ​அப் டேட்டா வவுச்​சர் திட்​டம்…

சென்னை: ​விளை​யாட்​டில் ஆர்​வ​முள்ள மாணவர்​கள் நலனுக்​காக அந்த துறை​சார்ந்த 5 புதிய படிப்​பு​களை தேசிய திறந்​தநிலை பள்ளி அறி​முகம் செய்​ய​வுள்​ளது. மத்​திய கல்வி அமைச்​சகத்​தின்​கீழ் இயங்​கும் தேசிய…

சென்னை: சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 இடங்களில் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்தி, அதில் பிரதமர் மோடியை பங்கேற்க வைக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த…

நிபுணர்களைப் பொறுத்தவரை, துளசி இலைகளை உணவு, நீர் பானைகளில் சேர்ப்பது, பாக்டீரியா வளர்ச்சியைத் தடுப்பது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியின் பின்புறத்திலும் உதவுகிறது. பழைய காலங்களில், குளிர்பதனமின்றி,…

ராஜ்கிர்: ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தியது. பிஹார் மாநிலம் ராஜ்கிரில் ஆடவருக்கான ஆசிய கோப்பை…

அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி சுற்றுப்பயணத்தின்போது, தென் மாவட்டங்களை சேர்ந்த வர்த்தகர்கள், தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர்கள், ஆர்வமாக சந்தித்து தங்கள் குறைகளையும், பிரச்சனைகளை வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் பகிர்ந்து…

சென்னை: திருக்குறளை உள்வாங்கிடும் வகையில் குறளிசைக் காவியம் படைத்த இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரனுக்கு பாராட்டுகள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர்…

திருநெல்வேலி: தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதால் வாக்குத் திருட்டு நடைபெறும் சூழல் உருவாகியிருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். வாக்குத்திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை…

சென்னை: முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், முல்லை பெரியாறு அணையைத் தந்த கர்னல் ஜான் பென்னிகுயிக் குடும்பத்தினருடனான சந்திப்பு குறித்து பகிர்ந்துள்ளார். இது…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனை கமல்ஹாசன் உறுதி செய்துள்ளார். ’கூலி’ படத்துக்குப் பிறகு ‘கைதி 2’ படத்தினை இயக்கவுள்ளதாக…