Year: 2025

ஸ்ரீநகர்: ​பாகிஸ்​தான் தாக்​குதலை​யடுத்து எல்லை பகுதிகளில் பாது​காப்பு கருதி பொது​மக்​களுக்​காக நிவாரண முகாம்​கள் ஜம்மு மற்​றும் சம்​பலில் அமைக்​கப்​பட்​டுள்​ளன. நேற்று அந்த முகாம்​களை பார்​வை​யிட சென்ற ஜம்​மு-​காஷ்மீர்…

மாஸ்கோ: ரஷ்யா​வில் நேற்று நடை​பெற்ற வெற்றி தின பேரணி​யில் சீன அதிபர் ஜி ஜின்​பிங் உள்​ளிட்ட 20-க்​கும் மேற்​பட்ட உலக தலை​வர்​கள் கலந்து கொண்​டனர். நாஜி ஜெர்​மனி…

மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் நேற்று மாசி வீதிகளில் நடைபெற்ற தேரோட்டத்தின்போது ‘‘ஹரஹர சங்கர மகாதேவா, மீனாட்சி சுந்தர மகாதேவா’’ முழக்கங்களுடன்…

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ள ஒற்றுமை பேரணியையொட்டி மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய…

அமெரிக்கா தற்போது அம்மை நோயின் மிக மோசமான வெடிப்புகளில் ஒன்றைக் கண்டதால், வழக்குகளின் எண்ணிக்கை 1,000 ஆக உயர்ந்துள்ளது, அமெரிக்க நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்…

சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை அடுத்து நேரடியாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறையை ரத்து செய்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்…

திருச்சி: சரிவில் இருந்த தமிழகத்தை மீட்டு நம்பர்-1 மாநிலமாக்கி சாதனை படைத்துள்ளோம். இது வெறும் தொடக்கம்தான், திராவிட மாடல் ஆட்சியின் வெர்சன் 2.0 இனி சிங்கப் பாதையாக…

எல்லோரும் வயது – வயதானது ஒரு இயற்கையான செயல்முறையாகும், உலகில் எந்த மருந்தும் அதை முற்றிலுமாக நிறுத்த முடியாது. எவ்வாறாயினும், உயிரியல் ரீதியாக வயதானதை எங்களால் நிறுத்த…

சென்னை: பிளஸ் 2 வகுப்புக்கான துணை தேர்வு ஜூன் 25 முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு மாணவர்கள் மே 14-ம் தேதி…

சென்னை: இந்​திய ராணுவத்​தின் வீரத்தை போற்​ற​வும், தேச ஒற்​றுமையை வலுப்​படுத்​தும் வகை​யிலும் சென்னை மெரி​னா​வில் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் இன்று மாலை பேரணி நடை​பெற உள்​ளது. இதில்…