Year: 2025

சென்னை: மறைந்த நடிகர் எம்​.ஆர்​.​ரா​தா​வின் மனைவி கீதா ராதா சென்​னை​யில் நேற்று முன்​தினம் கால​மா​னார். அவரது உடலுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உள்​ளிட்ட பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள்,…

தூத்துக்குடி: பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று (செப்.23) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி பல்வேறு வேடமணிந்தனர். இந்தியாவிலேயே…

ஆமாம், நீங்கள் சியா விதைகளையும் ஆளி விதைகளையும் ஒன்றாக கலக்கலாம், மேலும் காம்போ தோல் மற்றும் முடி இரண்டிற்கும் அதிசயங்களைச் செய்கிறது. சியா ஒமேகா -3 கள்,…

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் வரும் அக்.14-ம் தேதி தொடங்க உள்ளதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். பேரவையின் நடப்பாண்டுக்கான முதல்கூட்டம் கடந்த ஜனவரி…

தொப்பை கொழுப்பு தோற்றம் மட்டுமல்ல; இது இதய நோய், வகை 2 நீரிழிவு மற்றும் கொழுப்பு கல்லீரல் போன்ற அபாயங்களுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. ஜிம் உதவியாக இருக்கும்போது,…

சென்னை: அரசு கணினி சான்​றிதழ் தேர்​வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்​வர்​கள், மண்டல விநி​யோக மையங்​களில் செப்​.26-ம் தேதி வரை தேர்ச்சி சான்​றிதழை நேரில் பெற்​றுக் கொள்​ளலாம்.…

சென்னை: வங்​கக் கடலில் உரு​வாக​வுள்ள காற்​றழுத்​த தாழ்​வுப் பகு​தி​யால் நாளை (செப். 25) கனமழைக்கு வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை மண்டல…

கறி இலைகள் இந்திய சமையலறைகளில் பிரதானமாக இருக்கின்றன, அவற்றின் தனித்துவமான நறுமணத்திற்கும் அவை தாத்கா, சம்பர் மற்றும் ரசாம் போன்ற உணவுகளில் சேர்க்கும் ஆழத்திற்கும் பொக்கிஷமாக இருக்கும்.…

சென்னை: நாடு முழு​வதும் 10, 12-ம் வகுப்​பு​களுக்​கான பொதுத் தேர்​வு​கள் அக்​டோபர் 14 முதல் நவம்​பர் 18-ம் தேதி வரை நடை​பெறும் என்று தேசிய திறந்​தநிலை பள்ளி…

சென்னை: மழைநீர் வடி​கால்​கள் உள்​ளிட்ட பணி​களுக்​காக சாலைகளில் பள்​ளம் தோண்​டும்​போது அந்த பள்​ளங்​களை சரி​யாக மூடா​மல், சாலையை செப்​பனி​டா​மல் அப்​படியே விட்​டுச் சென்​றால் பாதிக்​கப்​படும் பொது​மக்​கள், சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள்…