Year: 2025

பர்மிங்ஹாம்: விக்கெட்களை வீழ்த்துவதற்கே நான் முன்னுரிமை அளித்து வருகிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தெரிவித்தார். இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும்…

கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள படம், ‘ஓஹோ எந்தன் பேபி’. இதில் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா, கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். ஜென்…

சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெறு​வதற்​கான விதி​களில் 3 தளர்​வு​களை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்​ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது, பெண்​களுக்கு ரூ.1000…

நாள்பட்ட சிறுநீரக நோய் (சி.கே.டி) என்பது மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு நிலை. இந்த நிலை நீண்ட கால சேதத்தால் குறிக்கப்பட்டுள்ளது, இது இறுதியில் சிறுநீரகங்களை…

திருவனந்தபுரம்: கேரளா​வில் பள்ளி மாணவ, மாண​வியரின் உடல்​நலன், மனநலனை மேம்​படுத்த ஜும்பா நடன பயிற்சி வழங்கப்​படு​கிறது. இதற்கு மத அமைப்​பு​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன. ஜும்பா என்​பது…

திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி20 லீக் கிரிக்கெட் தொடரில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. திண்டுக்கல் என்பிஆர்…

சென்னை: திமுக கூட்​ட​ணியை மறு​பரிசீலனை செய்ய அவசி​யமில்லை என மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக நிர்​வாகக் குழு கூட்​டம் கட்​சி​யின் அவைத் தலை​வர் ஆடிட்​டர் அர்​ஜூன​ராஜ்…

புதுடெல்லி: கடந்த 2022-ம் ஆண்டில், 186 நாடுகளை உள்ளடக்கிய உலக வங்கியின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, தொழில்முனைவில் பாலின இடைவெளி குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்திய…

புதுடெல்லி: பண மோசடி வழக்​கில் கடந்த மாதம் கைது செய்​யப்​பட்ட ஹரி​யானா முன்​னாள் காங்​கிரஸ் எம்​எல்ஏ தரம் சிங் சோக்​கருக்கு சொந்​த​மான ரூ.557 கோடி மதிப்​பிலான சொத்​துகளை…

சென்னை: எங்​கள் கூட்​டணி யார் தலை​மை​யில் என்​பதை பலமுறை பல விளக்​கங்​களை அமித் ஷா சொல்​லி​விட்​டார். தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இன்​னும் பல கட்​சிகள் வர இருக்​கிறார்​கள்…