Year: 2025

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மரத்வாடா பகுதியில் லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பதாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால்,…

சென்னை: முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர் செல்​வம் விடுத்துள்ள அறிக்​கை: திமுக ஆட்​சி​யமைத்​தது முதல் தாக்​கல் செய்த நிதி​நிலை அறிக்​கை​களில், 8,500 பேருந்​துகள் புதி​தாக வாங்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது.…

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோர்…

பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் ஆகியோர் தங்கள் நட்சத்திர சக்தியை விம்பிள்டனுக்கு கொண்டு வந்தனர், ரசிகர்களை அவர்களின் பாணி மற்றும் வேதியியலுடன் வசீகரித்தனர். பிரியங்கா ஒரு…

பெங்களூரு: கர்​நாட​கா​வில் முதல்​வர் சித்​த​ராமை​யாவை மாற்​றக் கோரி காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் 100-க்​கும் மேற்​பட்​டோர் அக்கட்​சி​யின் மேலிடத் தலை​வரிடம் புகார் அளித்​த​தால் சர்ச்சை ஏற்​பட்​டுள்​ளது. கர்​நாட​கா​வில் கடந்த 2023-ம்…

சென்னை: தமிழக அரசி​யல் வரலாற்​றில் இது​வரை இல்​லாத வகை​யில், திருப்​புவனம் கொடூர சம்​பவம் நடந்த இரண்டே நாட்​களில் சட்ட ரீதி​யான அனைத்து நடவடிக்​கைகளும் எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக திமுக அமைப்பு…

அதை எப்படி செய்வது:முழங்கால்கள் இடுப்பு அகலத்துடன் உங்கள் பாயில் மண்டியிடவும்.ஆதரவுக்காக உங்கள் கைகளை உங்கள் கீழ் முதுகில் வைக்கவும்.மெதுவாக உங்கள் முதுகில் வளைந்து, உங்கள் கைகளை உங்கள்…

புதுடெல்லி: வட மாநிலங்​களில் ஜுலை 11-ம் தேதி முதல் ஸ்ரவண மாதம் தொடங்​கு​கிறது. அன்று முதல் ஜுலை 24 வரை 13 நாட்களுக்கு சிவபக்​தர்​கள் காவடி எடுத்து…

புதுடெல்லி: ​கா​னா, நமீபியா உள்​ளிட்ட 5 நாடு​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி, நேற்று சுற்​றுப்​பயணத்​தைத் தொடங்​கி​னார். மேலும் இந்த சுற்​றுப்​பயணத்​தையொட்டி பிரிக்ஸ் மாநாட்​டிலும் அவர் பங்​கேற்​றுப் பேசவுள்​ளார்.…

சென்னை: சென்​னை​யில் ரூ.19.44 கோடி​யில் 13 கால்​நடை காப்​பகங்​கள் கட்​டும் பணி​கள் தீவிர​மாக நடை​பெற்று வரு​வ​தாக மாநகராட்சி தெரி​வித்​துள்​ளது. சென்னை மாநக​ராட்சி பகு​தி​களில் பொது​மக்​களுக்​கும், போக்​கு​வரத்​துக்​கும் இடையூறாக…