Year: 2025

திருமலை: ​திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்சவ விழா பிரம்​மாண்​ட​மாக நடத்​தப்பட உள்​ளது. 9 நாட்​கள் நடை​பெற உள்ள இந்த விழாவுக்​காக ரூ.3.5 கோடி செல​வில் 60 டன்…

நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘கல்கி 2898 ஏடி’. இதில் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார்.…

புதுச்சேரி அரசியலில் லாட்டரி அதிபர் மாட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் ஆளும் கட்சிக்கு எதிராக ஆசிட் கணைகளை வீச ஆரம்பித்திருப்பது என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணிக்குள் பகையை…

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 என உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு ரூ.60 என தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதேபோல வெள்ளி விலையும்…

முகமது நிஜாமுதீன் ஹைதராபாத்: தெலுங்கானாவைச் சேர்ந்த 32 வயதான மாணவரான முகமது நிஜாமுதீன், கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் பொலிஸாரால் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் செப்டம்பர் 3 ஆம்…

புதுடெல்லி: உத்தர பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத்​தின் வாழ்க்​கையை சித்​தரிக்​கும் ‘அஜய் எ அன் டோல்டு ஸ்டோரி ஆப் யோகி’ எனும் பாலிவுட் திரைப்​படம் நேற்று வெளி​யானது.…

புதுடெல்லி: ஆஸ்​திரேலிய மகளிர் கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி தொடர்…

நடிகர் ராகவா லாரன்ஸ், தனது தாயின் பெயரில் ‘கண்மணி அன்னதான விருந்து’ எனும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து ராகவா லாரன்ஸ் கூறும்போது, “பணக்காரர்கள் மட்டுமே சாப்பிடும்…

“பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுக-வில் சேர்க்க வேண்டும்” என கெடுவைத்துக் கிளம்பி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். “அதிமுக-வுக்கு துரோகம் செய்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க சாத்தியமே…

கர்ப்ப காலத்தில் எதிர்பார்க்கும் தாய் என்ன சாப்பிடுகிறார் என்பது அவரது உடலுக்கு ஆற்றலையும் ஊட்டச்சத்தையும் வழங்குவதை விட அதிகம் செய்கிறது-இது அவரது குழந்தையின் நீண்டகால ஆரோக்கியத்தில் நீடித்த…