Year: 2025

ஐக்​கிய அரபு அமீரகத்​தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று முன்​தினம் துபா​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள்…

சென்னை: வட சென்னை மற்​றும் அதை ஒட்​டிய திரு​வள்​ளூர் மாவட்ட பகு​தி​களில் நேற்று அதி​காலை விடிய விடிய பலத்த இடி, மின்​னலுடன் கூடிய கனமழை கொட்​டித் தீர்த்​தது.…

சென்னை: ​திமுக​வில் அமைப்பு ரீதி​யாக செயல்​படும் சென்னை தென்​மேற்கு மாவட்​டத்​தின் தியாக​ராய நகர், மயி​லாப்​பூர் மற்றும் வடகிழக்கு மாவட்​டத்​தின் திரு​வெற்​றியூர் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு உட்​பட்டு பகு​தி, வட்டம்,…

சென்னை: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்த சுற்றான ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. திங்கட்கிழமை அன்று குரூப் சுற்று…

சென்னை: மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, நமக்கு ஆட்சியில் இருந்த போதும் சரி, இப்போதும் சரி எந்தவித அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

திருவனந்தபுரம்: புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த பெண்ணின் விருப்பப்படி அவருக்கு இந்து முறைப்படி இறுதி சடங்குகளை செய்துள்ளார் கேரளாவை சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினரும், இஸ்லாமியருமான சஃபீர். கேரள மாநிலம்…

சென்னை: வாக்​குறு​தி​களை நிறைவேற்​ற​வில்லை என தவெக தலை​வர் விஜய் சொல்​வது மக்​கள் மனதில் எப்​போதும் நிலைக்காது என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். அரசு மனநல…

திண்டுக்கல்: “தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2026-ல் சீமானுக்கும் விஜய்க்கும் இடையேதான் மூன்றாம் இடத்துக்கான போட்டி நிலவுகிறது” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். திண்டுக்கல்லில் இன்று அவர்…

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு 2024 அக்டோபர் 27-ல் விக்கிரவாண்டியில் நடந்தது. இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த ஆகஸ்ட் 21-ல் நடந்தது.…

அதிகப்படியான வேலை செய்யும் மூளை செல்கள் பார்கின்சன் நோய்க்கு பங்களிக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கிறது. கிளாட்ஸ்டோன் நிறுவனங்களின் விஞ்ஞானிகள் குறிப்பிட்ட நியூரான்களின் நாள்பட்ட செயல்படுத்தல் அவற்றின்…