Year: 2025

எச்1பி விசா கட்டண உயர்வு என்ற ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கை மூலம் அமெரிக்காவுக்கு பல விதங்களில் பின்னடைவும், இந்தியாவுக்கு பல வழிகளில் நன்மைகளும் ஏற்படும் என்று வர்த்தக…

சுகாதாரம் மற்றும் ஆற்றல் மட்டங்களை பராமரிப்பதற்கான வாழ்க்கையில் ஒரு அத்தியாவசிய செயலாக தூக்கம் அடிக்கடி எழுதப்பட்டுள்ளது, ஆனால் அதிகரித்துவரும் ஆதாரங்களும் அறிவியலும் இது ஒரு உயிரியல் தேவை…

புதுடெல்லி: எச்​1பி விசா கட்டண உயர்வு விவ​காரத்​தால் இந்​திய இளைஞர்​கள் திரு​மணத்தை ரத்து செய்​து​ விட்டு அமெரிக்கா​வுக்கு புறப்​பட்டு சென்​றுள்​ளனர். அமெரிக்​கா​வில் தற்​காலிக​மாக பணி​யாற்​று​வோருக்கு எச்​1பி விசா…

நட்டி, அருண் பாண்டியன் இணைந்து, முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘ரைட்’. ‘பிக் பாஸ்’ அக்‌ஷரா ரெட்டி, வினோதினி, மூணாறு ரமேஷ், டைகர் தங்கதுரை, உதய் மகேஷ்,…

சென்னை: பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் வருகை அதிகரித்துள்ளதால், தென்சென்னை வருவாய் கோட்டத்தில் உள்ள கிண்டியில் புததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தமிழக அரசு அரசாணை…

தலைவலி உலகளவில் மிகவும் பொதுவான சுகாதார புகார்களில் ஒன்றாகும், இது எல்லா வயதினரையும் பாதிக்கிறது மற்றும் லேசான, மந்தமான அச om கரியத்திலிருந்து கடுமையான, பலவீனமான வலிக்கு…

அவரது கணவர் சார்லி கிர்க்கின் படுகொலையின் பின்னர், எரிகா கிர்க் இரண்டாவது பெண்மணி உஷா வான்ஸுடன் சுருக்கமாக சந்திப்பதில் எதிர்பாராத ஆறுதலைக் கண்டார். ஞாயிற்றுக்கிழமை தனது மறைந்த…

புதுடெல்லி: அருணாசல பிரதேசம், திரிபுரா மாநிலங்​களில் பிரதமர் நரேந்​திர மோடி இன்று (செப்​.22) சுற்​றுப்​பயணம் மேற்​கொள்கிறார். அப்​போது அவர் ரூ.5,100 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டு​கிறார்.…

சென்னை: ம​காளய அமா​வாசையை முன்​னிட்டு சென்​னை​யில் கோயில் குளங்​கள், மெரினா கடற்​கரை உள்​ளிட்ட நீர்​நிலைகளில் ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் குவிந்​து, முன்​னோருக்கு தர்ப்​பணம் செய்து வழிபட்​டனர். அமா​வாசை நாளில்…

நடிகர் மோகன்லாலுக்கு மத்திய அரசு தாதா சாகேப் விருதை அறிவித்துள்ளது. இந்த விருது நாளை நடக்கும் 71-வது தேசிய திரைப்பட விருது விழாவில் வழங்கப்பட இருக்கிறது. மோகன்லாலுக்கு…