Year: 2025

சென்னை: வீடு​களுக்கு வரும் திமுக​வினரிடம் மக்​கள் கேள்வி​களை கேட்க வேண்​டும் என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை தெரி​வித்​துள்​ளார். தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை…

சென்னை: ​மாநில ரேங்​கிங் டேபிள் டென்​னிஸ் போட்டி சென்னை ஐசிஎஃப் உள்​விளை​யாட்டு அரங்​கில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று யு-19 மகளிர் பிரி​வில் கால் இறு​திக்கு முந்​தைய…

சென்னை: குறைந்த கட்​ட​ணத்​தில் இதழியல் படிப்பை வழங்​கும் வகை​யில் தமிழக அரசு சார்​பில் ‘சென்னை இதழியல் நிறு​வனம்’ தொடங்க முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார். இந்த நிறு​வனத்​தில் இதழியல்…

சென்னை: ​காம​ராஜர் குறித்த விவாதத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைத்​தாகி​விட்​டது என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்வப்பெருந்தகை தெரி​வித்​துள்​ளார். விரை​வில் தொடங்க உள்ள மக்​களவை கூட்​டத்​தொடரில், மக்​கள் பிரச்​சினை​கள் குறித்து…

சென்னை: மின்​வாரிய ஊழியர்​களுக்​கான ஊதிய உயர்வு பேச்​சு​வார்த்தை வரும் 24-ம் தேதி நடை​பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்​பாக தொழிற்​சங்​கங்​களுக்கு அழைப்பு விடுத்து மின்​வாரி​யம் அனுப்​பி​யுள்ள கடிதத்​தில் கூறியிருப்​ப​தாவது:…

சென்னை: அரசுப் பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டத்தை ஜூலை 25-ம் தேதி நடத்துமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி…

சென்னை: நீதிமன்றத் தீர்ப்புகள் குடிசைகளை குறிவைக்கிறது என்றும் மக்களின் குடியிருப்பு உரிமையை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்…

சென்னை: “பாஜகவை கழற்றி விட்டு, தமிழக வெற்றிக் கழகத்துடன் சேரலாமா என்ற முயற்சியில் அதிமுக ஈடுபடுகிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது…