Year: 2025

கரூர்: கரூர் தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு அரசு வேலை வழங்க வேண்​டும் என்று தேசிய பட்​டியலின ஆணை​யத் தலை​வர் கிஷோர் மக்​வானா கூறி​னார். கரூரில்…

நாமக்கல்: நாமக்​கல் மாவட்​டத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யின் பிரச்​சா​ரப் பயணம் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. கடந்த 19, 20, 21-ம் தேதி​களில் நாமக்​கல் மாவட்​டத்​தில் பழனி​சாமி சுற்​றுப்…

இதை நம்புவது கடினமாகத் தோன்றலாம், ஆனால் நடைபயிற்சி ஜாகிங்கை விட அதிக கொழுப்பை எரிக்கக்கூடும், இது ‘ஜப்பானிய வழி’ செய்யப்படும்போது. ஜப்பானில் உள்ள ஷின்ஷு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களால்…

வேலூர்: கரூர் விவ​காரத்​தில் தேவை ஏற்​பட்​டால் விஜய் கைது செய்​யப்​படு​வார் என்று அமைச்​சர் துரை​முரு​கன் கூறி​னார். வேலூர் மாவட்​டம் காட்​பாடி அடுத்த சேர்க்​காடு பகு​தி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர்…

தூத்துக்குடி: கரூர் சம்​பவத்​துக்கு பொறுப்​பேற்று விஜய் வருத்​தம் தெரிவிக்க வேண்​டும் என்று நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கூறி​னார். திருச்​செந்​தூர் அமலி நகருக்கு நேற்று…

கரூர்: கரூர் தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நேற்று தொடங்கியது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த…

இலவங்கப்பட்டை நீண்ட காலமாக சமையலறைகள் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் சிறிய அளவில் தவறாமல் எடுக்கும்போது இந்த மசாலா எவ்வாறு ஆரோக்கியத்தை பாதிக்கும்…

சென்னை: அரசுத் துறை​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான பணி​யிடங்​கள் 235-ல் இருந்து 119 ஆக குறைக்​கவில்லை என்று மாற்​றுத் திற​னாளி​கள் நலத்​துறை விளக்​கம் அளித்​துள்​ளது. அரசு பணி​களில் மாற்​றுத்திற​னாளி​களுக்கு…

சென்னை: ​நாட்​டிலேயே தமிழகத்​தில்​தான் தூய்​மைப் பணி​யாளர்​கள் உயி​ரிழப்பு அதி​க​மாக உள்​ளது. பணி​யாளர்​களுக்கு போதிய பாது​காப்பு உபகரணங்​கள் வழங்​கப்​படு​வதை திமுக அரசு உறுதி செய்​ய​வில்லை என பாஜக முன்​னாள்…