Year: 2025

சென்னை: காந்தியைக் கொன்ற மதவாதியின் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் பிரதமரே அஞ்சல் தலை வெளியிடும் அவல நிலை இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

புதுடெல்லி: பொருளா​தார விவ​காரங்​களுக்​கான மத்​திய அமைச்​சரவை குழு (சிசிஇஏ) கூட்​டம் டெல்​லி​யில் பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில் எடுக்​கப்​பட்ட முடிவு​கள் குறித்து…

திருமலை: திருப்பதி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர். மாலை பிரம்மோற்சவ கொடி…

சென்னை: மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் காந்தி சிலைக்கு பாஜகவினர் காவி ஆடை அணிவித்ததற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட…

பெங்களூரு: இந்​தி​யர்​கள் காலை 9 மணியி​லிருந்து இரவு 9 மணி வரை பணிபுரிவது பாராட்​டு​தலுக்​குரியது என்று ஜப்​பான் ஸ்டார்ட்​அப் மைக்​ரோபை​னான்ஸ் ஹக்கி நிறு​வனத்​தின் நிறு​வனர் ரெய்ஜி கோப​யாஷி…

பெரும்பாலான சுகாதார உதவிக்குறிப்புகள் பெரிய வாழ்க்கை முறை மாற்றங்களைக் கோருகின்றன, ஆனால் சில நேரங்களில், சிறிய மற்றும் கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாத பழக்கவழக்கங்கள் உண்மையான வித்தியாசத்தை ஏற்படுத்தும்.…

பெங்களூரு: கிபி 1610-ம் ஆண்டு மைசூருவை ஆண்ட நால்​வடி கிருஷ்ண​ராஜ உடை​யார் மன்​னர், போரில் வென்​றதை முன்னிட்டு விஜயதசமி காலக்​கட்​டத்​தில் தசரா விழாவை 10 நாட்​கள் கொண்​டாட…

சென்னை: 30-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கட்ட போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில்…

சென்னை: கரூர் பிரச்சார கூட்டத்தில் தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததா என அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ‘ஒய்’ பிரிவு அதிகாரிகளிடம் மத்திய உள்துறை…

சென்னை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 12 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில்…