Year: 2025

சென்னை: எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு தகு​தி​யான மாணவ, மாணவி​களின் தரவரிசைப் பட்​டியல் இன்று வெளியிடப்படுகிறது. கடந்த ஆண்டைப் போலவே நடப்​பாண்​டும் 11,350 மருத்​துவ இடங்​களுக்கு மாணவர் சேர்க்கை…

சென்னை: பள்ளி மாணவர்கள் அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ‘டிஎன் ஸ்பார்க்’ என்ற புதிய திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி…

ஆயுர்வேத உணவுத் திட்டம் ஒளி மற்றும் புதிய இயற்கை உணவுகளைக் கொண்டுள்ளது, அவை கல்லீரல் அவற்றை எளிதாக செயலாக்க அனுமதிக்கின்றன.கீரை, காலே மற்றும் வெந்தயம் உள்ளிட்ட கசப்பான…

மும்பை: அனில் அம்பானியின் குழும நிறுவனங்கள் வங்கிகளில் கடன் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக அமலாக்கத் துறை (இடி) நேற்று ஒரே நேரத்தில் பல இடங்களில் சோதனையில் ஈடுபட்டது.…

மாஸ்கோ: ரஷ்யாவில் சிறிய ரக பயணிகள் விமானம் நேற்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 49 பேரும் உயிரிழந்தனர். சைபீரியாவில் இருந்து இயக்கப்படும் ரஷ்யாவின் அங்காரா ஏர்லைன்ஸ்…

சென்னை: உங்​களு​டன் ஸ்டா​லின் முகாம்​களில் பெறப்​படும் மனுக்​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என காணொலி வாயி​லான ஆய்​வுக் கூட்​டத்​தில் ஆட்​சி​யர்​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.…

ஆணி கடித்தல், பெரும்பாலும் பதட்டத்தின் அடையாளமாகக் காணப்படுகிறது, இது பரிபூரணத்தைக் குறிக்கலாம், ஒரு ஆய்வு வெளிப்படுத்துகிறது. பரிபூரணவாதிகள் தங்கள் நகங்களைக் கடிக்கலாம். ஆச்சரியப்படும் விதமாக, குழந்தை பருவத்தில்…

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரைக்கும் வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுவர். இதன் பரிந்துரைப்படியே உயர்நீதிமன்ற நீதிபதிகளும் மாற்றம் செய்யப்படுகின்றனர். இந்த பட்டியலில் மத்திய அரசு சிலரது…

சென்னை: எவ்​வளவு மது குடிக்​கலாம் என்​பதை மது​பாட்​டிலில் குறிப்​பிடக்​கோரி அதி​முக முன்​னாள் எம்​எல்ஏ தாக்​கல் செய்​திருந்த மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது. இதுதொடர்​பாக அதி​முக முன்​னாள்…

புதுடெல்லி: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவை சேர்ந்த சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன்…