Year: 2025

பாவ்நகர்: ‘‘பிற நாடு​களைச் சார்ந்​திருப்​பது​தான் இந்​தி​யா​வின் முக்​கிய எதிரி. நாம் சந்​திக்​கும் நூற்​றுக்​கணக்​கான பிரச்​சினை​களுக்கு ஒரே மருந்து தற்​சார்பு இந்​தி​யா​தான்’’ என பிரதமர் மோடி கூறி​யுள்​ளார். குஜ​ராத்​தின்…

சென்னை: தமிழகத்​தில் மோச​மான ஆட்சி நடந்து கொண்​டிருப்​ப​தால் விஜய்​யின் தாக்​குதல் திமுக மீது மட்​டுமே இருக்க வேண்​டும் என தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை தெரி​வித்​தார்.…

பால்வீதி, எங்கள் வீட்டு விண்மீன், நட்சத்திரங்கள், கிரகங்கள், தூசி மற்றும் அண்ட அதிசயங்களுடன் கூடிய ஒரு பரந்த மற்றும் மர்மமான அமைப்பாகும். பல நூற்றாண்டுகளாக, மனிதர்கள் இரவு…

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள அடல் பிஹாரி வாஜ்​பாய் மருத்​துவ அறி​வியல் மையம் மற்​றும் டாக்​டர் ராம் மனோகர் லோகியா மருத்​து​வ​மனை​யின் 11-வது பட்​டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.…

சென்னை: தமிழகத்தில் கடந்த 5 நாட்​களில் 17 பாலியல் வன்​கொடுமை குற்​றங்​கள் நடந்​திருப்​ப​தாக பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து தனது எக்ஸ்…

புதுடெல்லி: டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மீது வானலை ஒரு மர்மமான ஒளியைக் கண்டது, குடியிருப்பாளர்களை பிரமிப்புடன் விட்டுவிட்டு, சமூக ஊடகங்களில் உற்சாகத்தின் அலையைத் தூண்டியது.…

போபால்: மத்​தி​யபிரதேசத்​தில் பன்னா வைரச் சுரங்​கம் மிக​வும் பிரபல​மானது. தரமான வைரங்​கள் கொண்ட உலகின் இரண்​டாவது பெரிய சுரங்​கம் இது​வாகும். இங்கு 8 மீட்​டர் சுரங்க நிலம்…

சென்னை: அனுபவம், வலிமை, கொள்கை தெளிவுடன் பாஜகவை தடுத்து நிறுத்​தும் ஆற்​றல் திமுக​வுக்கு மட்​டுமே இருக்​கிறது என முதல்​வர் ஸ்டா​லின் தெரி​வித்​தார். மக்​களு​டன் ஸ்டா​லின் செயலி வாயி​லாக…

பெங்களூரு/ஹைதராபாத்: ட்ரம்பின் பேனாவின் பக்கவாதம்,, 000 100,000 விசா கட்டணம். இந்தியாவின் தொழில்நுட்ப தாழ்வாரங்கள் முழுவதும் பீதி, வீடுகளுக்குள் இதய துடிப்பு மற்றும் பயணத் திட்டங்கள் ஒரே…

புதுடெல்லி: டெல்லி போலீ​ஸார் அண்​மை​யில் அப்​தாப் குரேஷி என்ற தீவிர​வா​தியை கைது செய்​து விசா​ரணை நடத்​தி​னர். அதன் அடிப்படையில், ஜார்க்​கண்ட் மாநிலம் ராஞ்​சி​யின் இஸ்​லாம் நகரிருள்ள தபா​ராக்…