Year: 2025

இந்த அவசர உலகில் `டயட்’ என்கிற சொல் பிரபலமாகிவருகிறது. உடல் நலமாக இருப்பதற்கு, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் முக்கியம். சத்தான உணவு வகைகளைச் சாப்பிட்டு நல்ல உடல்நிலையைப்…

காத்மாண்டு: நே​பாளத்​தில் இளம் தலை​முறை​யினரின் ஊழல் எதிர்ப்பு போராட்​டம் தீவிரமடைந்ததன் ​காரணமாக அந்நாட்டுப் பிரதமர் சர்மா ஒலி பதவியை ராஜி​னாமா செய்​துள்ளார். இந்நிலையில், நேபாள அதிபர் ராம்…

கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் சத்யன் என்ற பெயர் காணப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்னால் ஒரு இசைக் கச்சேரியில் அவர் பாடிய ‘காதலர்…

சென்னை: கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் ‘நவ​ராத்​திரி கொலு செப்​டம்​பர் 22 முதல் அக்​டோபர் 1-ம் தேதிவரை நடை​பெற உள்​ளது. இந்த கொலு கொண்​டாட்​டத்தை ஆளுநர் ஆர்​.என்​.ரவி…

ஆப்பிள் அதன் சமீபத்திய வரிசை, ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ மற்றும் சூப்பர்-லைட் ஐபோன் ஏர், செப்டம்பர் 9 ஆம் தேதி நிகழ்வில் “AWE டிராப்ஃபிங்”…

செப்டம்பர் 10, 2025 அன்று நாசா ஒரு பெரிய நிகழ்வை நடத்த உள்ளது, இது புதிய கண்டுபிடிப்புகளை வெளியிடுகிறது விடாமுயற்சி ரோவர் இது செவ்வாய் கிரகத்தின் வாழ்க்கைக்கான…

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த இண்டியா கூட்டணி எம்பிக்களுக்கு சிறப்பு நன்றி என்று பாஜக…

ஃபகத் பாசில் நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருப்பதாக பிரேம் குமார் தெரிவித்துள்ளார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க விக்ரம் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவிருந்தார் பிரேம் குமார். இப்படம் குறித்த அதிகாரபூர்வ…

வயதான பெரியவர்களின் நோயாகக் கருதப்படும் பெருந்தமனி தடிப்பு, இளைய தலைமுறையினரில் பெருகிய முறையில் அடையாளம் காணப்படுகிறது. உடல் பருமன் மற்றும் டைப் 2 நீரிழிவு விகிதங்கள் தமனிகளுக்கு…