Year: 2025

சென்னை: பொறி​யியல் மாணவர்​கள் ஆன்​லைனில் நானோ சயின்ஸ் மற்​றும் டெக்​னாலஜி படிக்க. அ்ண்ணா பல்​கலைக்​கழகம் சிறப்பு ஏற்​பாடு செய்​துள்​ளது. இது தொடர்​பாக, அண்ணா பல்​கலைக்​கழகம் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பு:…

புதுடெல்லி: ஜப்பானின் டோக்கியோ நகரில் டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அனுயா பிரசாத் 241.1…

புதுடெல்லி: குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு​விடம், போட்​ஸ்​வானா நாட்​டின் அதிபர் துமா கிடி​யான் போக்கோ 8 சிவிங்​கிப் புலிகளை ஒப்படைத்துள்ளார். குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, ஆப்​பிரிக்க…

திருப்பதி: ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது ஐதீகம். இந்த ஆண்டும், வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தாயார் கோயில்…

ஓடிடி தளத்தில் நவம்பர் 21-ம் தேதி ‘பைசன்’ வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்ட படம் ‘பைசன்’.…

அதன்​படி தொடர்ந்து 40-வது நாளாக நேற்று நடை​பெற்ற நிகழ்​வில் கோவை மாவட்​டத்​தில் சூலூர், கிணத்​துக்​கட​வு, வால்​பாறை ஆகிய தொகு​தி​களின் நிர்​வாகி​களை முதல்​வர் ஸ்டா​லின் சந்​தித்து கலந்​துரை​யாடி​னார். அப்​போது…

பந்தநல்லூரில் அமைக்கப்பட்ட சாலையால், வணிக நிறுவனங்களுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. அதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இதுதொடர்பாக பொதுப்பணித் துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும்.…

புதிய வளர்சிதை மாற்ற மருந்துகள் சிகிச்சை தேர்வுகள் மற்றும் பொது எதிர்பார்ப்புகளை மறுவடிவமைப்பதால் எடை நிர்வாகத்தை ஆதரிக்கும் சிகிச்சைகளில் ஆர்வம் வேகமாக வளர்ந்துள்ளது. Orforglipron, ஒரு வாய்வழி…

இந்த நன்றி தெரிவிக்கும் போது, ​​சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) உள்ள விண்வெளி வீரர்கள், அப்பல்லோ காலத்தில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய வான்கோழி சாலட்டைத் தாண்டி சிறப்பு…

உயர்-பங்கு போக்கர், சொகுசு ஜெட் விமானங்கள் மற்றும் இடைவிடாத களியாட்டங்கள் டான் பில்செரியனின் உலகத்தை வரையறுக்கின்றன/படம்: X டான் பில்செரியன் தனது சொந்த விதிமுறைகளின்படி வாழ்கிறார், அதே…